இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா

MOVIE : THANGAIKKOR GEEDHAM
SINGER : SPB & ?
MUSIC : TR
.

mm..-hmm.. -hEy…-hEy…-hEy…
aa-haa…..aa..-haa…aa-haa….
idhu raaththiri nEram…….
ammammaa ammammaa ammammaa ammammaa ammammammamamaa
en thuukkaththa kaaNum..
ammammaa ammammaa ammammaa ammammaa ammammaa..
-haa ennangga … mm-hum .. ennangga..
-haa thaLLungga konjcham thaLLungga..

maadippadiyilE ERi iRangginEn kaalavalikkuthu
amukkungga… kaala amukkungga…
-haa…paththu paaththiram thEchchi kazhuvinEn kaiya valikkuthu
sodukkungga kaiya sodukkungga…
sonnadhai seyRENdii… sonnadhai seyRENdii…
ennaiyum paarENdii…. ennaiyum paarENdii..
-haa.. ai-s vaikkiRiingga niingga nai-s paNNuRiingga
-haa.. ai-s vaikkiRiingga niingga nai-s paNNuRiingga

idhu raaththiri nEram…….
ammammaa ammammaa ammammaa ammammaa ammammammamamaa
en thuukkaththa kaaNum..
ammammaa ammammaa ammammaa ammammaa ammammaa..
-haa ennangga …(aa..) mm-hum .. ennangga.. (mm..-hum)
-haa thaLLungga…(mm…) konjcham thaLLungga..

pozhuthu saaynjchaa kaalapidippadhum
pozhuthu vidinjchaa kazhuththa neRippadhum
aaN jaadhi.. ungga aaN jaadhi…
padukkai aRaithanai sattasabai aakki
thEvaiyai ellaam amulaakkikkoLLum
peN jaadhi… ungga peN jaadhi…
-ha.. solluRathu vaayaala.. seyyuRathu Edhumilla..(-hEy..)
solluRathu vaayaala.. seyyuRathu Edhumilla..
summaa sollaladii enakku sambaLam paththala dii..
ada summaa sollala dii enakku sambaLam paththala dii…

idhu raaththiri nEram…….
ammammaa ammammaa ammammaa ammammaa ammammammamamaa
en thuukkaththa kaaNum..
ammammaa ammammaa ammammaa ammammaa ammammaa..
-haa ennangga … mm-hum .. ennangga..
-haa thaLLungga konjcham thaLLungga..

thuungguRa puLLaingga muzhichcha thollai
siikkiram vaayENdii vaadaatha mullai..
aaN paavam … vENdaam pidivaadham..
-haa.. reNdukkumElE vENaamunnu naadE solluthu
-naadaathiingga…mm-humm… naadaavai thodaathiingga..
laittai aNaikkattumaa… laittaa aNaikkattumaa
laittai aNaikkaathiingga … laittaa aNaikkaathiingga

idhu raaththiri nEram…….
ammammaa ammammaa ammammaa ammammaa ammammammamamaa
en thuukkaththa kaaNum..
ammammaa ammammaa ammammaa ammammaa ammammaa..
-haa ennangga …(-haa..) mm-hum .. ennangga..(-haa)
-haa thaLLungga…(-haa..) konjcham thaLLungga..
-haa a-h-haa-haa… aa-haa..-haa….
a-h-haa-haa… aa-ha..-haa………………
********************************************************
ம்ம்..ஹ்ம்ம்.. ஹேய்…ஹேய்…ஹேய்…
ஆஹா…..ஆ..ஹா…ஆஹா….
இது ராத்திரி நேரம்…….
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்..
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா..
ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க..
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க..

மாடிப்படியிலே ஏறி இறங்கினேன் காலவலிக்குது
அமுக்குங்க… கால அமுக்குங்க…
ஹா…பத்து பாத்திரம் தேச்சி கழுவினேன் கைய வலிக்குது
சொடுக்குங்க கைய சொடுக்குங்க…
சொன்னதை செய்றேண்டீ… சொன்னதை செய்றேண்டீ…
என்னையும் பாரேண்டீ…. என்னையும் பாரேண்டீ..
ஹா.. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க
ஹா.. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க

இது ராத்திரி நேரம்…….
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்..
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா..
ஹா என்னங்க …(ஆ..) ம்ம்ஹும் .. என்னங்க.. (ம்ம்..ஹும்)
ஹா தள்ளுங்க…(ம்ம்…) கொஞ்சம் தள்ளுங்க..

பொழுது சாய்ஞ்சா காலபிடிப்பதும்
பொழுது விடிஞ்சா கழுத்த நெறிப்பதும்
ஆண் ஜாதி.. உங்க ஆண் ஜாதி…
படுக்கை அறைதனை சட்டசபை ஆக்கி
தேவையை எல்லாம் அமுலாக்கிக்கொள்ளும்
பெண் ஜாதி… உங்க பெண் ஜாதி…
ஹ.. சொல்லுறது வாயால.. செய்யுறது ஏதுமில்ல..(ஹேய்..)
சொல்லுறது வாயால.. செய்யுறது ஏதுமில்ல..
சும்மா சொல்லலடீ எனக்கு சம்பளம் பத்தல டீ..
அட சும்மா சொல்லல டீ எனக்கு சம்பளம் பத்தல டீ…

இது ராத்திரி நேரம்…….
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்..
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா..
ஹா என்னங்க … ம்ம்ஹும் .. என்னங்க..
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க..

தூங்குற புள்ளைங்க முழிச்ச தொல்லை
சீக்கிரம் வாயேண்டீ வாடாத முல்லை..
ஆண் பாவம் … வேண்டாம் பிடிவாதம்..
ஹா.. ரெண்டுக்குமேலே வேணாமுன்னு நாடே சொல்லுது
நாடாதீங்க…ம்ம்ஹும்ம்… நாடாவை தொடாதீங்க..
லைட்டை அணைக்கட்டுமா… லைட்டா அணைக்கட்டுமா
லைட்டை அணைக்காதீங்க … லைட்டா அணைக்காதீங்க

இது ராத்திரி நேரம்…….
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்..
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா..
ஹா என்னங்க …(ஹா..) ம்ம்ஹும் .. என்னங்க..(ஹா)
ஹா தள்ளுங்க…(ஹா..) கொஞ்சம் தள்ளுங்க..
ஹா அஹ்ஹாஹா… ஆஹா..ஹா….
அஹ்ஹாஹா… ஆஹ..ஹா………………

******************************************************