இந்த புன்னகை என்ன விலை


MOVIE : DEIVA THAAY
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGERS : TMS & P SUSHEELA

M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai
M : ivaL kannanggaL enna vilai
F : intha kaigaL thantha vilai
M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai

F : ezhuthiya kavithaigaL aayiramO
eNNanggaL uunjchalil thuunggidumO
azhagiya peNgaLin pazhakkam uNdO
paattugaL paadum vazhakkamuNdO
M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai

M : entha paattukkum thaaLanggaL vENdum
entha paavaikkum kaavalgaL vENdum
entha aasaikkum uruvanggaL vENdum
entha paarvaikkum paruvanggaL vENdum
entha nEramum nii inggE vENdum
F : azhagE arugE vara vENdum
M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai

M : kaNNil pattathil paadhi sugam
kaiyil thottathil miidhi sugam
iravukkum nilavukkum vElai vaiththaay
kaalaththin kaadhalai vaazha vaiththaay
F : ivaL muudiya paarvaiyil mayakkam
idhal muudiya vaarththaiyil maunam
intha aaramba paadanggaL padiththEn
idhai unnidame thaan padiththEn
M : entha nEramum nii inggu vENdum
F : azhagE arugE vara vENdum
M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai
M : ivaL kannanggaL enna vilai
F : intha kaigaL thantha vilai
M : intha punnagai enna vilai
F : en idhayam sonna vilai

M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை
M : இவள் கன்னங்கள் என்ன விலை
F : இந்த கைகள் தந்த விலை
M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை

F : எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் தூங்கிடுமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுகள் பாடும் வழக்கமுண்டோ
M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை

M : எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கே வேண்டும்
F : அழகே அருகே வர வேண்டும்
M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை

M : கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தின் காதலை வாழ வைத்தாய்
F : இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதல் மூடிய வார்த்தையில் மௌனம்
இந்த ஆரம்ப பாடங்கள் படித்தேன்
இதை உன்னிடமெ தான் படித்தேன்
M : எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
F : அழகே அருகே வர வேண்டும்
M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை
M : இவள் கன்னங்கள் என்ன விலை
F : இந்த கைகள் தந்த விலை
M : இந்த புன்னகை என்ன விலை
F : என் இதயம் சொன்ன விலை