தப்பு தண்டா தப்பு தண்டா


MOVIE : VILLAN
MUSIC : VIDHYA SAGAR
SINGER : SHANKAR MAHADEVAN & SUJATHA

thappu thaNdaa thappu thaNdaa
thalaivaa nii seyyavaa…
veyil padaa idanggaLai..
viLaiyaadi thodavaa
manmadhan ambugaL paaynthidum vELaiyil
puN padum allavaa un maarbilE oLiyavaa
thappu thaNdaa thappu thaNdaa
thalaivi naan seyyavaa
veyil padaa idanggaLai
viLaiyaadi thodavaa

kaLavu koNdOdiya kaNgaLin thuukkaththai
ennidam koduththuvidu..
en udal konjcham saayattum uyir konjcham thuunggattum
oththadam thanthuvidu..
O.. aayiram thEvaigaL kaivasam uLLadhu
anumathi thanthu vidu..
aadaiym mayyalum Oraththil thuunggattum
vanmuRai muththam kodu..
idiyO mazhaiyO adhu aRaiyil irukkattumE
iravO pagalO adhu veLiyE irukkattumE
-nadanthu varum siththiramE
-nanaiya vidum soppanamE
suttu viral thottavudan thEn vadiyum puuvE
yaar idhazhil suvai athigam paarpOmE..

-hEy..thappu thaNdaa thappu thaNdaa
thalaivaa nii seyyavaa…
veyil padaa idanggaLai..
viLaiyaadi thodavaa

dhinam dhinam Oridam uthikkiRabOdhum suuriyan pudhiyathadi..
dhinam dhinam Oridam sErkkiRabOdhilum sugavagai pudhiyathadi..
iruvadhu varudanggaL intha sugam pOdhumenRu
saayuthu iLaiya kodi
iruvadhu nimidaththil innum konjchamenRu
Engguthu pazhaiyabadi..
aadai sarinthaal.. unnai avasiyam paarththu vaippEn
jaadai purinthaal un sanggadam thiirththu vaippEn
maarbazhagu inthiranE.. manjchaL niRa manmadhanE
un peyarai sonnavudan puuththuvittEn naanE
Or iravil Ezh iravu vaazhvEnE.

thappu thaNdaa thappu thaNdaa
thalaivaa nii seyyavaa…
veyil padaa idanggaLai..
viLaiyaadi thodavaa
manmadhan ambugaL paaynthidum vELaiyil
puN padum allavaa un maarbilE oLiyavaa

************************************************************

தப்பு தண்டா தப்பு தண்டா
தலைவா நீ செய்யவா…
வெயில் படா இடங்களை..
விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா
தப்பு தண்டா தப்பு தண்டா
தலைவி நான் செய்யவா
வெயில் படா இடங்களை
விளையாடி தொடவா

களவு கொண்டோடிய கண்களின் தூக்கத்தை
என்னிடம் கொடுத்துவிடு..
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்துவிடு..
ஓ.. ஆயிரம் தேவைகள் கைவசம் உள்ளது
அனுமதி தந்து விடு..
ஆடைய்ம் மய்யலும் ஓரத்தில் தூங்கட்டும்
வன்முறை முத்தம் கொடு..
இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியே இருக்கட்டுமே
நடந்து வரும் சித்திரமே
நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யார் இதழில் சுவை அதிகம் பார்போமே..

ஹேய்..தப்பு தண்டா தப்பு தண்டா
தலைவா நீ செய்யவா…
வெயில் படா இடங்களை..
விளையாடி தொடவா

தினம் தினம் ஓரிடம் உதிக்கிறபோதும் சூரியன் புதியதடி..
தினம் தினம் ஓரிடம் சேர்க்கிறபோதிலும் சுகவகை புதியதடி..
இருவது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று
சாயுது இளைய கொடி
இருவது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று
ஏங்குது பழையபடி..
ஆடை சரிந்தால்.. உன்னை அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
மார்பழகு இந்திரனே.. மஞ்சள் நிற மன்மதனே
உன் பெயரை சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓர் இரவில் ஏழ் இரவு வாழ்வேனே.

தப்பு தண்டா தப்பு தண்டா
தலைவா நீ செய்யவா…
வெயில் படா இடங்களை..
விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

****************************************************************