வசந்தமே அருகில் வா


MOVIE ; AMARAN
MUSIC : AADITHYAN
SINGER : SPB

vasanththamE arugil vaa
-nenjchamE urugavaa
veNpani viisidum mEganggaLE
sinththidum mOgana raaganggaLE
ulaavarum nilaa thodum
kaathal raaja viithiyil
gaanam paadi uurvalam
vasanththamE arugil vaa

kanavai sumanththa kayalvizhi
uRavil kalanththa uyirmozhi
idhayam muzhuthum pudhu mozhi
iraval thanththa avaL mozhi
sonththamumaagi banththamumaagi
en uyir vaazhum sorggamumaagi
imaikka maRanththu iNainththavaL

……….veNpani viisidum………..

mazhalai sumanththa maragatham
manathai sumanththa thaLir manam
-nizhalai thoduththa vaLai karam
uyirum avaLil adaikkalam
puNNiyam kOdi seythavan naanO
jenmanggaL yaavum ennudan sEra
uRavu siRagai viriththavaL

……..veNpani viisidum…………..

Tell-a-Friend

வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருகவா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலாவரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே அருகில் வா

கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது மொழி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமுமாகி பந்தமுமாகி
என் உயிர் வாழும் சொர்க்கமுமாகி
இமைக்க மறந்து இணைந்தவள்

……….வெண்பனி வீசிடும்………..

மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர் மனம்
நிழலை தொடுத்த வளை கரம்
உயிரும் அவளில் அடைக்கலம்
புண்ணியம் கோடி செய்தவன் நானோ
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவு சிறகை விரித்தவள்

……..வெண்பனி வீசிடும்…………..