Karuppana Kaiyale Ennai Pudichaan


MOVIE : THAMIRABARANI
MUSIC : VIDYA SAGAR
SINGERS : RANJIT & ROSHINI

karuppaana kaiyaalE enna pudichchaan
kaadhal en kaadhal puuppuukkuthammaa
manasukkuLLE pEy pudichchi aattuthammaa
pagal kanavu kaNdathellaam palikkuthammaa
avan miisa mudiya senjchikkuvEn mOdhiramaa
sevappaaga irukkaaLE kOvaippazhamaa
kalaru intha kalaru ennai izhukkuthammaa
arugam pullu aattai ippO mEyuthammaa
paarvaiyaala aayuL rEgai thEyuthammaa
iva kaadhal ippO jOliyai thaan kaattuthammaa
karuppaana kaiyaalE enna pudichchaan
kaadhal en kaadhal puuppuukkuthammaa

veLLikkizhamai paththirai panneNdu unna paaththEnE
antha raagu kaala nEram enakku nalla nEramE
thaNNiyaala enakku oNNum kaNdamillaiyE
oru kanniyaala kaNdaminnu theriyavillaiyE
aaththukkuLLE miin pudikka niichchal theriyaNum
kaadhal kadalukkuLLa muththedukka paaychchal puriyaNum
ayyaa kaadhal kadalukkuLLE muththedukka paaychchal puriyaNum
sevappaaga…aa-haa…
iruppaaLE…. aamaa…
sevappaagaa…aa..aa..aa…aa…
sevappaaga irukkaaLE kOvaippazhamaa
kalaru intha kalaru ennai izhukkuthammaa

O.. urukki vachcha irumbu pOla othadu unakku
ada nerunggumbOdhu karaNdu pOlE shaakku enakku
E.. vettu puli thiippettippOl kaNNu onakku
-nii paakkumbOdhu paththikkichchi manasu enakku
buumiyilE eththanaiyO puuvu irukku
un puuppOtta paavadai mEl enakku kiRukku
yammaa…aaththaa….-hE….-hEy….

karukaru…karuppaana kaiyaalE enna pudichchaan
kaadhal en kaadhal puuppuukkuthammaa
manasukkuLLE pEy pudichchi aattuthammaa
pagal kanavu kaNdathellaam palikkuthammaa
iva kaadhal ippO jOliyai thaan kaattuthammaa..
karuppaana kaiyaalE enna pudichchaan
kaadhal en kaadhal puuppuukkuthammaa
puukkuthammaa…. thana.. naana… naanaa…..

********************************************************

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சிக்குவேன் மோதிரமா
செவப்பாக இருக்காளே கோவைப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா

வெள்ளிக்கிழமை பத்திரை பன்னெண்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ளே மீன் புடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும்
அய்யா காதல் கடலுக்குள்ளே முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும்
செவப்பாக…ஆஹா…
இருப்பாளே…. ஆமா…
செவப்பாகா…ஆ..ஆ..ஆ…ஆ…
செவப்பாக இருக்காளே கோவைப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா

ஓ.. உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு உனக்கு
அட நெருங்கும்போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
ஏ.. வெட்டு புலி தீப்பெட்டிப்போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா…ஆத்தா….ஹே….ஹேய்….

கருகரு…கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலியை தான் காட்டுதம்மா..
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
பூக்குதம்மா…. தன.. நான… நானா…..
*****************************************************