ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே


MOVIE : ILAMAI KAALANGAL
MUSIC : ILAIYARAJA
SINGER : YESUDHAS K J

IramAna rOjAvE ennai pArththu mUdAthE
IramAna rOjAvE ennai pArththu mUdAthE
kaNNil enna sOgam pOdhum EngAthE
en anbE EngAthE
IramAna rOjAvE ennai pArththu mUdAthE
kaNNil enna sOgam pOdhum EngAthE
en anbE EngAthE

ennai pArththu oru mEgam
jannal sAththi vittu pOgum
ennai pArththu oru mEgam
jannal sAththi vittu pOgum
un vAsalil ennai kOlamidu
illaienRAl oru sAbamidu ponnAramE……
thaNNIril mUzhgAthu kAththuLLa panthu
ennOdu nI pAdi vA sinthu

………IramAna rOjAvE……….

nEram kUdi vantha vELai
nI nenjchai mUdi vaiththa kOzhai
nEram kUdi vantha vELai
nI nenjchai mUdi vaiththa kOzhai
en nenjchilE ini raththam illai
kaNNIrukkE nAn thaththu piLLai..en kAthali………
un pOla ennAsai thUngAthu rANi
thaNNIril thaLLAduthE thONi

IramAna rOjAvE Ekkam enna rAjAvE
kaNNil enna sOgam thIrum
EngkAthE en anbE EngkAthE
EngkAthE en anbE EngkAthE

Tell-a-Friend

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏஙாதே
என் அன்பே ஏஙாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏஙாதே
என் அன்பே ஏஙாதே

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே……
தண்ணீரில் மூழ்காது காத்துள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

………ஈரமான ரோஜாவே……….

நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை..என் காதலி………
உன் போல என்னாசை தூஙாது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

பெய்யும் மாலம்மா பெய்யும் மாலோ


MOVIE : RAMAKRISHNA
MUSIC : DEVA
SINGERS : DEVA, PARAVAI MUNIYAMMA, ?

peyyum maalammaa peyyum maalO
peyyum maalammaa peyyum maalO
pEyaa mazhai peyyum maalO
nalla mazhai peyyam maalO
naadu sezhikka peyyum maalO
Usi pOla minni minni Uru sezhikka peyyum maalO
kaasupOla minni minni kaadu sezhikka peyyum maalO
tharisu nilam viLachchalai perukk
komarikkellaam maappiLLai kidaikka
aaththula thaan mIn vaLam irukka
kokku paRakkaNumE
kooththu kolavaiyida
naaththu pudingki nada
Urellaam kaathirukku peyyum maalammaa

pey pey pey pey maalammaa peyyum maalammaa
pey pey pey pey maalammaa peyyum maalammaa

nanjaikku Ezhuzhavaam punjchaikku naaluzhavaam
eLLukku Iruzhavaam koLLukku Oruzhavaam

Ela Ela ElO ElO..
Ela kaattila ElO ElO
vaasanaiyaam vaasanaiyaam
aasa vachchaan ElO ElO
Ala maraththOda vEla maram
antha aasa paya puLLa nikkiRAnE
OduRa nEramE sollippudu
ippo UrukkuLLa thaan naanirukkEn
kummi adi kummi adi
komari poNNunka kummi adi

viLaiyaadi varuvaanE mayilERi varuvaanE
vinaiyellaam thIrppaanE vaLLi murugan
kOvaNaththu ANdiyaththaan kUppidu nI
Odi vanththu tharuvaanE tharuvaanE aLLi murugan

vaaLu vaiththu silambaattam vagaivagaiyaa thaan padippaar
kambeduththu vIsumbOdhu kaNda kaNda makkaLellaam
kadavuLOda amsam enRE kaiyeduththu vaNangkuvArAm
nadanthu varum vELaiyilE kattazhagan rAmasAmi
kaLLazhagan rAmasAmi kaLLazhagan rAmasAmiyO
nadanthu varum vELaiyilE kattazhagan rAmasAmi
vEtti katti veLiyE vanthaa thEvanukum oppidalaam

kuRava reNdum kiRukiRuththu machchaan
kaNu reNdum sOrnthupOchchi
periya kattaa kattipputtaan paavi
katta konjcham thUkkividu…thU..kkividu.yaa..
adiyE thukki nalla vitturuvEn puLLa
thuNaikku seththa vanthiruvEn
umpurushan kObakkaaran puLLa
uLLa vachchi vaazhamaattaan

Tell-a-Friend

பெய்யும் மாலம்மா பெய்யும் மாலோ
பெய்யும் மாலம்மா பெய்யும் மாலோ
பேயா மழை பெய்யும் மாலோ
நல்ல மழை பெய்யம் மாலோ
நாடு செழிக்க பெய்யும் மாலோ
ஊசி போல மின்னி மின்னி ஊரு செழிக்க பெய்யும் மாலோ
காசுபோல மின்னி மின்னி காடு செழிக்க பெய்யும் மாலோ
தரிசு நிலம் விளச்சலை பெருக்க்
கொமரிக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைக்க
ஆத்துல தான் மீன் வளம் இருக்க
கொக்கு பறக்கணுமே
கோத்து கொலவையிட
நாத்து புடிங்கி நட
ஊரெல்லாம் காதிருக்கு பெய்யும் மாலம்மா

பெய் பெய் பெய் பெய் மாலம்மா பெய்யும் மாலம்மா
பெய் பெய் பெய் பெய் மாலம்மா பெய்யும் மாலம்மா

நஞைக்கு ஏழுழவாம் புஞ்சைக்கு நாலுழவாம்
எள்ளுக்கு ஈருழவாம் கொள்ளுக்கு ஓருழவாம்

ஏல ஏல ஏலோ ஏலோ..
ஏல காட்டில ஏலோ ஏலோ
வாசனையாம் வாசனையாம்
ஆச வச்சான் ஏலோ ஏலோ
ஆல மரத்தோட வேல மரம்
அந்த ஆச பய புள்ள நிக்கிறானே
ஓடுற நேரமே சொல்லிப்புடு
இப்பொ ஊருக்குள்ள தான் நானிருக்கேன்
கும்மி அடி கும்மி அடி
கொமரி பொண்ணுன்க கும்மி அடி

விளையாடி வருவானே மயிலேறி வருவானே
வினையெல்லாம் தீர்ப்பானே வள்ளி முருகன்
கோவணத்து ஆண்டியத்தான் கூப்பிடு நீ
ஓடி வந்து தருவானே தருவானே அள்ளி முருகன்

வாளு வைத்து சிலம்பாட்டம் வகைவகையா தான் படிப்பார்
கம்பெடுத்து வீசும்போது கண்ட கண்ட மக்களெல்லாம்
கடவுளோட அம்சம் என்றே கையெடுத்து வணங்குவாராம்
நடந்து வரும் வேளையிலே கட்டழகன் ராமசாமி
கள்ளழகன் ராமசாமி கள்ளழகன் ராமசாமியோ
நடந்து வரும் வேளையிலே கட்டழகன் ராமசாமி
வேட்டி கட்டி வெளியே வந்தா தேவனுகும் ஒப்பிடலாம்

குறவ ரெண்டும் கிறுகிறுத்து மச்சான்
கணு ரெண்டும் சோர்ந்துபோச்சி
பெரிய கட்டா கட்டிப்புட்டான் பாவி
கட்ட கொஞ்சம் தூக்கிவிடு…தூ..க்கிவிடு.யா..
அடியே துக்கி நல்ல விட்டுருவேன் புள்ள
துணைக்கு செத்த வந்திருவேன்
உம்புருஷன் கோபக்காரன் புள்ள
உள்ள வச்சி வாழமாட்டான்