ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு


MOVIE : EDHIRIGAL JAKIRADHAI
MUSIC : VEDA
SINGERS : LR ESWARI

aa-haa aa-haa inRu thEn nilavu
ammammaa idhu yaar nilavu… -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…
aa-haa aa-haa inRu thEn nilavu
ammammaa idhu yaar nilavu… -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…

aa.. uLLaththil aayiram kaNgaL
uLLaaRaththaan intha peNgaL..
O..O… paadunggaL aanantha sinthu
paarunggaL vaasalil vanthu.. -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…
aa-haa aa-haa inRu thEn nilavu
ammammaa idhu yaar nilavu… -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…

O..O…enRaikkum En inbaththollai
peNNukkumEl onRum illai
O..O..O.. inRaikku naan kaNda ellai
inbamallaal onRum illai -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…
aa-haa aa-haa inRu thEn nilavu
ammammaa idhu yaar nilavu… -hO
a-h-ha a-h-haa a-ha-ha -ha -ha………inggE vaa…

*********** ************ ************

ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு… ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…
ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு… ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…

ஆ.. உள்ளத்தில் ஆயிரம் கண்கள்
உள்ளாறத்தான் இந்த பெண்கள்..
ஓ..ஓ… பாடுங்கள் ஆனந்த சிந்து
பாருங்கள் வாசலில் வந்து.. ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…
ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு… ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…

ஓ..ஓ…என்றைக்கும் ஏன் இன்பத்தொல்லை
பெண்ணுக்குமேல் ஒன்றும் இல்லை
ஓ..ஓ..ஓ.. இன்றைக்கு நான் கண்ட எல்லை
இன்பமல்லால் ஒன்றும் இல்லை ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…
ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு… ஹோ
அஹ்ஹ அஹ்ஹா அஹஹ ஹ ஹ………இங்கே வா…

பளிங்கினால் ஒரு மாளிகை


MOVIE : VALLAVAN ORUVAN
MUSIC : VEDA
SINGER : LR ESWARI

paLingginaal oru maaLigai
paruvaththaal maNi maNdabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa..
paLingginaal oru maaLigai
paruvaththaal maNi maNdabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa

iruppadhO oru naadaga mEdai
iravu nEraththil malligai vaadai
thiRappadhO oru sinthanai kadhavu
thEdi eduththaal aanantha uRavu
uRavu…uRavu..uRavu..uRavu..
paLingginaal oru maaLigai
paruvaththaal maNi maNdabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa

-naaLai varuvathu yaarukku theriyum
-nadanthu paarththaal naadagam puriyum
kaalai pozhuthu uurukku vidiyum
kanni ninaikkum kaariyam mudiyum
mudiyum….mudiyum…mudiyum…mudiyum..
paLingginaal oru maaLigai
paruvaththaal maNi maNdabam
uyaraththil oru gOburam
unnai azhaikkuthu vaa

*********************************************************

பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்….முடியும்…முடியும்…முடியும்..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

En Vedhanaiyil Un Kannirandum


MOVIE : YAAR NEE
MUSIC : VEDA
SINGER : P.SUSHEELA

en vEdhanaiyil un kaNNiraNdum ennOdu..
azhuvadhEn kaNNaa…
ulagamE maaRum bOdhu mayakkamEn kaNNaa..
oruvarE vERu paarvai paarkkum bOdhu
azhuvadhEn kaNNaa…

-nERRu vanthEn inRu vanthEn unnidam..
-naaLai naan varuvEn..
orE naaLil inggum anggum un mugam
kaaNa naan varuvEn
un paadhaiyilE un paarvaiyilE en mEni..
valam varum kaNNaa…
en vEdhanaiyil un kaNNiraNdum ennOdu..
azhuvadhEn kaNNaa…

thunba mazhaiyil ninRa bOdhu kaNgaLil
unnai naan kaNdEn..
adhE vazhiyil adhE mazhaiyil
en vaazhvai kaaNa selginREn..
en vEdhanaiyil un kaNNiraNdum ennOdu
azhuvadhEn kaNNaa…
oruvarE vERu paarvai paarkkum bOdhu
azhuvadhEn kaNNaa..

kaalanthEvan? vaasal vazhiyE pOgiREn
inRu naan yaarO
pOgum vazhiyil anbu mugaththai paarkkiREn
-naaLai naan yaarO..
un maaLigaiyil en ninaivirunthaal en nenjchai
mannippaay kaNNaa…
en vEdhanaiyil un kaNNiraNdum ennOdu
azhuvadhEn kaNNaa..
*******************************************************

என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு..
அழுவதேன் கண்ணா…
உலகமே மாறும் போது மயக்கமேன் கண்ணா..
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா…

நேற்று வந்தேன் இன்று வந்தேன் உன்னிடம்..
நாளை நான் வருவேன்..
ஒரே நாளில் இங்கும் அங்கும் உன் முகம்
காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே என் மேனி..
வலம் வரும் கண்ணா…
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு..
அழுவதேன் கண்ணா…

துன்ப மழையில் நின்ற போது கண்களில்
உன்னை நான் கண்டேன்..
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்..
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு
அழுவதேன் கண்ணா…
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா..

காலந்தேவன்? வாசல் வழியே போகிறேன்
இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன்
நாளை நான் யாரோ..
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என் நெஞ்சை
மன்னிப்பாய் கண்ணா…
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு
அழுவதேன் கண்ணா..
***********************************************************