ஒரு நாள் அந்த ஒரு நாள்


MOVIE : DEVADHAI
MUSIC : ILAYARAJA
SINGER : JANAKI S

oru naaL antha oru naaL
unnai mudhalil kaNda antha thiru-naaL
adhu maRanthu pOgumaa
kanavaa verum kadhaiyaa
iLam nenjchai varudum nalla isaiyaa
adhu karainthu pOgumaa
un ninaivu thazhuvi irunthEn
antha uRakkam thazhuva maRanthEn nii aRivaayO
unnai paarkka anRu piRanthEn
athanaal iRakka maRanthu pOnEn nii aRivaayO
kaalam kaalam thadukkalaam kaadhal saagaathu
vaazhvin ellai miiralaam ethu thaan aagaathu…
oru naaL antha oru naaL
unnai mudhalil kaNda antha thiru-naaL
adhu maRanthu pOgumaa
kanavaa verum kadhaiyaa
iLam nenjchai varudum nalla isaiyaa
adhu karainthu pOgumaa

mayakkanggaL maRakka madiyonRu vENdum
maRukkavENdaam en anbE
maRubadi piRakka madhu konjcham vENdum
thadukka vENdaam en anbE
thanimai dhaagam thaNinthaaga vENdum sabadham kaappEn
kaigaL uRavil kalanthaada vENdum karumbin uuRRE
Ezhu buvanam enRu vanthEn -hO
-naan un munnE thOlvi thaan kaNdEn

……….. oru naaL antha oru naaL…………………….

aruginil anRu unai kaNda bOdhu
thuura thuuram ninREn
-nINda thUram nii senRa bOdhum
unthan arugil irunthEn
kaathal ulagil ?niirkOdu theLikkum pOvOm ellai
kaadhal kaNakkil kaalanggaL naaLai mudivathillai
kanavu thEdum kanavu vENdaam -hO
nam uNmaiyin raaganggaL vENdum.

…………… antha oru naaL……………

Tell-a-Friend

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
கனவா வெரும் கதையா
இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அறிவாயோ
உன்னை பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்து போனேன் நீ அறிவாயோ
காலம் காலம் தடுக்கலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீரலாம் எது தான் ஆகாது…
ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
கனவா வெரும் கதையா
இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் ஊற்றே
ஏழு புவனம் என்று வந்தேன் ஹோ
நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்

……….. ஒரு நாள் அந்த ஒரு நாள்…………………….

அருகினில் அன்று உனை கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகில் இருந்தேன்
காதல் உலகில் ?னீர்கோடு தெளிக்கும் போவோம் எல்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிவதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் ஹோ
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்.

…………… அந்த ஒரு நாள்……………

En Kaviriye Kanneer Edharku


MOVIE : ENGA OORU MAAPPILLAI
MUSIC : IR
SINGERS : IR & CHITHRA

iLaiyaraja : en kaaviriyE….. kaNNiir edhaRku…..
en kaaviriyE… kaNNiir edhaRku
dheyvamE un nenjcham vaadivida kuudaadhu
vaadinaal en nenjcham thaanggum nilai thaan Edhu…
en kaaviriyE… kaNNiir edhaRku

chithra : thiiyinaal sutta puN siikkiram aaRalaam
-naavilE suttathaal vantha vadu aaRumaa
uurilE en kadhaigaLthaan avarukku dhinam pozhudhu pOkku thaan
anbu oru nOy dhaanE… marunthu nal anbu thaan
inbam adhan sEy dhaanE… inggu adhu thaan illaiyE

iLaiyaraja : kaNmaNi….. kaaththiru…
kanavugaL ninaivugaL kaninthidum kalanggaadhE..

chithra : un kaaladiyE….. enRum enakku…..

iLaiyaraaja : thaaliyai… kOvilaay…paarththavaL niiyadi…..
vELviyE vaazhkaiyaay koNdavaL thaanadii..
un vizhiyil niirenRaal… enadhu nenjchilE udhiramE..
uurennai midhiththaal kuuda… buumiyaay thaangguvEn
-nii ennai purinthaal pOdhum … ulagaiyE vaangguvEn
kaNmaNi….. kaaththiru…
kanavugaL ninaivugaL kaninthidum kalanggaadhE..
en kaaviriyE… kaNNiir edhaRku
dheyvamE un nenjcham vaadivida kuudaadhu
vaadinaal en nenjcham thaanggum nilai thaan Edhu…
en kaaviriyE… kaNNiir edhaRku..
en kaaviriyE……….. kaNNiir edhaRku………
*****************************************************

படம் : எங்க ஊரு மாப்பிள்ளை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா & சித்ரா.

இளையராஜா : என் காவிரியே….. கண்ணீர் எதற்கு…..
என் காவிரியே… கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம் வாடிவிட கூடாது
வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலை தான் ஏது…
என் காவிரியே… கண்ணீர் எதற்கு

சித்ரா : தீயினால் சுட்ட புண் சீக்கிரம் ஆறலாம்
நாவிலே சுட்டதால் வந்த வடு ஆறுமா
ஊரிலே என் கதைகள்தான் அவருக்கு தினம் பொழுது போக்கு தான்
அன்பு ஒரு நோய் தானே… மருந்து நல் அன்பு தான்
இன்பம் அதன் சேய் தானே… இங்கு அது தான் இல்லையே

இளையராஜா : கண்மணி….. காத்திரு…
கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே..

சித்ரா : உன் காலடியே….. என்றும் எனக்கு…..

இளையராஜா : தாலியை… கோவிலாய்…பார்த்தவள் நீயடி…..
வேள்வியே வாழ்கையாய் கொண்டவள் தானடீ..
உன் விழியில் நீரென்றால்… எனது நெஞ்சிலே உதிரமே..
ஊரென்னை மிதித்தால் கூட… பூமியாய் தாங்குவேன்
நீ என்னை புரிந்தால் போதும் … உலகையே வாங்குவேன்
கண்மணி….. காத்திரு…
கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே..
என் காவிரியே… கண்ணீர் எதற்கு
தெய்வமே உன் நெஞ்சம் வாடிவிட கூடாது
வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலை தான் ஏது…
என் காவிரியே… கண்ணீர் எதற்கு..
என் காவிரியே……….. கண்ணீர் எதற்கு………