தாலாட்டுதே வானம் தள்ளாடுதே ஓடம்


MOVIE : KADAL MEENGAL
MUSIC : ILAYARAAJA
SINGERS : P JEYACHANDRAN & ?

thaalaattuthE vaanam thaLLaaduthE Odam
thaaLaamal madi miidhu kaarmEga kalyaaNam
ithu kaargaala sanggiitham.. thaalaattuthE

. ( E ..E ..E kuyyaa kuyyaa kuyyaa – thanthElaa vaLLam
. E ..E ..E kuyyaa kuyyaa kuyyaa – thanthElaa vaLLam
. kuyya ElOvaali thanththElaa vaali
. valaiyil thinamum vanththu ElO..
. miingaL mOdhuthammaa ElO
. kuyyaa kuyyaa kuyyaa kuyyaa kuyyaa kuyyaa…. )

alai miidhu aadum uLLam enggum orE raagam
-nilai miiRi aadum miinkaL reNdum orE kOlam
mEl vaanaththil oru natchathiram
kiizh vaanaththil oru peN chiththiram
eNNam oru vEtham athil uLLam tharum naatham

……….thaalaattuthE ……………

iru kaNgaL muudi sellumbOdhum orE eNNam
oru sanggil thaanE paalai uNNum orE jIvan
sorkkaththilE ithu mudivaanathu
sorkkam enRE ithu mudivaanathu
kaathal oru vEtham athil dheyvam tharum gItham..

……thaalaattuthE…………

Tell-a-Friend

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே ஓடம்
தாளாமல் மடி மீது கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்.. தாலாட்டுதே

. ( ஏ ..ஏ ..ஏ குய்யா குய்யா குய்யா – தந்தேலா வள்ளம்
. ஏ ..ஏ ..ஏ குய்யா குய்யா குய்யா – தந்தேலா வள்ளம்
. குய்ய ஏலோவாலி தந்தேலா வாலி
. வலையில் தினமும் வந்து ஏலோ..
. மீஙள் மோதுதம்மா ஏலோ
. குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா…. )

அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல் வானத்தில் ஒரு நட்சதிரம்
கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேதம் அதில் உள்ளம் தரும் நாதம்

……….தாலாட்டுதே ……………

இரு கண்கள் மூடி செல்லும்போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அதில் தெய்வம் தரும் கீதம்..

……தாலாட்டுதே…………