Rojavanam PoomeniyO


MOVIE : SATRUMUN KIDAITHA THAGAVAL
SINGERS : ANURADHA SRIRAM.
MUSIC : BALA.

thiippidiththa kaadu allavaa…
rOjaavanam puumEniyO paalaadaithaan udaiyO…
sarakalaiyilE….paadam nadaththavaa..
urasa urasavE dhEgam…
thiippidiththa kaadu allavaa…
thiivu kanni thiivu allavaa…
raaththirikku arththam sollavaa
aa……aa……..aa………
rOjaavanam puumEniyil paalaadaithaan udaiyO…

iva Catherina spicy girl
-naan kaasimEdu country boy
iva AC pOtta dining hall
-naan platform thaLLuvaNdi kaiyEnthi bavan..
koththu parOttaa saalna kurumaa
ada sarrdhaan udumaa…
Lady… naan kEdi..
ava jaadi……. naan beedi..
kalakalakalakala kalakkipiputtaa….
karakara kaNNaala karaichchipputtaa…
pOdhumdaa rappu…
solludaa altoppu….
jollyil land all indian peteru…

kalluuri inggE naan thaanadaa kaamaththu paal kELadaa….
manthaarappoyyaa maaraappudaa..
-nii kEttaa naan tharuvEnadaa…
ilavasa anumadhi unakkuNduppaa..
iravilum pagalilum ennai panthaada vaa..
raavukkum pagalukkum panjcham illai..
-naaLaikkum vidiyal illai…vaadaa…
kuuduvittu kuudu pugunthEn
kuuththadikkum katta eRumbE…
raaththirikku sema virunthaa…
aa……..aa……….aa……..
rOjaavanam puumEniyil paalaadaithaan udaiyO…

kottaaram katti kudiyEththudaa…
koNdaattam nee pOdudaa…
…? panjaanggam paakkaadhadaa….
-nikkuRa neLiyuRa edhai kEkkuRa…
paththarai maNi varai nii udhavaakkarai…
panjchaaga konjchaththaan naanillaiyaa….
-hEy paththa vaikka dhEgam illaiyaa…. vaayyaa…
karLaakatta paiyan allavaa…
kattam katti aattam pOdavaa…
uchchakkatta nEramallavaa….
vaa..vaa…..vaa………vaa…….

rOjaavanam puumEniyO paalaadaithaan udaiyO…
sarakalaiyilE….paadam nadaththavaa..
urasa urasavE dhEgam…
thiippidiththa kaadu allavaa…
thiivu kanni thiivu allavaa…
raaththirikku arththam sollavaa
aa……aa……..aa………
rOjaavanam puumEniyil paalaadaithaan udaiyO…

*****************************************************

தீப்பிடித்த காடு அல்லவா…
ரோஜாவனம் பூமேனியோ பாலாடைதான் உடையோ…
சரகலையிலே….பாடம் நடத்தவா..
உரச உரசவே தேகம்…
தீப்பிடித்த காடு அல்லவா…
தீவு கன்னி தீவு அல்லவா…
ராத்திரிக்கு அர்த்தம் சொல்லவா
ஆ……ஆ……..ஆ………
ரோஜாவனம் பூமேனியில் பாலாடைதான் உடையோ…

இவ Catherina spicy girl
நான் காசிமேடு country boy
இவ AC போட்ட dining hall
நான் platform தள்ளுவண்டி கையேந்தி பவன்..
கொத்து பரோட்டா சால்னா குருமா
அட சர்ர்தான் உடுமா…
Lady……. நான் கேடி..
அவ ஜாடி……. நான் பீடி..
கலகலகலகல கலக்கிபிபுட்டா….
கரகர கண்ணால கரைச்சிப்புட்டா…
போதும்டா Rap-ப்பு…
சொல்லுடா அல்ட்டாப்பு….
jollyil land all indian peteru……

கல்லூரி இங்கே நான் தானடா காமத்து பால் கேளடா….
மந்தாரப்பொய்யா மாராப்புடா..
நீ கேட்டா நான் தருவேனடா…
இலவச அனுமதி உனக்குண்டுப்பா..
இரவிலும் பகலிலும் என்னை பந்தாட வா..
ராவுக்கும் பகலுக்கும் பஞ்சம் இல்லை..
நாளைக்கும் விடியல் இல்லை…வாடா…
கூடுவிட்டு கூடு புகுந்தேன்
கூத்தடிக்கும் கட்ட எறும்பே…
ராத்திரிக்கு செம விருந்தா…
ஆ……..ஆ……….ஆ……..
ரோஜாவனம் பூமேனியில் பாலாடைதான் உடையோ…

கொட்டாரம் கட்டி குடியேத்துடா…
கொண்டாட்டம் நே போடுடா…
…? பஞாங்கம் பாக்காதடா….
நிக்குற நெளியுற எதை கேக்குற…
பத்தரை மணி வரை நீ உதவாக்கரை…
பஞ்சாக கொஞ்சத்தான் நானில்லையா….
ஹேய் பத்த வைக்க தேகம் இல்லையா…. வாய்யா…
கர்ளாகட்ட பையன் அல்லவா…
கட்டம் கட்டி ஆட்டம் போடவா…
உச்சக்கட்ட நேரமல்லவா….
வா..வா…..வா………வா…….

ரோஜாவனம் பூமேனியோ பாலாடைதான் உடையோ…
சரகலையிலே….பாடம் நடத்தவா..
உரச உரசவே தேகம்…
தீப்பிடித்த காடு அல்லவா…
தீவு கன்னி தீவு அல்லவா…
ராத்திரிக்கு அர்த்தம் சொல்லவா
ஆ……ஆ……..ஆ………
ரோஜாவனம் பூமேனியில் பாலாடைதான் உடையோ…

**************************************************