தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே


MOVIE : TIME
MUSIC : ILAYARAJA
SINGERS : HARIHARAN & BAVADHARANI

thavikkiREn thavikkiREn unadhu kanavaalE
thudikkiREn thudikkiREn unadhu ninaivaalE
-naan anuppum puu vaasammmmmmmmmmmm…….
-nii anuppum puu vaasam
en muuchchum un muchchum sErkkinRathE
thavikkiREn thavikkiREn unadhu kanavaalE
thudikkiREn thudikkiREn unadhu ninaivaalE

vaNNanggaL thEvaiyillai unnaiththottu padam thiittuvEn
azhagaa adhu nadanthaa ulagam viyanthu pugazhum
-svaram Ezhu pOdhavillai unthan pErai -svaram aakkuvEn
ada daa adhu nadakkum ulagam viyanthu pugazhum
Odi vaa Odi vaa iyanggavillai idhayaththil oru paathi
thEdi vaa thEdi vaa iru uyirum onRaagum oru thEthi
kaadhalE kaadhalE mEgaththaal vaanil viidu kattu

………..thavikkiREn thavikkiREn……………..

mudhal mudhalaa paarkkumbOdhu ennai enna seyvaayO nii
-ninaiththaal adhai ninaiththaal manadhil nadukkam piRakkum
kuladheyvam nEril paarkkum bakthanaipOl naan kaaNuvEn
oru naaL adhu nadakkum thirunaaL ennai azhaikkum
maaRRinaay maaRRinaay siRagu inRi paRakkinRa puuvaaga
maaRinEn maaRinEn unnaimattum sumakkinRa kaaRRaaga
kaalamE kaalamE kaalaththaal azhiyaa vaazhvu kodu

……….thavikkiRen thavikkiREn………….

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…….
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சும் உன் முச்சும் சேர்க்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

வண்ணங்கள் தேவையில்லை உன்னைத்தொட்டு படம் தீட்டுவேன்
அழகா அது நடந்தா உலகம் வியந்து புகழும்
ஸ்வரம் ஏழு போதவில்லை உந்தன் பேரை ஸ்வரம் ஆக்குவேன்
அட டா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்
ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு

………..தவிக்கிறேன் தவிக்கிறேன்……………..

முதல் முதலா பார்க்கும்போது என்னை என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்
குலதெய்வம் நேரில் பார்க்கும் பக்தனைபோல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும் திருனாள் என்னை அழைக்கும்
மாற்றினாய் மாற்றினாய் சிறகு இன்றி பறக்கின்ற பூவாக
மாறினேன் மாறினேன் உன்னைமட்டும் சுமக்கின்ற காற்றாக
காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு

……….தவிக்கிறென் தவிக்கிறேன்………….

காதல் நீதானா


MOVIE : TIME
MUSIC : ILAYARAJA
SINGERS : UNNI KRISHNAN & SUJATHA

kaadhal niidhaanaa kaadhal niithaanaa
unnaik kaaNaththaan kaNgaL koNdEnaa
therinthathE unmugam maRanthathE enmugam
vazhinthathE santhanam nanainthathE kunggumam
vaanamum buumiyum unnidam
kaadhal niidhaanaa kaadhal niithaanaa
unnaik kaaNaththaan kaNgaL koNdEnaa
-nijam idhu onRu thaan
anggum inggum uLLathu
unakkathai tharugiREn uyirena sumanthiru
vaanamum enbuumiyum unnidam
kaadhal niidhaanaa kaadhal niithaanaa

enthan kural kEttaal enna thOnRuthu… unakkenna thOnRuthu
O.. nEril paakka cholli ennai thuuNduthu… adhu ennai siiNduthu
kEtkaatha kuyilin Osai kEtkuthE un vaarththaiyil
-naan pEsum poyyum kavidhaiyaaguthE nam kaadhalil
kaalaNdarin thEdhigaLai eNNugiREn naaLum
thuuraththilE kEtkinRathE naadhasurammmm….

……kaadhal niidhaanaa………….

enna kanavu kaNdaay ?…. nii vanthaay muththam thanthaay
pathilukku enna thanthaay?….pO pO pO jollamaattEn pO
kanavil nii seydha kuRumbai nEril naan seyyavaa
kanavin muththanggaL kaayavillaiyE adhai sollavaa
paakkaamalE kEtkaamalE pOginRathE kaalam
sorkaththilE sErkinRathE un njaabagam..

……kaadhal niidhaanaa…………

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன்முகம் மறந்ததே என்முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
வானமும் பூமியும் உன்னிடம்
காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
நிஜம் இது ஒன்று தான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு
வானமும் என்பூமியும் உன்னிடம்
காதல் நீதானா காதல் நீதானா

எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது… உனக்கென்ன தோன்றுது
ஓ.. நேரில் பாக்க சொல்லி என்னை தூண்டுது… அது என்னை சீண்டுது
கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில்
நான் பேசும் பொய்யும் கவிதையாகுதே நம் காதலில்
காலண்டரின் தேதிகளை எண்ணுகிறேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதசுரம்ம்ம்ம்….

……காதல் நீதானா………….

என்ன கனவு கண்டாய் ?…. நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கு என்ன தந்தாய்?….போ போ போ ஜொல்லமாட்டேன் போ
கனவில் நீ செய்த குறும்பை நேரில் நான் செய்யவா
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா
பாக்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..

……காதல் நீதானா…………