கொக்குச்சி கொக்கு


MOVIE : RAMAKRISHNA
MUSIC : DEVA

kokkuchchi kokku rettai chilaakku
mUkkusilanthi naakkuvaa varNam
ayyappanchOru aarumugaththaayam
Ezhukku kUzhu ettukku mutti
malli malarnththa kodi alli kuLaththula
thuLLi kuthikka pOnaa
alli kuLaththula malli paRikkavE nI maamaa
kabadi kabadi kabadi kabadi
kabadi kabadi kabadi kabadi kabadi kabadi kabadi kabadi

kokkuchchi kokku rettai chilaakku
mUkkusilanthi naakkuvaa varNam
ayyappanchOru aarumugaththaayam
Ezhukku kUzhu ettukku mutti

Iru reNdu pOtta naalu varum thannaala
nAneduththu pUsuvEn aiviral manjchaL
naalu reNda pOtta ettu varum munnaala
AmbiLLaikku vENumaa vetkkam ketta kenjchal
maasi maasam mazhai penjcha vaasam pOla naaniruppEn
nanjcha pOtta nilam pOla naanum unna kaaththiruppEn
nI paakkuRappO vikkal reNdu kaNNukkuLLa vikkal
nan OrakkaNNaal paarththaa ada manasukkuLLa thUththal
thenkizhakku kaaththula thaan themmaangku kEtkkum
unnai thottu ennai thottaa en dhEgam pUkkum
thenkizhakku kaaththula thaan themmaangku kEtkkum
unnai thottu ennai thottaa en dhEgam pUkkum

…….kokkuchchi kokku……….

ARiraNdu paNNandu aasai vachcha pUchcheNdu
yaaru kaNNu pattuchchi nenjchukkuLLa kaayam
UrukkuLLa nURuNNdu unna vitta yaaruNdu
Usi kaNNu pattuchchi kEtpathenna njaayam
sinthi sethaRum unnazhaga panthi pOda paay pOdu
anthi pozhuthu adhikaala entha pozhuthu nI kURu
mala Elakkaayin vaasam unsElai thottaa veesum
antha mElak kaaRRE OdipOchchi unna paaththaa vetkkam
vaanaththukkum mEgaththukkum kalyaaNam nadakkum
ummanasum emmanasum neeraaga irukkum
vaanaththukkum mEgaththukkum kalyaaNam nadakkum
ummanasum emmanasum neeraaga irukkum

…………kokkuchchi kokku………………

Tell-a-Friend

கொக்குச்சி கொக்கு ரெட்டை சிலாக்கு
மூக்குசிலந்தி நாக்குவா வர்ணம்
அய்யப்பன்சோரு ஆருமுகத்தாயம்
ஏழுக்கு கூழு எட்டுக்கு முட்டி
மல்லி மலர்ந்த கொடி அல்லி குளத்துல
துள்ளி குதிக்க போனா
அல்லி குளத்துல மல்லி பறிக்கவே நீ மாமா
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி

கொக்குச்சி கொக்கு ரெட்டை சிலாக்கு
மூக்குசிலந்தி நாக்குவா வர்ணம்
அய்யப்பன்சோரு ஆருமுகத்தாயம்
ஏழுக்கு கூழு எட்டுக்கு முட்டி

ஈரு ரெண்டு போட்ட நாலு வரும் தன்னால
நானெடுத்து பூசுவேன் ஐவிரல் மஞ்சள்
நாலு ரெண்ட போட்ட எட்டு வரும் முன்னால
ஆம்பிள்ளைக்கு வேணுமா வெட்க்கம் கெட்ட கெஞ்சல்
மாசி மாசம் மழை பெஞ்ச வாசம் போல நானிருப்பேன்
நஞ்ச போட்ட நிலம் போல நானும் உன்ன காத்திருப்பேன்
னீ பாக்குறப்போ விக்கல் ரெண்டு கண்ணுக்குள்ள விக்கல்
னன் ஓரக்கண்ணால் பார்த்தா அட மனசுக்குள்ள தூத்தல்
தென்கிழக்கு காத்துல தான் தெம்மாங்கு கேட்க்கும்
உன்னை தொட்டு என்னை தொட்டா என் தேகம் பூக்கும்
தென்கிழக்கு காத்துல தான் தெம்மாங்கு கேட்க்கும்
உன்னை தொட்டு என்னை தொட்டா என் தேகம் பூக்கும்

…….கொக்குச்சி கொக்கு……….

ஆறிரண்டு பண்ணன்டு ஆசை வச்ச பூச்செண்டு
யாரு கண்ணு பட்டுச்சி நெஞ்சுக்குள்ள காயம்
ஊருக்குள்ள நூறுண்ண்டு உன்ன விட்ட யாருண்டு
ஊசி கண்ணு பட்டுச்சி கேட்பதென்ன ஞாயம்
சிந்தி செதறும் உன்னழக பந்தி போட பாய் போடு
அந்தி பொழுது அதிகால எந்த பொழுது நீ கூறு
மல ஏலக்காயின் வாசம் உன்சேலை தொட்டா வேசும்
அந்த மேலக் காற்றே ஓடிபோச்சி உன்ன பாத்தா வெட்க்கம்
வானத்துக்கும் மேகத்துக்கும் கல்யாணம் நடக்கும்
உம்மனசும் எம்மனசும் நேராக இருக்கும்
வானத்துக்கும் மேகத்துக்கும் கல்யாணம் நடக்கும்
உம்மனசும் எம்மனசும் நேராக இருக்கும்

…………கொக்குச்சி கொக்கு………………