தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது


MOVIE : SENTHAMARAI
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : CHANDRABABU JP
LYRICS : KANNADHASAN

thaanggaathammaa thanggaathu
samsaaram thaanggaathu
AsaiyillaamE maalaiyittaalum adiyEn manasu thaanggaathu (2)
thaanggaathammaa thanggaathu
samsaaram thaanggaathu

kaiyil kaasumillE kadanum kEtkavillE
viidum sonthamillE
aaNdi madaththil idamumillE
avasaramaaga thaali kattinaal aduththa naaL varai thaanggaathu
sabalaththinaalE jOdiya sEththaa samsaaram pol aagaathu
thaanggaathu thaanggaathu thaanggaathu…

………thaanggaathamma thaanggaathu……………

irunththaal oru uudu
illE pala uudu
kidaiththaal saappaadu
ammaa ithu thaan enpaadu
kaaRRil paRakkum kaagitham ellaam kaaviyamaaga mudiyaathu
paaththu sirichcha paavaththukkaaga paththini aakka mudiyaathu
thaanggaathu thaanggaathu thaanggaathu

………thaanggaathamma thaanggaathu………..

Tell-a-Friend

தாங்காதம்மா தங்காது
சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது (2)
தாங்காதம்மா தங்காது
சம்சாரம் தாங்காது

கையில் காசுமில்லே கடனும் கேட்கவில்லே
வீடும் சொந்தமில்லே
ஆண்டி மடத்தில் இடமுமில்லே
அவசரமாக தாலி கட்டினால் அடுத்த நாள் வரை தாங்காது
சபலத்தினாலே ஜோடிய சேத்தா சம்சாரம் பொல் ஆகாது
தாங்காது தாங்காது தாங்காது…

………தாங்காதம்ம தாங்காது……………

இருந்தால் ஒரு ஊடு
இல்லே பல ஊடு
கிடைத்தால் சாப்பாடு
அம்மா இது தான் என்பாடு
காற்றில் பறக்கும் காகிதம் எல்லாம் காவியமாக முடியாது
பாத்து சிரிச்ச பாவத்துக்காக பத்தினி ஆக்க முடியாது
தாங்காது தாங்காது தாங்காது

………தாங்காதம்ம தாங்காது………..