மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை

MOVIE : NEE NAAN NILA
MUSIC : DHEENA
SINGER : SUNITHA SARADHY.

madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
thimir pudichcha thimir pudichcha karuppu kudhirai
thidiir thidiirnnu thidiir thidiirnnu mirattum miraLa
..kalaaS……kallaaS…
kaadhal pOrvai pOrththiyE kaama paarvai Enadaa..
sattena vanthu sarasam paNNu sagalamum paarppOmdaa..
maNNu thinna pOguthu manasO dhinamum vEgudhu..
parunthu oNNu virunthu vachchaa paRanthu vaayENdaa..
..kallaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS…-hEyy……..kallaaS…

miisai kuththi kizhiyadaa..
michchaminRi rusiyadaa..
kidaikkumbOdhu kidaichchathellaam kadichchi thinnENdaa…
-niiyaa naanaa paarkkalaam..
-naadi narambum vErkkalaam..
kiRanggi vanthaa .. iRanggi vanthu
-noRungga vaiyENdaa..
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…

kaiyum kaiyum pinniyE rEgai ellaam azhiyaNum
kadainjcha kattil iNainjchadhaalE udainjchi pOgattum..
paavam paNNi saagalaam.. paSbamaagi pOgalaam
aranggamellaam namakku inba suranggamaagattum..
..kalaaS……kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS……kallaaS…
thimir pudichcha thimir pudichcha karuppu kudhirai
thidiir thidiirnnu thidiir thidiirnnu mirattum miraLa
..kalaaS……kallaaS…
kaadhal pOrvai pOrththiyE kaama paarvai Enadaa..
sattena vanthu sarasam paNNu sagalamum paarppOmdaa..
maNNu thinna pOguthu manasO dhinamum vEgudhu..
parunthu oNNu virunthu vachchaa paRanthu vaayENdaa..
..kallaaS…-hEy…..kallaaS…
madham pudichcha madham pudichcha arabu kudhirai
madha madhannu madha madhannu kudhikkum adhira
..kalaaS…-hEyy….-hEy….kallaaS…
******************************************************

மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
திமிர் புடிச்ச திமிர் புடிச்ச கருப்பு குதிரை
திடீர் திடீர்ன்னு திடீர் திடீர்ன்னு மிரட்டும் மிரள
..கலாஸ்……கல்லாஸ்…
காதல் போர்வை போர்த்தியே காம பார்வை ஏனடா..
சட்டென வந்து சரசம் பண்ணு சகலமும் பார்ப்போம்டா..
மண்ணு தின்ன போகுது மனசோ தினமும் வேகுது..
பருந்து ஒண்ணு விருந்து வச்சா பறந்து வாயேண்டா..
..கல்லாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்…ஹேய்ய்……..கல்லாஸ்…

மீசை குத்தி கிழியடா..
மிச்சமின்றி ருசியடா..
கிடைக்கும்போது கிடைச்சதெல்லாம் கடிச்சி தின்னேண்டா…
நீயா நானா பார்க்கலாம்..
நாடி நரம்பும் வேர்க்கலாம்..
கிறங்கி வந்தா .. இறங்கி வந்து
நொறுங்க வையேண்டா..
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…

கையும் கையும் பின்னியே ரேகை எல்லாம் அழியணும்
கடைஞ்ச கட்டில் இணைஞ்சதாலே உடைஞ்சி போகட்டும்..
பாவம் பண்ணி சாகலாம்.. பஸ்பமாகி போகலாம்
அரங்கமெல்லாம் நமக்கு இன்ப சுரங்கமாகட்டும்..
..கலாஸ்……கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்……கல்லாஸ்…
திமிர் புடிச்ச திமிர் புடிச்ச கருப்பு குதிரை
திடீர் திடீர்ன்னு திடீர் திடீர்ன்னு மிரட்டும் மிரள
..கலாஸ்……கல்லாஸ்…
காதல் போர்வை போர்த்தியே காம பார்வை ஏனடா..
சட்டென வந்து சரசம் பண்ணு சகலமும் பார்ப்போம்டா..
மண்ணு தின்ன போகுது மனசோ தினமும் வேகுது..
பருந்து ஒண்ணு விருந்து வச்சா பறந்து வாயேண்டா..
..கல்லாஸ்…ஹேய்…..கல்லாஸ்…
மதம் புடிச்ச மதம் புடிச்ச அரபு குதிரை
மத மதன்னு மத மதன்னு குதிக்கும் அதிர
..கலாஸ்…ஹேய்ய்….ஹேய்….கல்லாஸ்…
********************************************************

Engeyum Eppodhum ( Yogi Remix )

MOVIE : POLLAADHAVAN
MUSIC : G.V PRAKASH KUMAR
SINGERS : SPB, YOGI B & SUNITHA SARADHY

we are gonna bring back a classic sorta fine
kannadhaasan,ms,spb… pollaadhavan
bad boys…..

gimme go go go tamil nadu get on tonight
while in the wro..wro..wro. you gonna hold me so tight
çoz we’re new in so white
And when u scream we take flight..girl..
come come again come come again come
marmaraaththu…

enggEyum… ( Anywhere )
eppOdhum… ( Anytime )
Sangiidham. ( Play that music )
santhOsam.. ( Lets get Hot )
raaththirigaL … ( All the Nights )
vanthuvittaal…..( When it comes )
saaththiranggaL…( We break rules )
Odividum……….( Show me Show me )
kattazhagu peNNirukku vattamidum paattirukku ( oh no..)
thotta idam aththanaiyum inbaminRi thunbamillai…
thaaraa…raa..raarii…-hO…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

enakkE enakkaa poRanthaaLE sivappaa
My gilli kutti idhO daa.. suudaa aNaichchuppaar
-nenjchaala mOdhi mOdhi nii okkaadhE
-neruppaagi pOgum nii vaa puLLE…
we just like to be speedo..
will u wanna next to be hero..
ini sagalamum unakku sachcharam illE
machchini machchanaa vaanggalaam idhulE
? show kku ?
kidaichchaachchi kai kaasu..
kadanggaaran muunchchilE viisE…
(ulagamenggum isai..)

enggEyum… ( Anywhere )
eppOdhum… ( Anytime )
Sangiidham. ( Play that music )
santhOsam.. ( Lets get Hot )
raaththirigaL … ( All the Nights )
vanthuvittaal…..( When it comes )
saaththiranggaL…( We break rules )
Odividum……….( Show me Show me )
kattazhagu peNNirukku vattamidum paattirukku ( oh no..)
thotta idam aththanaiyum inbaminRi thunbamillai…
thaaraa…raa..raarii…-hO…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

adanggaadha aasai thudikka
aimpulanum pOr pOr thodukka
kattuppaadugaL vittuppOchchu
kanavil dhinasari manmadha kaatchi
Apple pazhuththu aadai kulungga
arugil varuvadhE ennai vizhungga
….?…
iruvarum iNainthidum appaalum
thaLumbi vazhigiRa muppaalum
kaama dhEvanin saaraayam
thiiyE nil… Blackout
mOgapEyE… handsome
uppillaa uNavum thappu
Sex illaa kaadhalum thappu
udalai kadanthu uyirai thiRanthu
vaLarum kaadhal azhivadhu Edhu..

thiththikka thiththikka pEsikkoNdu…
thikkugaL ettilum OdikkoNdu…
iravu pagalai maRanthirunthu…
uyara paRanthu koNdaaduvOm…

kattazhagu peNNirukku vattamidum paattirukku ( oh no..)
thotta idam aththanaiyum inbaminRi thunbamillai…
thaaraa…raa..raarii…-hO…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

Adai illaadha mEni.. ( Like to make it true )
avan pEr a-n-naaLil njaani.. ( Praise the Almighty)
inRO adhu oru hobby..( You know my Girl..)
ellOrum inimEl Baby.. ( I LOVE U BABY )
vetkam thukkam thEvai illai..( Do it like real players do )
thattattum thattattum kaigaL reNdu..( Come on every body..)
thaavattum aadattum kaalgaL reNdu.. ( Jump Jump Jump Jump )
thattattum thattattum kaigaL reNdu.. ( Here we go now )
thaavattum aadattum kaalgaL reNdu.. ( one more time yeah )
kadavuL padaiththa ulagamidhu ( You know who yeah..)
manidhar sugaththai maRappadhillai
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

udalil thodumvELaiyil uyiril nadhiyaagiREn
unai naan vidum muuchchilE udalai karaiyERRuvEn
un vaasanai en kuunthalil
en vaasanai un miisaiyil
un vaasanai en kuunthalil
en vaasanai un miisaiyil

AnyWhere anytime play the music and get high
All the nights when they come
We break rules .. Jump and shout

enggEyum… ( Anywhere )
eppOdhum… ( Anytime )
Sangiidham. ( Play that music )
santhOsam.. ( Lets get Hot )
raaththirigaL … ( All the Nights )
vanthuvittaal…..( When it comes )
saaththiranggaL…( We break rules )
Odividum……….( Show me Show me )
kattazhagu peNNirukku vattamidum paattirukku ( go go…)
thotta idam aththanaiyum inbaminRi thunbamillai…
thaaraa…raa..raarii…-hO…
(Bring it up, Bring it up, Bring it up…)
pollaadhavan … BAD BOY!

*****************************************************

we are gonna bring back a classic sorta fine
kannadhaasan,ms,spb… pollaadhavan
bad boys…..

gimme go go go tamil nadu geton tonight
while in the wro..wro..wro. you gonna hold me so tight
çoz we’re new in so white
And when u scream we take flight..girl..
come come again come come again come
மர்மராத்து…

எங்கேயும்… ( Anywhere )
எப்போதும்… ( Anytime )
சங்கீதம். ( Play that music )
சந்தோசம்.. ( Lets get Hot )
ராத்திரிகள் … ( All the nights )
வந்துவிட்டால்…..( When they come )
சாத்திரங்கள்…( We break rules )
ஓடிவிடும்……….( Show me show me )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( Oh no..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை…
தாரா…ரா..ராரீ…ஹோ…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
My கில்லி குட்டி இதோ டா.. சூடா அணைச்சுப்பார்
நெஞ்சால மோதி மோதி நீ ஒக்காதே
நெருப்பாகி போகும் நீ வா புள்ளே…
we just like to be speedo..
will u wanna next to be hero..
இனி சகலமும் உனக்கு சச்சரம் இல்லே
மச்சினி மச்சனா வாங்கலாம் இதுலே
? Show க்கு ?
கிடைச்சாச்சி கை காசு..
கடங்காரன் மூஞ்சிலே வீசே…
(உலகமெங்கும் இசை..)

எங்கேயும்… ( Anywhere )
எப்போதும்… ( Anytime )
சங்கீதம். ( Play that music )
சந்தோசம்.. ( Lets get Hot )
ராத்திரிகள் … ( All the nights )
வந்துவிட்டால்…..( When they come )
சாத்திரங்கள்…( We break rules )
ஓடிவிடும்……….( Show me show me )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( Oh no..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை…
தாரா…ரா..ராரீ…ஹோ…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

அடங்காத ஆசை துடிக்க
ஐம்புலனும் போர் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மத காட்சி
Apple பழுத்து ஆடை குலுங்க
அருகில் வருவதே என்னை விழுங்க
….?…
இருவரும் இணைந்திடும் அப்பாலும்
தளும்பி வழிகிற முப்பாலும்
காம தேவனின் சாராயம்
தீயே நில்… Blackout
மோகபேயே… Handsome
உப்பில்லா உணவும் தப்பு
Sex இல்லா காதலும் தப்பு
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது..

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு…
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு…
இரவு பகலை மறந்திருந்து…
உயர பறந்து கொண்டாடுவோம்…

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( Oh no.)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை…
தாரா…ரா..ராரீ…ஹோ…
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

ஆடை இல்லாத மேனி.. ( Like to make it true )
அவன் பேர் அந்நாளில் ஞானி.. ( Praise the Almighty )
இன்றோ அது ஒரு hobby..( You know my Girl…)
எல்லோரும் இனிமேல் Baby.. ( I LOVE U BABY )
வெட்கம் துக்கம் தேவை இல்லை..( Do it like real players do )
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு..( Come on every body…)
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. ( Jump Jump Jump Jump)
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு.. ( Here we go now )
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு.. ( one more time yeah )
கடவுள் படைத்த உலகமிது ( You know who yeah…)
மனிதர் சுகத்தை மறப்பதில்லை
(Bring it up, Bring it up, Bring it up…Dont stop)

உடலில் தொடும்வேளையில் உயிரில் நதியாகிறேன்
உனை நான் விடும் மூச்சிலே உடலை கரையேற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்

AnyWhere anytime play the music and get high
All the nights when they come
We break rules .. Jump and shout

எங்கேயும்… ( Anywhere )
எப்போதும்… ( Anytime )
சங்கீதம். ( Play that music )
சந்தோசம்.. ( Lets get Hot )
ராத்திரிகள் … ( All the nights )
வந்துவிட்டால்…..( When they come )
சாத்திரங்கள்…( We break rules )
ஓடிவிடும்……….( Show me show me )
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு ( Oh no..)
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை…
தாரா…ரா..ராரீ…ஹோ…
(Bring it up, Bring it up, Bring it up..)

பொல்லாதவன் … BAD BOY !

Rose Mary Nee oru

MOVIE : PALLIKKOODAM
MUSIC : BHARATH WAJ
SINGERS : KANA ULAGANADHAN & SUNITHASARADHY

Rose Mary…. nii oru juice maari..
un beauty kku naan thaan surrenderadii..
naama jOdi sErnthaal super-adi…
Rose mary … Rose mary…

O…Robert…pOttE bracket..
ennai valikkudhu unnOda body cut..
-naan vanthEnE unna thEdikkittu..
Robert … Robert…

Bus dippO vilE appiittaanadhu
park beach side set aanadhu
Bus dippO vilE appiittaanadhu
park beach side set aanadhu
sOkkaa sirichchi tEkka koduththu
pakkaavaa manasu jilppaanadhu..
adhu edhu..

muur market-il muudu vanththadhu
ippO central pakkam side vaanggudhu
muur market-il muudu vanththadhu
ippO central pakkam side vaanggudhu
China bazzaar bommaiyaa maaRi
highcourt building maari uyaram adhu..
adhu edhu…

(oruththaarai onRaaga vaiyaarE vaippar
poruththaarai ponpOl pothinthu)

Rose Mary…. nii oru juice maari..
un beauty kku naan thaan surrenderadii..
naama jOdi sErnthaal super-adi…
Rose mary … Rose mary…

O…Robert…pOttE bracket..
ennai valikkudhu unnOda body cut..
-naan vanthEnE unna thEdikkittu..
Robert … Robert…

kauthaari? biriyaani vaanggi thanththuttu
guarantee thanthu ushaar paNNudhu
kauthaari biriyaani vaanggi thanththuttu
guarantee thanthu ushaar paNNudhu
kaasimEttu miina egiRi kudhikkuthu
saukkaarpEttai sweet aanadhu..
adhu edhu…

(kokkokka kombum paruvaththu maRRum adhan
kuththuvakka seerththum idaththu.)

mEtni show-vila disturb aanadhu
ippO kaanjchipuraththula workout aavudhu
mEtni show-vila disturb aanadhu
ippO kaanjchipuraththula workout aavudhu
Life-la oNNu sEra plan paNNudhu
oru naadhaari adikkadi naaSthi paNNudhu…
adhu idhu..

(-nOnaa udambum uyirum madal ERum
-naaNinai niikki niRuththu..)

*****************************************************

Rose Mary…. நீ ஒரு Juice மாரி..
உன் Beauty க்கு நான் தான் surrender-ரடீ..
நாம ஜோடி சேர்ந்தால் super-ரடீ…
Rose Mary…Rose Mary……

ஓ…Robert…போட்டே Bracket..
என்னை வலிக்குது உன்னோட bodycut-ட்டு..
நான் வந்தேனே உன்ன தேடிக்கிட்டு..
Robert……Robert……..

Bus டிப்போ-விலே அப்பீட்டானது
Part beach side-ல் செட் ஆனது
Bus டிப்போ-விலே அப்பீட்டானது
Part beach side-ல் செட் ஆனது
சோக்கா சிரிச்சி டேக்கா கொடுத்து
பக்காவா மனசு ஜில்ப்பானது..
அது எது..

மூர் மர்கெட்-இல் மூடு வந்தது
இப்போ central பக்கம் side வாங்குது
மூர் மர்கெட்-இல் மூடு வந்தது
இப்போ central பக்கம் side வாங்குது
China Bazzar பொம்மையா மாறி
Highcourt building மாரி உயரம் அது..
அது எது…

(ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொருத்தாரை பொன்போல் பொதிந்து)

Rose Mary…. நீ ஒரு Juice மாரி..
உன் Beauty க்கு நான் தான் surrender-ரடீ..
நாம ஜோடி சேர்ந்தால் super-ரடீ…
Rose Mary…Rose Mary……

ஓ…Robert…போட்டே Bracket..
என்னை வலிக்குது உன்னோட bodycut-ட்டு..
நான் வந்தேனே உன்ன தேடிக்கிட்டு..
Robert……Robert……..

கௌதாரி? பிரியானி வாங்கி தந்துட்டு
Guarantee தந்து உஷார் பண்ணுது
கௌதாரி? பிரியானி வாங்கி தந்துட்டு
Guarantee தந்து உஷார் பண்ணுது
காசிமேட்டு மீன எகிறி குதிக்குது
சௌக்கார்பேட்டை sweet ஆனது..
அது எது…

(கொக்கொக்க கொம்பும் பருவத்து மற்றும் அதன்
குத்துவக்க சேர்த்தும் இடத்து.)

மேட்னி show-வில disturb ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல workout ஆவுது
மேட்னி show-வில disturb ஆனது
இப்போ காஞ்சிபுரத்துல workout ஆவுது
Life-ல ஒண்ணு சேர plan பண்ணுது
ஒரு நாதாரி அடிக்கடி நாஸ்தி பண்ணுது…
அது இது..

(நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து..)

******************************************************
*vaazhga gaana ulaganaadhan 
******************************************************