தொட்டு விட தொட்டு விட தொடரும்

MOVIE : DHARMAM THALAI KAAKKUM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

F :thottu vida thottu vida thodarum
kai pattuvida pattuvida malarum
thottu vida thottu vida thodarum
kai pattuvida pattuvida malarum
M : pakkam vara pakkam vara mayanggum
udal vetkam vanthu vetkam vanthu kulunggum
pakkam vara pakkam vara mayanggum
udal vetkam vanthu vetkam vanthu kulunggum

M : muththu muththu punnagaiyai sErththu
kanni munnum pinnum anna nadai kOrththu
muththu muththu punnagaiyai sErththu
kanni munnum pinnum anna nadai kOrththu
etti etti selluvathu paarththu
-nenjchai thatti thatti vittathadi kaaRRu..
F :thottu vida thottu vida thodarum
kai pattuvida pattuvida malarum

F : konjchi konjchi eNNanggaLai viLakkum
solli kotti kotti varNaNaigaL aLakkum
konjchi konjchi eNNanggaLai viLakkum
solli kotti kotti varNaNaigaL aLakkum
anjchi anjchi kanni udal nadakkum
idai kenjchi kenjchi kaiyiraNdil thavikkum
M : pakkam vara pakkam vara mayanggum
udal vetkam vanthu vetkam vanthu kulunggum

F : aLLi aLLi vaiththukkoLLa thudikkum
M : kadhai solli solli paadanggaL padikkum
F : aLLi aLLi vaiththukkoLLa thudikkum
M : kadhai solli solli paadanggaL padikkum
F : thuLLi thuLLi sinna udal adikkum
M : kannam kiLLi kiLLi mella mella sirikkum
F :thottu vida thottu vida thodarum
kai pattuvida pattuvida malarum
M : pakkam vara pakkam vara mayanggum
udal vetkam vanthu vetkam vanthu kulunggum

F :தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
M : பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

M : முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவது பார்த்து
நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று..
F :தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்

F : கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்
கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்
இடை கெஞ்சி கெஞ்சி கையிரண்டில் தவிக்கும்
M : பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

F : அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்
M : கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
F : அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்
M : கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
F : துள்ளி துள்ளி சின்ன உடல் அடிக்கும்
M : கன்னம் கிள்ளி கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும்
F :தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
M : பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடல் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்