அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது


MOVIE : ANTHA ORU NIMIDAM
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & JANAKI

alaigaLil mithakkuthu nilavonRu kuLikkuthu kai kodu..
kuLikkinRa nilavukku muthuginil arikkuthu kai thodu..
dhEgam urugiyathE aadai urugiyathE.. nIrum suudu ERa
vazhi oNNum theriyala vayasukku varavilla naanadi
kuLippathu nIyadi kuLirvathu enakkadi Enadi..
dhEgam maruththudichchE nIchchal maRanthiduchchE kUchcham aagi pOchchE
vaLi oNNum theriyala vayasukku varavilla naanadi
kuLippathu nIyadi kuLirvathu enakkadi Enadi..

muththanggaL munnURu nI thanthu munnERu
ayyO munnURum thaanggaathu thanththaalum thagaraaru
ivaL vasam puthu rasam…ivaL vasam puthu rasam
idhazh rasam ilavasam nii kudi
O .. puthurasam azhaikkuthu pazharasam kothikkuthu paaradi
-naaninggu naanillai nI inRO aaLillai..Adai kaaNa villai

……….alaigaLil mithakkuthu………….

aaNukku aavEsam -ha -ha vanthaalE santhOsam
unpaadu ullaasam empAdu padu mOsam
veyilukku nizhalkodu…veyilukku nizhal kodu
mayilukku udai kodu maamanE
ayyayyO .. irukkuRa vEttiya koduththuttu thavippathu paavamE
panjchaanggam paakkaathE en anggam thAnggaathE.. nIru Iram illai..

…………vazhioNNum theriala vayasukku varavilla…………….

Tell-a-Friend

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு..
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு..
தேகம் உருகியதே ஆடை உருகியதே.. நீரும் சூடு ஏற
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி..
தேகம் மருத்துடிச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகி போச்சே
வளி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி..

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராரு
இவள் வசம் புது ரசம்…இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி
ஓ .. புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றோ ஆளில்லை..ஆடை காண வில்லை

……….அலைகளில் மிதக்குது………….

ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு…வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே
அய்யய்யோ .. இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே.. நீரு ஈரம் இல்லை..

…………வழிஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல……………

நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்


MOVIE : ANTHA ORU NIMIDAM
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & S JANAKI

-nalla nEram nEram naaLum yOgam yOgam
veRRi maalaigaL suudum
kanavugaL ellaam ninaivugaL aagum
dhEvargaL paadalaam .. dEvargaL paadalaam
dhEvadhai aadalaam
-nalla nEram nEram naaLum yOgam yOgam
veRRi maalaigaL suudum
kanavugaL ellaam ninaivugaL aagum

kaNdathum unmanam ponggum enkaNgaLil santhiran thanggum
pababapa pababa
kaNdathum unmanam ponggum enkaNgaLil santhiran thanggum
manmadha sanggamidhu
vaadagai thanggamidhu
naayagan vidumvarai nazhuvaathu…
thaaNda vENdum ellai vEli Edhum illai
ellaam aaNdavan liilai
mEdai ERum peNmai aadai illaa bommai
iLamai thudikkuthu paba paba aha aha..
-nalla nEram nEram naaLum yOgam yOgam
veRRi maalaigaL suudum
kanavugaL ellaam ninaivugaL aagum

aadavar kaNgaLukkenRu en aadaiyil jannalum uNdu
pabababa pababa
aadavar kaNgaLukkenRu en aadaiyil jannalum uNdu
vaasanai sOlai idhu vaaliba vaasalidhu
raaththiri ERRiya jOthi idhu…
vaazha maNNil vanthOm
vaazhkkai inggE konjcham
kaaNbOm malligai manjcham
bOdhai ERum vaNNam pongga vENdum kiNNam
iravukothikkuthu paba paba pabapaba
-nalla nEram nEram naaLum yOgam yOgam
veRRi maalaigaL suudum
kanavugaL ellaam ninaivugaL aagum

***************************************************
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம் .. டேவர்கள் பாடலாம்
தேவதை ஆடலாம்
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும்

கண்டதும் உன்மனம் பொங்கும் என்கண்களில் சந்திரன் தங்கும்
பபபப பபப
கண்டதும் உன்மனம் பொங்கும் என்கண்களில் சந்திரன் தங்கும்
மன்மத சங்கமிது
வாடகை தங்கமிது
னாயகன் விடும்வரை நழுவாது…
தாண்ட வேண்டும் எல்லை வேலி ஏதும் இல்லை
எல்லாம் ஆண்டவன் லீலை
மேடை ஏறும் பெண்மை ஆடை இல்லா பொம்மை
இளமை துடிக்குது பப பப அக அக..
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும்

ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு
பபபப பபப
ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு
வாசனை சோலை இது வாலிப வாசலிது
ராத்திரி ஏற்றிய ஜோதி இது…
வாழ மண்ணில் வந்தோம்
வாழ்க்கை இங்கே கொஞ்சம்
காண்போம் மல்லிகை மஞ்சம்
போதை ஏறும் வண்ணம் பொங்க வேண்டும் கிண்ணம்
இரவுகொதிக்குது பப பப பபபப
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும்