ஏம்மா அந்தி மயக்கமா


MOVIE : THENDRALE ENNAI THODU
MUSIC : ILAIYARAJA
SINGER : MALAYSIA VASUDHEVAN

Emmaa anthi mayakkamaa
intha mAmA vantha nerukkamaa
adi ennamma kaNNu engkitta sollu
ada konjcha naan konjcha kitta thAn nillu
Emmaa anthi mayakkamaa
intha mAmA vantha nerukkamaa
adi ennamma kaNNu engkitta sollu
ada konjcha naan konjcha kitta thAn nillu

mUdu nalla mUduthaan .pOdu sakka pOduthaan
aadu namma kUdaththaan aasai veLlam Odaththaan
vaLaiyaNum neLiyaNum pUngkodi
kulungkaNum kuthikkaNum mAngkani
kaiyum kAlum oNNaa pinna
kannam reNdum ponnaa minna
mella thaan thuLLaththaan enna naan sollaaththaan.

………..Emmaa anthi mayakkamaa…………

nERRu oru mAlathi inRRu oru maithili
nALai oru mOgini naaLum oru kAthali
ithu oru thani vagai jAthagam
iLamaiyil puthu puthu nAdagam
anbE vaa vaa kaNNE vaa vaa
vaNdai thEdum vaNNa pU vaa
kanni thEn pongkathAn aLLi thAn uNNaththaan

…………..Emma anthi mayakkamaa……..

Tell-a-Friend

ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்ம கண்ணு எங்கிட்ட சொல்லு
அட கொஞ்ச நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்ம கண்ணு எங்கிட்ட சொல்லு
அட கொஞ்ச நான் கொஞ்ச கிட்ட தான் நில்லு

மூடு நல்ல மூடுதான் .போடு சக்க போடுதான்
ஆடு நம்ம கூடத்தான் ஆசை வெள்லம் ஓடத்தான்
வளையணும் நெளியணும் பூங்கொடி
குலுங்கணும் குதிக்கணும் மாங்கனி
கையும் காலும் ஒண்ணா பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்ல தான் துள்ளத்தான் என்ன நான் சொல்லாத்தான்.

………..ஏம்மா அந்தி மயக்கமா…………

நேற்று ஒரு மாலதி இன்ற்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி நாளும் ஒரு காதலி
இது ஒரு தனி வகை ஜாதகம்
இளமையில் புது புது நாடகம்
அன்பே வா வா கண்ணே வா வா
வண்டை தேடும் வண்ண பூ வா
கன்னி தேன் பொங்கதான் அள்ளி தான் உண்ணத்தான்

…………..ஏம்ம அந்தி மயக்கமா……..

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே


MOVIE : THENDRALE ENNAI THODU
MUSIC : ILAIYARAJA
SINGERS : SPB

kavithai pAdu kuyilE kuyilE ini vasanthamE
iLamai thAgam ithuvE ithuvE miga inimaiyE
udhayamAnathE pudhiya kOlamE
vizhigaL yAvilum varNa jAlamE
nAn ninaiththa thirunAL oru nAL ithu thAnE .
kavithai pAdu kuyilE kuyilE ini vasanthamE
iLamai thAgam ithuvE ithuvE miga inimaiyE

nURu vaNNangaLil nI sirikkum pani thUngkum pushpangkaLE
Asai eNNangkaLil mithakkum adiyEnai vAzhththungkaLEn
vAna veLiyil valam varum paRavai
nAnum athupOl enakkenna kavalai
kARRu enpakkam vIsumbOdhu
kALam enpErai pEsumbOdhu
vaazhvu enadhu vaasal varudhu
nEram inithAga yaavum sugamAga

———–kavidhai pAdu————-

kOvil siRpangkaLai pazhikkum azhagAna peN siththiram
kOdi minnalgaLil piRandhu oLi vIsum natchaththiram
kUda enadhu nizhalena varumO
nALum iniya ninaivugaL tharumO
pAvai kaNkoNda pAsam enna
pArvai solginRa pAdam enna
nIla malaraay nEril malara
nAnum thadumAra nenjcham idamaaRa

———-kavithai pAdu—————

Tell-a-Friend

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருனாள் ஒரு நாள் இது தானே .
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே

நூறு வண்ணஙளில் நீ சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன்
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காற்று என்பக்கம் வீசும்போது
காளம் என்பேரை பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது
னேரம் இனிதாக யாவும் சுகமாக

———–கவிதை பாடு————-

கோவில் சிற்பங்களை பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறன்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
னாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண்கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர
நானும் தடுமார நெஞ்சம் இடமாற

———-கவிதை பாடு—————