MOVIE : SARADHA
MUSIC : KVM
SINGERS : L R ESWARI & SEERKAAZHI GOVINDARAJAN
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
chittu mugam kaadhal sollum
kai pattu malar mEni thuLLum
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
chittu mugam kaadhal sollum
kai pattu malar mEni thuLLum
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
puuththu sirikkinRa punnagaiyai
-naan paaththu pasiyaaRa vENdum..
aa-haa..aa..aa..
ponmEni thannil iru kaN mEvi viLaiyaadi
pozhuthellaam naan vaazha vENdum
pozhuthellaam naan vaazha vENdum
aa..aaa..aa..
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
iravenRum pagalenRum aRiyaadha ulagil
iru dhEgam viLaiyaada vENdum
aa..aa..aa.aa
uyirOdu uyiraaga uRavaadum peNNukku
ulagaththil vERenna vENdum
ulagaththil vERenna vENdum
aa..aa..aa..aa……
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
chittu mugam kaadhal sollum
kai pattu malar mEni thuLLum
thattu thadumaaRi nenjcham
kai thottu viLaiyaada konjchum
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
பூத்து சிரிக்கின்ற புன்னகையை
நான் பாத்து பசியாற வேண்டும்..
ஆஹா..ஆ..ஆ..
பொன்மேனி தன்னில் இரு கண் மேவி விளையாடி
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
ஆ..ஆஅ..ஆ..
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில்
இரு தேகம் விளையாட வேண்டும்
ஆ..ஆ..ஆ.ஆ
உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு
உலகத்தில் வேறென்ன வேண்டும்
உலகத்தில் வேறென்ன வேண்டும்
ஆ..ஆ..ஆ..ஆ……
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்