எலந்தபழம் எலந்தபழம்

MOVIE : RAJATHI RAJA
MUSIC : KARUNAS , PAUL J
SINGERS : GRACE KARUNAS & KARUNAS

elanthapazham…..elanthapazham…..
elanthapazham…..elanthapazham…..
thikkaRRu vantha pazham… thEnaattam inikkum pazham
thikkaRRu vantha pazham… thEnaattam inikkum pazham
ellaarum vaanggum pazham Ezhaikkena piRantha pazham
vaadaa vaadaa njaanapazham … vaanggiththaadaa vaazhaippazham
vaadaa vaadaa njaanapazham…. vaanggiththaadaa njaanappazham
elanthapazham…..elanthapazham…..
elanthapazham…..elanthapazham…..

E.. elanthapazham vachchirukka thuukkikkittu vaadi
-naan rap star minikkikkittu pOdi
elanthapazham pazhuththapazham inikkumpazham niithaaNdi
kitta vaadi siluppikkittu minikkikkittu aadadi
udambin neLivil neLivin azhagu
azhagin iduppu iduppin madippu
vaadi en sittu nii thaanE pattu
elanthapazham vachchirukkEn thuukkikkittu Odu

elanthapazham pazhuthirunthaa eduththu eduththu kadikkalaam
ularnthupOna pinnaalE uuRavachchi thunnalaam
etti etti etti etti etti edu Ezhu paisaa
-naan thottu thanthaa ettu paisaa…

elanthapazham…..elanthapazham…..
elanthapazham…..elanthapazham…..

ElElO ElElO…
ElElO ElElE…

eththanaiyO pErukittE elanthapazham paaththiiyE
eduththu paaththa pazhanggaLilE immaa saisu paaththiiyaa
kaikku adakkamaa… nii kadichchi paaththu vaangga vaa
irukkuthu irukkuthu irukkuthu irukkuthu irukkuthu
adhuthaan uuraiyellaam isu isunnu isukkudhu….. isukkuthu
kuuRu katti vachchikkiinu kunthikkiinu kuuppittaa
kOdi janam Odi varum kuuttam kuutti kaattattaa
enna manusanyaa… evaLukku nii purusanyaa…
enna manusanyaa… evaLukku nii purusanyaa…aa..aa..aaaaaaaaaaaaaaaa…

elanthapazham…..elanthapazham…..
thikkaRRu vantha pazham… thEnaattam inikkum pazham
thikkaRRu vantha pazham… thEnaattam inikkum pazham
ellaarum vaanggum pazham Ezhaikkena piRantha pazham
vaadaa vaadaa njaanapazham … vaanggiththaadaa vaazhaippazham
vaadaa vaadaa njaanapazham…. vaanggiththaadaa njaanappazham
elanthapazham…..elanthapazham…..
elanthapazham…..elanthapazham…..

Tell-a-Friend

எலந்தபழம்…..எலந்தபழம்…..
எலந்தபழம்…..எலந்தபழம்…..
திக்கற்று வந்த பழம்… தேனாட்டம் இனிக்கும் பழம்
திக்கற்று வந்த பழம்… தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லாரும் வாங்கும் பழம் ஏழைக்கென பிறந்த பழம்
வாடா வாடா ஞானபழம் … வாங்கித்தாடா வாழைப்பழம்
வாடா வாடா ஞானபழம்…. வாங்கித்தாடா ஞானப்பழம்
எலந்தபழம்…..எலந்தபழம்…..
எலந்தபழம்…..எலந்தபழம்…..

ஏ.. எலந்தபழம் வச்சிருக்க தூக்கிக்கிட்டு வாடி
நான் Rap Star மினிக்கிக்கிட்டு போடி
எலந்தபழம் பழுத்தபழம் இனிக்கும்பழம் நீதாண்டி
கிட்ட வாடி சிலுப்பிக்கிட்டு மினிக்கிக்கிட்டு ஆடடி
உடம்பின் நெளிவில் நெளிவின் அழகு
அழகின் இடுப்பு இடுப்பின் மடிப்பு
வாடி என் சிட்டு நீ தானே பட்டு
எலந்தபழம் வச்சிருக்கேன் தூக்கிக்கிட்டு ஓடு

எலந்தபழம் பழுதிருந்தா எடுத்து எடுத்து கடிக்கலாம்
உலர்ந்துபோன பின்னாலே ஊறவச்சி துன்னலாம்
எட்டி எட்டி எட்டி எட்டி எட்டி எடு ஏழு பைசா
நான் தொட்டு தந்தா எட்டு பைசா…

எலந்தபழம்…..எலந்தபழம்…..
எலந்தபழம்…..எலந்தபழம்…..

ஏலேலோ ஏலேலோ…
ஏலேலோ ஏலேலே…

எத்தனையோ பேருகிட்டே எலந்தபழம் பாத்தீயே
எடுத்து பாத்த பழங்களிலே இம்மா சைசு பாத்தீயா
கைக்கு அடக்கமா… நீ கடிச்சி பாத்து வாங்க வா
இருக்குது இருக்குது இருக்குது இருக்குது இருக்குது
அதுதான் ஊரையெல்லாம் இசு இசுன்னு இசுக்குது….. இசுக்குது
கூறு கட்டி வச்சிக்கீனு குந்திக்கீனு கூப்பிட்டா
கோடி ஜனம் ஓடி வரும் கூட்டம் கூட்டி காட்டட்டா
என்ன மனுசன்யா… எவளுக்கு நீ புருசன்யா…
என்ன மனுசன்யா… எவளுக்கு நீ புருசன்யா…ஆ..ஆ..ஆஆஆஆஆஆஆஆ…

எலந்தபழம்…..எலந்தபழம்…..
திக்கற்று வந்த பழம்… தேனாட்டம் இனிக்கும் பழம்
திக்கற்று வந்த பழம்… தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லாரும் வாங்கும் பழம் ஏழைக்கென பிறந்த பழம்
வாடா வாடா ஞானபழம் … வாங்கித்தாடா வாழைப்பழம்
வாடா வாடா ஞானபழம்…. வாங்கித்தாடா ஞானப்பழம்
எலந்தபழம்…..எலந்தபழம்…..
எலந்தபழம்…..எலந்தபழம்…..

********************************************************