குத்து மதிப்பா.. குத்து மதிப்பா

MOVIE : PANDI
MUSIC : SRI KANTH DEVA
SINGERS : SUCHITHRA & BENNY DAYAL.

kuththu madhippaa.. kuththu madhippaa
ulagam ippO theriyudhadaa kuththu madhippaa
njaanapazhamaa njaanapazhamaa… naangga ippO
pazhuththupputtOm njaanappazhamaa
-hEy kuththu madhippaa.. kuththu madhippaa
ulagam ippO theriyudhadaa kuththu madhippaa
njaanapazhamaa njaanapazhamaa… naangga ippO
pazhuththupputtOm njaanappazhamaa

sarakku sarakku sarakku sarakku… ( enggE enggE enggE enggE)
sarakku sarakku sarakku sarakku… ( enggE enggE enggE enggE)
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
kuththu madhippaa.. kuththu madhippaa
ulagam ippO theriyudhadaa kuththu madhippaa
njaanapazhamaa njaanapazhamaa… naangga ippO
pazhuththupputtOm njaanappazhamaa

unakkoru round enakkoru round vaazhkaiyil irukkuthadaa
Half nna sound… full nna ground ….idhuthaan vaazhkkaiyadaa
unakkoru round enakkoru round vaazhkaiyil irukkuthadaa
A-haa…Half nna sound…full nna ground …idhuthaan vaazhkkaiyadaa
miin kaanjchaa karuvaadu… nii kaanjchaa thiruvOdu…
Eththunggadaa aLavOdu illainna sudugaadu
ada vanthaadu vanthaadu thuukkaththai panthaadu….
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa

kudikkiRa kudithaan kudiyai kedukkum bottle-il irukkuthadaa
viththavan pEchchai maththavan kEttaa avan kudi kettudumdaa
-hE…kudikkiRa kudithaan kudiyai kedukkum bottle-il irukkuthadaa
viththavan pEchchai maththavan kEttaa avan kudi kettudumdaa
aaNukku peN bOdhai…. peNNukku aaN bOdhai…
paNam thaaNdaa perumbOdhai… bOdhai illaa vaazhkkai illa
uuththikkadaa Eththikkadaa manakkavalai thiiththukkOdaa…

sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
kuththu madhippaa.. kuththu madhippaa
ulagam ippO theriyudhadaa kuththu madhippaa
njaanapazhamaa njaanapazhamaa… naangga ippO
pazhuththupputtOm njaanappazhamaa
sarakku sarakku sarakku sarakku…….
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa
sarakku sarakku sarakku sarakku sarakkadikka vaa
sarakkadichchu udambula thaan muRukkedukka vaa

Tell-a-Friend

குத்து மதிப்பா.. குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா
ஞானபழமா ஞானபழமா… நாங்க இப்போ
பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா
ஹேய் குத்து மதிப்பா.. குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா
ஞானபழமா ஞானபழமா… நாங்க இப்போ
பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு… ( எங்கே எங்கே எங்கே எங்கே)
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு… ( எங்கே எங்கே எங்கே எங்கே)
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
குத்து மதிப்பா.. குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா
ஞானபழமா ஞானபழமா… நாங்க இப்போ
பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா

உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு வாழ்கையில் இருக்குதடா
ஹாஃப்ன்னா சவுண்டு… ஃபுல்லுன்னா கிரவுண்டு….இதுதான் வாழ்க்கையடா
உனக்கொரு ரவுண்டு எனக்கொரு ரவுண்டு வாழ்கையில் இருக்குதடா
ஹாஃப்ன்னா சவுண்டு… ஃபுல்லுன்னா கிரவுண்டு….இதுதான் வாழ்க்கையடா
மீன் காஞ்சா கருவாடு… நீ காஞ்சா திருவோடு…
ஏத்துங்கடா அளவோடு இல்லைன்ன சுடுகாடு
அட வந்தாடு வந்தாடு தூக்கத்தை பந்தாடு….
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா

குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும் பொட்ட்லெ-இல் இருக்குதடா
வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா அவன் குடி கெட்டுடும்டா
ஹே…குடிக்கிற குடிதான் குடியை கெடுக்கும் பொட்ட்லெ-இல் இருக்குதடா
வித்தவன் பேச்சை மத்தவன் கேட்டா அவன் குடி கெட்டுடும்டா
ஆணுக்கு பெண் போதை…. பெண்ணுக்கு ஆண் போதை…
பணம் தாண்டா பெரும்போதை… போதை இல்லா வாழ்க்கை இல்ல
ஊத்திக்கடா ஏத்திக்கடா மனக்கவலை தீத்துக்கோடா…

சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
குத்து மதிப்பா.. குத்து மதிப்பா
உலகம் இப்போ தெரியுதடா குத்து மதிப்பா
ஞானபழமா ஞானபழமா… நாங்க இப்போ
பழுத்துப்புட்டோம் ஞானப்பழமா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு…….
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு சரக்கடிக்க வா
சரக்கடிச்சு உடம்புல தான் முறுக்கெடுக்க வா

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா

MOVIE : PIRAGU
MUSIC : SRIKANTH DEVA
SINGER : SUJITHRA
.

kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
idhu thaan idhu thaan vaaliba vayasu..
-niiyum naanum puujaikku pudhusu..
jeyichchaa unakku tharuvEn parisu
adhukku vanthu enna urasu..
uchcham paaththu thaan en vayasa sollENdaa
OrakkaNNaalE oru thadavai paarENdaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa

vEshaththai vittu vittu peN vaadai thEdadaa..
pudhu paayai pOdadaa..
maaraappu manthiraththai eppOdhu kELadaa
edai thaanggum adadaa..
pachchai moLagaa kaaram daa
uL-naakku uuRum daa
vadu maanggaay viiNaa pOgumdaa..
udhadugaLaal mEyENdaa..
en thEvai thiirENdaa..
udal muzhudhum unakkE thaarENdaa..
thodudaa.. thodudaa..thodudaa..
vidha vidhamaay niiyum thodudaa..
pudidaa pudidaa pudidaa..
pudhu idaththai niiyum pudidaa..
thodudaa.. thodudaa..thodudaa..
vidha vidhamaay niiyum thodudaa..O-hO…
pudidaa pudidaa pudidaa..
pudhu idaththai niiyum pudidaa

kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa

munthaanai sanggeduththu ippOdhE uudhadaa..
idaiyidaiyE mOdhadaa..
banthaavai vittu vittu nam thEvai thiiradaa…
-nagam koNdu kiiRadaa..
veyil maRaiththa baagaththai
viral maRaiththaal pOdhum daa
uyilezhudhi unakkE thaarENdaa..
oru vizhi thaan kaamam daa..
maRu vizhi thaan njaanam daa..
iru vizhiyum inggE vENumdaa..
adadaa adadaa adadaa..
idhil amudham kadainthu edudaa..
vidudaa vidudaa vidudaa..
un thavaththai thaLLi vidudaa..
adadaa adadaa adadaa..
idhil amudham kadainthu edudaa….O-hO..
vidudaa vidudaa vidudaa..
un thavaththai thaLLi vidudaa..

ki…ki..ki…
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
kitta vaadaa kitta vaadaa ketta badavaa
thillirunthaa thillirunthaa ennai kadidaa
ennai kadi..daa…aa..aa..aa..aa..aa……..

***************************************************

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
இது தான் இது தான் வாலிப வயசு..
நீயும் நானும் பூஜைக்கு புதுசு..
ஜெயிச்சா உனக்கு தருவேன் பரிசு
அதுக்கு வந்து என்ன உரசு..
உச்சம் பாத்து தான் என் வயச சொல்லேண்டா
ஓரக்கண்ணாலே ஒரு தடவை பாரேண்டா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா

வேஷத்தை விட்டு விட்டு பெண் வாடை தேடடா..
புது பாயை போடடா..
மாராப்பு மந்திரத்தை எப்போது கேளடா
எடை தாங்கும் அடடா..
பச்சை மொளகா காரம் டா
உள்நாக்கு ஊறும் டா
வடு மாங்காய் வீணா போகும்டா..
உதடுகளால் மேயேண்டா..
என் தேவை தீரேண்டா..
உடல் முழுதும் உனக்கே தாரேண்டா..
தொடுடா.. தொடுடா..தொடுடா..
வித விதமாய் நீயும் தொடுடா..
புடிடா புடிடா புடிடா..
புது இடத்தை நீயும் புடிடா..
தொடுடா.. தொடுடா..தொடுடா..
வித விதமாய் நீயும் தொடுடா..ஓஹோ…
புடிடா புடிடா புடிடா..
புது இடத்தை நீயும் புடிடா

கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா

முந்தானை சங்கெடுத்து இப்போதே ஊதடா..
இடையிடையே மோதடா..
பந்தாவை விட்டு விட்டு நம் தேவை தீரடா…
நகம் கொண்டு கீறடா..
வெயில் மறைத்த பாகத்தை
விரல் மறைத்தால் போதும் டா
உயிலெழுதி உனக்கே தாரேண்டா..
ஒரு விழி தான் காமம் டா..
மறு விழி தான் ஞானம் டா..
இரு விழியும் இங்கே வேணும்டா..
அடடா அடடா அடடா..
இதில் அமுதம் கடைந்து எடுடா..
விடுடா விடுடா விடுடா..
உன் தவத்தை தள்ளி விடுடா..
அடடா அடடா அடடா..
இதில் அமுதம் கடைந்து எடுடா….ஓஹோ..
விடுடா விடுடா விடுடா..
உன் தவத்தை தள்ளி விடுடா..

கி…கி..கி…
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
கிட்ட வாடா கிட்ட வாடா கெட்ட படவா
தில்லிருந்தா தில்லிருந்தா என்னை கடிடா
என்னை கடி..டா…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ……..
*******************************************************

Kichu Kichu Pannaadhey

MOVIE : NENJAI THODU
MUSIC : SRIKANTH DEVA
SINGER : SANGEETHA

uSSey…uSSey .. I love u saamiyOv..
uSSey…uSSey .. I love u saamiyOv..
Eyy.. kichchi kichchi paNNaadhE
kitta vanthu nikkaadhE
kaiyai mElE vaikkaadhE… ichchu paNNaadhE
kichchi kichchi paNNaadhE
kitta vanthu nikkaadhE
kaiyai mElE vaikkaadhE… ichchu paNNaadhE
-hEy ivan yaarO … ivan yaarO
manmadhan enbadhu ivan pErO
-hEy uLLuurO veLiyuurO …
kadavuL avanai tharuvaarO
anbE anbE nii enggE enggE
-nii kaNNaa kaNNaa varuvaay
anbE anbE nii enggE enggE
-nii kaNNaa kaNNaa varuvaay
kichchi kichchi paNNaadhE
kitta vanthu nikkaadhE
kaiyai mElE vaikkaadhE… ichchu paNNaadhE

unnOda pEru enna nii pesum baashai enna
ennidam vanthu thaan sollivittu pOyENdaa
unnOda kalar enna un vaarththai kural enna
kaNdida thinamum Ekkaththudan irukkENdaa
iravum pagalum unadhu periya thollai
irunthum arugil unadhu uruvam illai
enadhu vizhiyil sorugalaamaa muLLai sol
iravum pagalum unadhu periya thollai
irunthum arugil unadhu uruvam illai
enadhu vizhiyil sorugalaamaa muLLai sol sol sol.

uSSey…uSSey .. I love u saamiyOv..
uSSey…uSSey .. I love u saamiyOv..

anbE anbE nii inggE inggE vaa
thunbam thunbam manadhu
kaNNaa kaNNaa vaa … unnai unnai naan
vaiththEn vaiththEn uyiril…
…..kichchi kichchi..kichchi..kichchi.. paNNaadhE
kitta vanthu nikkaadhE kaiyai mElE vaikkaadhE
ichchu paNNaadhE … dEy…

en viittuth thOttaththilE ninRaadum puukkaL ellaam
unnOda ninaivai dhinam dhinam thuuNduthE
enggE naan pOnaalumE thenRalaay viisum kaaRRu
unnOda viralaay maaRi kuunththal kOdhuthE
thirumba thirumba thirumba thirumba vanthu
kuRumbu kuRumbu kuRumbu kuRumbu seydhu
virumba virumba virumba virumba vaiththaayE
thirumba thirumba thirumba thirumba vanthu
kuRumbu kuRumbu kuRumbu kuRumbu seydhu
virumba virumba virumba virumba vaiththaayE

uSSey…uSSey .. I love u saamiyOv..
uSSey…uSSey .. I love u saamiyOv..

anbE anbE naan uNNum bOdhu En thummal thummal varudhO
enggO enggO nii ennai ennai thaan eNNum eNNum ninaivO…
kichchi kichchi..kichchi..kichchi..

uSSey…uSSey .. I love u saamiyOv..
uSSey…uSSey .. I love u saamiyOv..

********************************************************

Solluren Sollurennu Sollipputtu

MOVIE : THANGAM
MUSIC : SRIKANTH DEVA
SINGER : PRIYADARSHINI

aa-h…… aa-h…….aa-h…
aa..aa-h-h……
solluREn solluREnnu sollipputtu
sollaamaththaan pORiigaLE raasaavE….. en raasaavE… (…aa-h-h….)
maththaLam maththaLamnnu sollipputtu
thattaamaththaan pORiigaLE raasaavE……en raasaavE….( aa…aa-h-h…)
solluREn solluREnnu sollipputtu
sollaamaththaan pORiigaLE raasaavE….. en raasaavE…(…aa-h-h…)
maththaLam maththaLamnnu sollipputtu
thattaamaththaan pORiigaLE raasaavE……en raasaavE….( aa…aa-h-h…)
thangguREn thangguREnnu sollipputtu
thanggaama thaan pORiigaLE
inthiran santhirannu sollipputtu
illaamaththaan pORiigaLE..
raasaavE….raasaavE….raasaavE….raasaavE….raasaa…..
Oy….Oy……..
manmadha sanggadhi naanungga
maRanjchi ninnu pEsungga
santhana kattilu naanungga
sammadhamunnaa saayungga….

solluREn….solluREn…solluREn….solluREn….solluREn….
solluREn solluREnnu sollipputtu
sollaamaththaan pORiigaLE raasaavE….. en raasaavE… (…aa-h-h….)
maththaLam maththaLamnnu sollipputtu
thattaamaththaan pORiigaLE raasaavE……en raasaavE….( aa…aa-h-h…)
…aa-h-h….aa…aa-h-h…

uuru ulagamellaam oththukitta pinnaalaa
ozhukkam vENaamunnu oppaari nii vaikkaadhE
-niiyum naanuminggE vanthirukkOm thappaalE
viiNaa manasa pOttu kuzhappikkittu nikkaadhE
ezhunthu kaalu nadakkalainna eppadi pOvE sollu
ellaaththaiyum anubavikka unakku vENum dhillu..
kaRantha paalu theRanjchaa pOgum kodhikka vai paiyaa
kozhuththum bOdhu eriyalainnaa viLakku aagum poyyaa
-niirilE niinththum miinu… naan nEkku therinjcha aaLu..
puuvula thaanE thEnu… idhu purinjchaa inikkum naaLu…
-naan thaanE pudavai Enjchalu….

uppu miLagaay kaarangga…
uththu ennai paarungga..
thaLLi irunthaa thavaRungga…
thanggam ennai urasungga..
Ey…Ey…Ey..Ey…
Ey…Ey…Ey..Ey…

yaarumE suththamilla ellaamE nadigaru…
kaasu paNamirunthaa… kazhudhai kuuda thalaivaru…
Edhum kuththamilla istam pOlE mudivedu…
muzhukka nanaiyavENum mukkaattai nii udhaRidu…
edhukku niingga karadi pOla vEsham pOduRiingga…
kidaikkumbOdhu aNaichchidaama ninaichchi vaaduRiingga…
padukkaiyaana poRavu thEdum vaazhkkai vESt thaangga..
vasadhi pOlE vaanggikkiREn viruppamunnaa vaangga..
kuuttittu pOnaa paaru anggu sariyaa irukku sEdhi…
aasai puriyaa kaamam adhai aaththu perusaa uudhi…
-nii paaru naanE radhii….

pottunnu pORa usurungga……
pidikkalainna vilagungga….
veththalai pOtta udhadungga….
vidiya vidiya pazhagungga…
inthaa…..inthaa…inthaa….pOdEy…..
pazhagungga…..
inthaa……inthaa…..inthaa…. pOdEy….
…pazhagunggadaa…..

saa….raa……saa….raa…..raasaa….raasaa…raasaa……raasaavE…
solluREn solluREnnu sollipputtu
sollaamaththaan pORiigaLE raasaavE….. en raasaavE…(…aa-h-h…)
maththaLam maththaLamnnu sollipputtu
thattaamaththaan pORiigaLE raasaavE……en raasaavE….( aa…aa-h-h…)
thangguREn thangguREnnu sollipputtu
thanggaama thaan pORiigaLE
inthiran santhirannu sollipputtu
illaamaththaan pORiigaLE..
raasaavE….raasaavE….raasaavE….raasaavE….raasaa…..
-haa…-haa………..
..-haa…..!!!

*********************************************************

ஆஹ்…… ஆஹ்…….ஆஹ்…
ஆ..ஆஹ்ஹ்……
சொல்லுறேன் சொல்லுறேன்னு சொல்லிப்புட்டு
சொல்லாமத்தான் போறீகளே ராசாவே….. என் ராசாவே… (…ஆஹ்ஹ்….)
மத்தளம் மத்தளம்ன்னு சொல்லிப்புட்டு
தட்டாமத்தான் போறீகளே ராசாவே……என் ராசாவே….( ஆ…ஆஹ்ஹ்…)
சொல்லுறேன் சொல்லுறேன்னு சொல்லிப்புட்டு
சொல்லாமத்தான் போறீகளே ராசாவே….. என் ராசாவே…(…ஆஹ்ஹ்…)
மத்தளம் மத்தளம்ன்னு சொல்லிப்புட்டு
தட்டாமத்தான் போறீகளே ராசாவே……என் ராசாவே….( ஆ…ஆஹ்ஹ்…)
தங்குறேன் தங்குறேன்னு சொல்லிப்புட்டு
தங்காம தான் போறீகளே
இந்திரன் சந்திரன்னு சொல்லிப்புட்டு
இல்லாமத்தான் போறீகளே..
ராசாவே….ராசாவே….ராசாவே….ராசாவே….ராசா…..
ஓய்….ஓய்……..
மன்மத சங்கதி நானுங்க
மறஞ்சி நின்னு பேசுங்க
சந்தன கட்டிலு நானுங்க
சம்மதமுன்னா சாயுங்க….

சொல்லுறேன்….சொல்லுறேன்…சொல்லுறேன்….சொல்லுறேன்….சொல்லுறேன்….
சொல்லுறேன் சொல்லுறேன்னு சொல்லிப்புட்டு
சொல்லாமத்தான் போறீகளே ராசாவே….. என் ராசாவே… (…ஆஹ்ஹ்….)
மத்தளம் மத்தளம்ன்னு சொல்லிப்புட்டு
தட்டாமத்தான் போறீகளே ராசாவே……என் ராசாவே….( ஆ…ஆஹ்ஹ்…)
…ஆஹ்ஹ்….ஆ…ஆஹ்ஹ்…

ஊரு உலகமெல்லாம் ஒத்துகிட்ட பின்னாலா
ஒழுக்கம் வேணாமுன்னு ஒப்பாரி நீ வைக்காதே
நீயும் நானுமிங்கே வந்திருக்கோம் தப்பாலே
வீணா மனச போட்டு குழப்பிக்கிட்டு நிக்காதே
எழுந்து காலு நடக்கலைன்ன எப்படி போவே சொல்லு
எல்லாத்தையும் அனுபவிக்க உனக்கு வேணும் தில்லு..
கறந்த பாலு தெறஞ்சா போகும் கொதிக்க வை பையா
கொழுத்தும் போது எரியலைன்னா விளக்கு ஆகும் பொய்யா
நீரிலே நீந்தும் மீனு… நான் நேக்கு தெரிஞ்ச ஆளு..
பூவுல தானே தேனு… இது புரிஞ்சா இனிக்கும் நாளு…
நான் தானே புடவை ஏஞ்சலு….

உப்பு மிளகாய் காரங்க…
உத்து என்னை பாருங்க..
தள்ளி இருந்தா தவறுங்க…
தங்கம் என்னை உரசுங்க..
ஏய்…ஏய்…ஏய்..ஏய்…
ஏய்…ஏய்…ஏய்..ஏய்…

யாருமே சுத்தமில்ல எல்லாமே நடிகரு…
காசு பணமிருந்தா… கழுதை கூட தலைவரு…
ஏதும் குத்தமில்ல இச்டம் போலே முடிவெடு…
முழுக்க நனையவேணும் முக்காட்டை நீ உதறிடு…
எதுக்கு நீங்க கரடி போல வேஷம் போடுறீங்க…
கிடைக்கும்போது அணைச்சிடாம நினைச்சி வாடுறீங்க…
படுக்கையான பொறவு தேடும் வாழ்க்கை வேஸ்ட் தாங்க..
வசதி போலே வாங்கிக்கிறேன் விருப்பமுன்னா வாங்க..
கூட்டிட்டு போனா பாரு அங்கு சரியா இருக்கு சேதி…
ஆசை புரியா காமம் அதை ஆத்து பெருசா ஊதி…
நீ பாரு நானே ரதீ….

பொட்டுன்னு போற உசுருங்க……
பிடிக்கலைன்ன விலகுங்க….
வெத்தலை போட்ட உதடுங்க….
விடிய விடிய பழகுங்க…
இந்தா…..இந்தா…இந்தா….போடேய்…..
பழகுங்க…..
இந்தா……இந்தா…..இந்தா…. போடேய்….
…பழகுங்கடா…..

சா….ரா……சா….ரா…..ராசா….ராசா…ராசா……ராசாவே…
சொல்லுறேன் சொல்லுறேன்னு சொல்லிப்புட்டு
சொல்லாமத்தான் போறீகளே ராசாவே….. என் ராசாவே…(…ஆஹ்ஹ்…)
மத்தளம் மத்தளம்ன்னு சொல்லிப்புட்டு
தட்டாமத்தான் போறீகளே ராசாவே……என் ராசாவே….( ஆ…ஆஹ்ஹ்…)
தங்குறேன் தங்குறேன்னு சொல்லிப்புட்டு
தங்காம தான் போறீகளே
இந்திரன் சந்திரன்னு சொல்லிப்புட்டு
இல்லாமத்தான் போறீகளே..
ராசாவே….ராசாவே….ராசாவே….ராசாவே….ராசா…..
ஹா…ஹா………..
..ஹா…..!!!
*************************************************************

Innoru Murai Innoru Murai

MOVIE : PAZHANI
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : NAVEEN & VASUNDRA DAS

innoru muRai innoru muRai piRanthEn naan
uyirukkuL vidhai uyirukkuL vidhai vidhaiththEn naan
ulagam iruLaay aanadhE .. uruvam oLiyaay maaRudhE
paruvam vantha sEdhithaan unnaal vanthu sErnthathE
mister romeo … kitta vaariyO
juliat yaaradi.. en nenjchil paaradi…..( ok )..
innoru muRai innoru muRai piRanthEn naan
uyirukkuL vidhai uyirukkuL vidhai vidhaiththEn naan

pOga pOga dhEgam vanthu kuudu paayumaa
thEdi vantha kaadhalukku raaja yOgamaa
vaazhum varai vaazhum varai unthan Oramaay
vaazhnthuvidum varaththai inRu saami tharumaa
adhaamum EvaaLum senjcha kOLaarO
-nii yaarO naan yaarO kaadhal pOr vaaLO
kaNNum kaNNum kaN adichchu
kaadhalukkuL thaLLiduchchi
viNNum maNNum aadharichchu
-nammai onRu sErththiduchchi
miSter rOmiyO…. kittE vaariyO
juliyat yaaradi… en nenjchil paaradi..
innoru muRai innoru muRai piRanthEn naan
uyirukkuL vidhai uyirukkuL vidhai vidhaiththEn naan

( ada billaa ranggaa baashaa dhaan
ivan pistal pEsum bESaa dhaan )

kaaviyamum Oviyamum oththukkoLLumaa
unnaippOla pErazhagi uuril illammaa
suuriyanum santhiranum sErnthu koLLumaa
sErnthu vitta kOlam thaan unthan uruvamaa
un vizhikkum en vizhikkum paalam seyvOmaa
paalaththilE kaadhalennum payaNam seyvOmaa
kambanOda sinthanaikkum kaaLidhaasan kaRpanaikkum
kaNNadhaasan paadalukkum nam kaadhal vanthu niRkum
miSter romeo …. kitta vaariyO…
juliyat yaaradii… en nenjchai kELadi…
innoru muRai innoru muRai piRanthEn naan
uyirukkuL vidhai uyirukkuL vidhai vidhaiththEn naan
ulagam iruLaay aanadhE .. uruvam oLiyaay maaRudhE
paruvam vantha sEdhithaan unnaal vanthu sErnthathE
miStar rOmiyO … ippO vaariyO
juuliyat yaaradi.. en nenjchil paaradi..

****************************************************

இன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்
உயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்
உலகம் இருளாய் ஆனதே .. உருவம் ஒளியாய் மாறுதே
பருவம் வந்த சேதிதான் உன்னால் வந்து சேர்ந்ததே
மிஸ்டர் ரோமியோ … கிட்ட வாரியோ
ஜூலியட் யாரடி.. என் நெஞ்சில் பாரடி…..( ஒக் )..
இன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்
உயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்

போக போக தேகம் வந்து கூடு பாயுமா
தேடி வந்த காதலுக்கு ராஜ யோகமா
வாழும் வரை வாழும் வரை உந்தன் ஓரமாய்
வாழ்ந்துவிடும் வரத்தை இன்று சாமி தருமா
அதாமும் ஏவாளும் செஞ்ச கோளாரோ
நீ யாரோ நான் யாரோ காதல் போர் வாளோ
கண்ணும் கண்ணும் கண் அடிச்சு
காதலுக்குள் தள்ளிடுச்சி
விண்ணும் மண்ணும் ஆதரிச்சு
நம்மை ஒன்று சேர்த்திடுச்சி
மிஸ்டர் ரோமியோ…. கிட்டே வாரியோ
ஜுலியட் யாரடி… என் நெஞ்சில் பாரடி..
இன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்
உயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்

( அட பில்லா ரங்கா பாஷா தான்
இவன் பிச்டல் பேசும் பேஸா தான் )

காவியமும் ஓவியமும் ஒத்துக்கொள்ளுமா
உன்னைப்போல பேரழகி ஊரில் இல்லம்மா
சூரியனும் சந்திரனும் சேர்ந்து கொள்ளுமா
சேர்ந்து விட்ட கோலம் தான் உந்தன் உருவமா
உன் விழிக்கும் என் விழிக்கும் பாலம் செய்வோமா
பாலத்திலே காதலென்னும் பயணம் செய்வோமா
கம்பனோட சிந்தனைக்கும் காளிதாசன் கற்பனைக்கும்
கண்ணதாசன் பாடலுக்கும் நம் காதல் வந்து நிற்கும்
மிஸ்டர் ரோமியோ …. கிட்ட வாரியோ…
ஜுலியட் யாரடீ… என் நெஞ்சை கேளடி…
இன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்
உயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்
உலகம் இருளாய் ஆனதே .. உருவம் ஒளியாய் மாறுதே
பருவம் வந்த சேதிதான் உன்னால் வந்து சேர்ந்ததே
மிஸ்டர் ரோமியோ … இப்போ வாரியோ
ஜூலியட் யாரடி.. என் நெஞ்சில் பாரடி..
*****************************************************

Adi Thiruvarur There pakkam vaadi

MOVIE : PAZHANI
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : UDIT NARAYAN & ANURADA SRIRAM

( Ey.. angga thottu ingga thottu vaLaichchipputtaanE…
ada kaiyathottu kaalathottu madakkipputtaanE… )

adi thiruvaaruur thErE pakkam vaadii..
thiruvizhaa unakku vaikkavaadii..
ada maamallapuraththu mannaa vaadaa..
sedhukkina silaiyaa nikkuRENdaa..
thenkaasi pOvOm variyaa..
sivanE nii enakku muRaiyaa…
adi madhuraikku pOvOm variyaa
intha miinaatchi unakku thuNaiyaa…
adi thiruvaaruur thErE pakkam vaadii..
thiruvizhaa unakku vaikkavaadii..
ada maamallapuraththu mannaa vaadaa..
sedhukkina silaiyaa nikkuRENdaa..

dhiNdukkallu puuttE enna vilai..
-nii thirudikittu pOnaa kuththamilla..
adi maisuuru paakkE enna vilai..
-nii thottuputta puttuputtaa kuththamilla..
kOlaaru pOyi varalaamaa.. katti thanggam peRalaamaa
katti thanggam unakkedhukku un mEniyE adhula thaanirukku
-neyvEli pOyi varalaamaa.. minsaaram konjcham peRalaamaa
minsaaram ellaam unakkedhukku un kaNNula antha pavar irukku
uur uuraa pOvOmaa… uuru suththi paappOmaa
-hEy uur uuraa pOvOmaa… uuru suththi paappOmaa
aaththaadi ammaa nii aaLa vidumaa…

adi thiruvaaruur thErE pakkam vaadii..
thiruvizhaa unakku vaikkavaadii..
ada maamallapuraththu mannaa vaadaa..
sedhukkina silaiyaa….aa..aa..aa…

achchachchachchO……. achchachchachchO…
achchachchachchO….achchachchachchO….achchachchachchO…
arE.. kaanjchipuram pattu enna vilai…
-nii kattikittu pOyyaa moththa vilai…
Ey… thuuththukudi muththE enna vilai..
-nii mukkuLichchi paaru oththaiyilE…
alanggaanalluur pOvOmaa… jallikkattu paappOmaa…
jallikkattu namakkedhukku… kayiththu kattil inggirukku
kEraLaa pOyi varalaamaa… raaja vaiththiyam peRalaamaa
-hEy.. raaja vaiththiyam unakkirukku raaNi vaiththiyam enakkirukku
uur uuraa pOvOmaa… uuru suththi paappOmaa
-hEy uur uuraa pOvOmaa… uuru suththi paappOmaa
aaththaadi ammaa nii aaLa vidumaa…

adi thiruvaaruur thErE pakkam vaadii..
thiruvizhaa unakku vaikkavaadii..
ada maamallapuraththu mannaa vaadaa..
sedhukkina silaiyaa nikkuRENdaa..
thenkaasi pOvOm variyaa..
sivanE nii enakku muRaiyaa…
adi madhuraikku pOvOm variyaa
intha miinaatchi unakku thuNaiyaa…
………achchachchachchO…….

************************************************************

( ஏய்.. அங்க தொட்டு இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே…
அட கையதொட்டு காலதொட்டு மடக்கிப்புட்டானே… )

அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
திருவிழா உனக்கு வைக்கவாடீ..
அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
செதுக்கின சிலையா நிக்குறேண்டா..
தென்காசி போவோம் வரியா..
சிவனே நீ எனக்கு முறையா…
அடி மதுரைக்கு போவோம் வரியா
இந்த மீனாட்சி உனக்கு துணையா…
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
திருவிழா உனக்கு வைக்கவாடீ..
அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
செதுக்கின சிலையா நிக்குறேண்டா..

திண்டுக்கல்லு பூட்டே என்ன விலை..
நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல..
அடி மைசூரு பாக்கே என்ன விலை..
நீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல..
கோலாரு போயி வரலாமா.. கட்டி தங்கம் பெறலாமா
கட்டி தங்கம் உனக்கெதுக்கு உன் மேனியே அதுல தானிருக்கு
நெய்வேலி போயி வரலாமா.. மின்சாரம் கொஞ்சம் பெறலாமா
மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு உன் கண்ணுல அந்த பவர் இருக்கு
ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…

அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
திருவிழா உனக்கு வைக்கவாடீ..
அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
செதுக்கின சிலையா….ஆ..ஆ..ஆ…

அச்சச்சச்சோ……. அச்சச்சச்சோ…
அச்சச்சச்சோ….அச்சச்சச்சோ….அச்சச்சச்சோ…
அரே.. காஞ்சிபுரம் பட்டு என்ன விலை…
நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை…
ஏய்… தூத்துகுடி முத்தே என்ன விலை..
நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே…
அலங்கானல்லூர் போவோமா… ஜல்லிக்கட்டு பாப்போமா…
ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு… கயித்து கட்டில் இங்கிருக்கு
கேரளா போயி வரலாமா… ராஜ வைத்தியம் பெறலாமா
ஹேய்.. ராஜ வைத்தியம் உனக்கிருக்கு ராணி வைத்தியம் எனக்கிருக்கு
ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
ஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…

அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
திருவிழா உனக்கு வைக்கவாடீ..
அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
செதுக்கின சிலையா நிக்குறேண்டா..
தென்காசி போவோம் வரியா..
சிவனே நீ எனக்கு முறையா…
அடி மதுரைக்கு போவோம் வரியா
இந்த மீனாட்சி உனக்கு துணையா…
………அச்சச்சச்சோ………

Azhagana Ponnuthaan

MOVIE : NENJIRUKUM VARAI
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : SOBA CHANDRASEKAR & GOPAL SHARMA
.

azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
ERkaadu paaru en iduppOram..
puukkaadu paaru en uthattOram
maanggaadu paaru en manasOram
maththadhai naan sollamaattEn…
ERkaadu paaru en iduppOram..
puukkaadu paaru en uthattOram
maanggaadu paaru en manasOram
maththadhai naan sollamaattEn…
kolai kolaiyaa munthirikkaa…
kumari poNNu samainjchirukkaa..
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan

-naanoru puu maadhiri vaasanai nii paakkalaam
-naanoru thii maadhiri sudasuda nii Eththalaam
en kaNNil kadhakaLi en nenjchil kudhukaLi
-niinthalaam nii niinthalaam thaanggalaam thEn vaanggalaam
aadaatha dhEgam niiraada aadaigaL miiRi pOraada..
aadaatha dhEgam niiraada aadaigaL miiRi pOraada..
E… inthaa inthaa inthaa nii viidu kattu
en kuuchcham Odi pOchchu intha kuudu vittu
E… inthaa inthaa inthaa nii viidu kattu
en kuuchcham Odi pOchchu intha kuudu vittu
-nii mOdha vanthu mOdhalainnaa mOtcham varaadhE…

azhagaana poNNu thaan adhukkEththa kaNNu dhaan…
azhagaana poNNu dhaan … -ha … -haa… -haa..
adhukkEththa kaNNudhaan…..

vEgamaa adhivEgamaa vErkudhu konjcha nEramaa
baaramaa munbaaramaa EnggudhE manam Oramaa..
guppunnu eriyudhE thappunnu theriyudhE…
aasaithaan pEraasai thaan…baashaidhaan peN baashaidhaan…
sallaaba rEgai kaiyOdu santhOsha jaagai ennOdu
sallaaba rEgai kaiyOdu santhOsha jaagai ennOdu…
E…thottan thottaan thottaan en mEla thottaan
E…. suttaan suttaan suttaan thiipOla suttaan..
E…thottan thottaan thottaan en mEla thottaan
suttaan suttaan suttaan thiipOla suttaan..
ada kaNthiRanthE kaNNaamuchchi aadippaappOmaa..
kola kolaiyaa munthirikkaa…. kumari poNNu samainjchirukkaa…
kola kolaiyaa munthirikkaa…. kumari poNNu samainjchirukkaa…

****************************************************
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
ஏற்காடு பாரு என் இடுப்போரம்..
பூக்காடு பாரு என் உதட்டோரம்
மாங்காடு பாரு என் மனசோரம்
மத்ததை நான் சொல்லமாட்டேன்…
ஏற்காடு பாரு என் இடுப்போரம்..
பூக்காடு பாரு என் உதட்டோரம்
மாங்காடு பாரு என் மனசோரம்
மத்ததை நான் சொல்லமாட்டேன்…
கொலை கொலையா முந்திரிக்கா…
குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா..
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்

நானொரு பூ மாதிரி வாசனை நீ பாக்கலாம்
நானொரு தீ மாதிரி சுடசுட நீ ஏத்தலாம்
என் கண்ணில் கதகளி என் நெஞ்சில் குதுகளி
நீந்தலாம் நீ நீந்தலாம் தாங்கலாம் தேன் வாங்கலாம்
ஆடாத தேகம் நீராட ஆடைகள் மீறி போராட..
ஆடாத தேகம் நீராட ஆடைகள் மீறி போராட..
ஏ… இந்தா இந்தா இந்தா நீ வீடு கட்டு
என் கூச்சம் ஓடி போச்சு இந்த கூடு விட்டு
ஏ… இந்தா இந்தா இந்தா நீ வீடு கட்டு
என் கூச்சம் ஓடி போச்சு இந்த கூடு விட்டு
நீ மோத வந்து மோதலைன்னா மோட்சம் வராதே…

அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்…
அழகான பொண்ணு தான் … ஹ … ஹா… ஹா..
அதுக்கேத்த கண்ணுதான்…..

வேகமா அதிவேகமா வேர்குது கொஞ்ச நேரமா
பாரமா முன்பாரமா ஏங்குதே மனம் ஓரமா..
குப்புன்னு எரியுதே தப்புன்னு தெரியுதே…
ஆசைதான் பேராசை தான்…பாஷைதான் பெண் பாஷைதான்…
சல்லாப ரேகை கையோடு சந்தோஷ ஜாகை என்னோடு
சல்லாப ரேகை கையோடு சந்தோஷ ஜாகை என்னோடு…
ஏ…தொட்டன் தொட்டான் தொட்டான் என் மேல தொட்டான்
ஏ…. சுட்டான் சுட்டான் சுட்டான் தீபோல சுட்டான்..
ஏ…தொட்டன் தொட்டான் தொட்டான் என் மேல தொட்டான்
சுட்டான் சுட்டான் சுட்டான் தீபோல சுட்டான்..
அட கண்திறந்தே கண்ணாமுச்சி ஆடிப்பாப்போமா..
கொல கொலையா முந்திரிக்கா…. குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா…
கொல கொலையா முந்திரிக்கா…. குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா…
**********************************************************

LKG-il Skirt Pottendaa

MOVIE : NENJAI THODU
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : SRILEKHA PARTHASARATHY & MALGUDY SUBA.

LKG-il skirt pOttEndaa
UKG-il midi pOttEndaa
appO naan magizhnthEnadaa…
thuukkaththai rasiththEnadaa…
Ezhaam vaguppil thaavaNi pOttEn theruvE thuunggalaiyE
ettilE uurum thuunggalaiyE… onbadhil nagaram thuunggalaiyE
paththilE naadE thuunggalaiyE.. pathinoNNil naanE thuunggalaiyE
O……O………O…….. -hOy..
LKG-il skirt pOttEndaa
UKG-il midi pOttEndaa
appO naan magizhnthEnadaa…
thuukkaththai rasiththEnadaa…

imsikkum payalE nii inthiranin maganaa nii
pOdhunnu sonnaalum vilagaadha azhagan nii
en mellidai mElERi oru villisai paadaayO..
O… oru oppanai aNiyaadha ennai salladai seyvaayO..
-naan irumbu kOttai nii urukki uuththu
-naan thEkkukattil un thiRamaiyai kaattu..
O…..O…..O…… – hOy…
O….O…..O…….0-hOy..
LKG-il skirt pOttEndaa
UKG-il midi pOttEndaa
appO naan magizhnthEnadaa…
thuukkaththai rasiththEnadaa…

gakkakkakka… kadigaaram nodimuLLaay…
vEgam nii kaattaadhE…
siRumuLlai pOla nii suththi vaa en mElE..
-naan oththaiyil vizhunthaalE entha meththaiyum thuunggaadhu…
un niththirai valiyellaam seyya peNmaiyum thadukkaadhu…
siRu buugambaththai nii nadaththi kaattu
-naan uRanggi pOREn riktar aLavinai kuuttu
O…..O…..O…… – hOy…
O….O…..O…….0-hOy..
LKG-il skirt pOttEndaa
UKG-il midi pOttEndaa
appO naan magizhnthEnadaa…
thuukkaththai rasiththEnadaa…
Ezhaam vaguppil thaavaNi pOttEn theruvE thuunggalaiyE
ettilE uurum thuunggalaiyE… onbadhil nagaram thuunggalaiyE
paththilE naadE thuunggalaiyE.. pathinoNNil naanE thuunggalaiyE

*********************************************************

LKG-ல் Skirt போட்டேண்டா
UKG-இல் மிடி போட்டேண்டா
அப்போ நான் மகிழ்ந்தேனடா…
தூக்கத்தை ரசித்தேனடா…
ஏழாம் வகுப்பில் தாவணி போட்டேன் தெருவே தூங்கலையே
எட்டிலே ஊரும் தூங்கலையே… ஒன்பதில் நகரம் தூங்கலையே
பத்திலே நாடே தூங்கலையே.. பதினொண்ணில் நானே தூங்கலையே
ஓ……ஓ………ஓ…….. ஹோய்..
LKG-ல் Skirt போட்டேண்டா
UKG-இல் மிடி போட்டேண்டா
அப்போ நான் மகிழ்ந்தேனடா…
தூக்கத்தை ரசித்தேனடா…

இம்சிக்கும் பயலே நீ இந்திரனின் மகனா நீ
போதுன்னு சொன்னாலும் விலகாத அழகன் நீ
என் மெல்லிடை மேலேறி ஒரு வில்லிசை பாடாயோ..
ஓ… ஒரு ஒப்பனை அணியாத என்னை சல்லடை செய்வாயோ..
நான் இரும்பு கோட்டை நீ உருக்கி ஊத்து
நான் தேக்குகட்டில் உன் திறமையை காட்டு..
ஓ…..ஓ…..ஓ…… – கோய்…
ஓ….ஓ…..ஓ…….0ஹோய்..
LKG-ல் Skirt போட்டேண்டா
UKG-இல் மிடி போட்டேண்டா
அப்போ நான் மகிழ்ந்தேனடா…
தூக்கத்தை ரசித்தேனடா…

கக்கக்கக்க… கடிகாரம் நொடிமுள்ளாய்…
வேகம் நீ காட்டாதே…
சிறுமுள்லை போல நீ சுத்தி வா என் மேலே..
நான் ஒத்தையில் விழுந்தாலே எந்த மெத்தையும் தூங்காது…
உன் நித்திரை வலியெல்லாம் செய்ய பெண்மையும் தடுக்காது…
சிறு பூகம்பத்தை நீ நடத்தி காட்டு
நான் உறங்கி போறேன் ரிக்டர் அளவினை கூட்டு
ஓ…..ஓ…..ஓ…… – கோய்…
ஓ….ஓ…..ஓ…….0ஹோய்..
LKG-ல் Skirt போட்டேண்டா
UKG-இல் மிடி போட்டேண்டா
அப்போ நான் மகிழ்ந்தேனடா…
தூக்கத்தை ரசித்தேனடா…
ஏழாம் வகுப்பில் தாவணி போட்டேன் தெருவே தூங்கலையே
எட்டிலே ஊரும் தூங்கலையே… ஒன்பதில் நகரம் தூங்கலையே
பத்திலே நாடே தூங்கலையே.. பதினொண்ணில் நானே தூங்கலையே

************************************************************

Kookkuruvi Kuruvi

MOVIE : ARASANGAM
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : SUCHITHRA & HEMAMBIKA

kuukkuruvi…….
kuukkuruvi…. kuruvi chittu kuruvi paakkuthu koththa paakkuthu….
thuuththuruvi…. thuruvi ennai thuruvi thaakkuthu kaNNaal thaakkuthu
chikkubukku kaNNaala thikkithikki pEsaadhE..
kichchi kichchi kaiyaala ichchi ichchi paNNaadha….
dhinam dhinam dhiibaavaLi naan sirichchaa suuRaavaLi..
aadaadha aattamaa… naan aadaadha aattamaa…….
maayakkaari maisammaa maisammaa
pala maisaaram pOgavE maisamaa
thaamarai petti pOgavE maisammO…
pala maisaaram pOgavE maisamaa…
kuukkuruvi…. kuruvi chittu kuruvi paakkuthu koththa paakkuthu….
thuuththuruvi…. thuruvi ennai thuruvi thaakkuthu kaNNaal thaakkuthu

dolphin miinukku miinthotti pOdhumaa..kadalE pOdhaathadaa…
modern poNNuthaan mayilaattam aadumaa…adhukku diSkOththEdhaan.
suraanggani suraanggani paattu intha paattu
ponmaanggani ponmaanggani kEttu thalaiyaattu
aruvikkadalai thaan adakka mudiyumaa
azhagu poNNa thaan maRaikka mudiyumaa
-narambu muzhuvadhum kudhirai kanaikkuthu
eduththa eduppula elumbum kuLirudhu…

maayakkaari maisammaa maisammaa
pala maisaaram pOgavE maisamaa
thaamarai petti pOgavE maisammO…
pala maisaaram pOgavE maisamaa…
kuukkuruvi…. kuruvi chittu kuruvi paakkuthu koththa paakkuthu….

ippudu suudu…
Alpsin malaikkE thaan aiS vaikkum kaNidhu ulagam uRchagamdhaan…
Eiffel tower-kkE puu vaikkum kai idhu vaazhvE ullaasamdhaan..
maanaththEdi machchaan varappORaan … varappORaan…
thaaLaththOda thuukkippOga pORaan….. pOgappORaan…
kulai kulai kulaiyaay munthiri munthirikkaay…
-neRaiya neRaiyathaan suththi suththi vaa…
kaadhal enbadhu thodaravENumdaa…
kajini muhamadhu manasu vENumdaa…

kuukkuruvi…. kuruvi chittu kuruvi paakkuthu koththa paakkuthu….
thuuththuruvi…. thuruvi ennai thuruvi thaakkuthu kaNNaal thaakkuthu
chikkubukku kaNNaala thikkithikki pEsaadhE..
kichchi kichchi kaiyaala ichchi ichchi paNNaadha….
dhinam dhinam dhiibaavaLi naan sirichchaa suuRaavaLi..
aadaadha aattamaa… naan aadaadha aattamaa…….
maayakkaari maisammaa maisammaa
pala maisaaram pOgavE maisamaa
thaamarai petti pOgavE maisammO…
maisaaram pOgavE maisamaa…

*******************************************************
கூக்குருவி…….
கூக்குருவி…. குருவி சிட்டு குருவி பாக்குது கொத்த பாக்குது….
தூத்துருவி…. துருவி என்னை துருவி தாக்குது கண்ணால் தாக்குது
சிக்குபுக்கு கண்ணால திக்கிதிக்கி பேசாதே..
கிச்சி கிச்சி கையால இச்சி இச்சி பண்ணாத….
தினம் தினம் தீபாவளி நான் சிரிச்சா சூறாவளி..
ஆடாத ஆட்டமா… நான் ஆடாத ஆட்டமா…….
மாயக்காரி மைசம்மா மைசம்மா
பல மைசாரம் போகவே மைசமா
தாமரை பெட்டி போகவே மைசம்மோ…
பல மைசாரம் போகவே மைசமா…
கூக்குருவி…. குருவி சிட்டு குருவி பாக்குது கொத்த பாக்குது….
தூத்துருவி…. துருவி என்னை துருவி தாக்குது கண்ணால் தாக்குது

Dolphin மீனுக்கு மீன்தொட்டி போதுமா..கடலே போதாதடா…
modern பொண்ணுதான் மயிலாட்டம் ஆடுமா…அதுக்கு டிஸ்கோத்தேதான்.
சுராங்கனி சுராங்கனி பாட்டு இந்த பாட்டு
பொன்மாங்கனி பொன்மாங்கனி கேட்டு தலையாட்டு
அருவிக்கடலை தான் அடக்க முடியுமா
அழகு பொண்ண தான் மறைக்க முடியுமா
நரம்பு முழுவதும் குதிரை கனைக்குது
எடுத்த எடுப்புல எலும்பும் குளிருது…

மாயக்காரி மைசம்மா மைசம்மா
பல மைசாரம் போகவே மைசமா
தாமரை பெட்டி போகவே மைசம்மோ…
பல மைசாரம் போகவே மைசமா…
கூக்குருவி…. குருவி சிட்டு குருவி பாக்குது கொத்த பாக்குது….

இப்புடு சூடு…
ஆல்ப்சின் மலைக்கே தான் ஐஸ் வைக்கும் கண்ணிது உலகம் உற்சகம்தான்…
Eiffel tower-க்கே பூ வைக்கும் கை இது வாழ்வே உல்லாசம்தான்..
மானத்தேடி மச்சான் வரப்போறான் … வரப்போறான்…
தாளத்தோட தூக்கிப்போக போறான்….. போகப்போறான்…
குலை குலை குலையாய் முந்திரி முந்திரிக்காய்…
நெறைய நெறையதான் சுத்தி சுத்தி வா…
காதல் என்பது தொடரவேணும்டா…
கஜினி முகமது மனசு வேணும்டா…

கூக்குருவி…. குருவி சிட்டு குருவி பாக்குது கொத்த பாக்குது….
தூத்துருவி…. துருவி என்னை துருவி தாக்குது கண்ணால் தாக்குது
சிக்குபுக்கு கண்ணால திக்கிதிக்கி பேசாதே..
கிச்சி கிச்சி கையால இச்சி இச்சி பண்ணாத….
தினம் தினம் தீபாவளி நான் சிரிச்சா சூறாவளி..
ஆடாத ஆட்டமா… நான் ஆடாத ஆட்டமா…….
மாயக்காரி மைசம்மா மைசம்மா
பல மைசாரம் போகவே மைசமா
தாமரை பெட்டி போகவே மைசம்மோ…
மைசாரம் போகவே மைசமா…
***************************************************

Innum Oru Vaanam

MOVIE : AYUDHAM SEYVOM
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : KRISH & CHINMAI

innum oru vaanam innum oru buumi..
vENdumadi unnai kaadhalikka
innum oru jenmam innum oru vaazhkai
thEvaiyadi unnai naan ninaikka…
en peNmaikku nii dhaanE kaaval
peNdhEgaththil unmiisai thuuval
un kaiyOdu vaLaiginRa naaNal
-nii illaadha en vaazhvum kaanal..
enna maaya manthiramO…
vizhigaLin raaja thanthiramO..
innum oru vaanam innum oru buumi..
vENdumadi unnai kaadhalikka
innum oru jenmam innum oru vaazhkai
thEvaiyadi unnai naan ninaikka…

un kaNNukkuzhi mElE… kaNNukkuzhi mElE…
senthuura nilaakkaL kaidhaanathenna..
-nenjchikkuzhi uLLE… nenjchikkuzhi uLLE…
minsaara puRaakkaL vanthaaduthenna…
iraNdu nadhigaLin dhaagam..
kalainthu tholainthapin thiirum…
-naganggaL anuppiya kaayam..
-naaNanggaL adhu mella thEyum…
Ey..munnaalE ennai thaakkinaay
ennai enggEyum pOgaatha kaaRRaakkinaay…..
enna maaya manthiramO … vizhigaLil raajathanthiramO…
innum oru vaanam innum oru buumi..
vENdumadi unnai kaadhalikka

oru natchaththira dhuuram.. natchaththira dhuuram..
-niiyum naanum anggEyE senRaaga vEndum..
oru minnal thuNdin niiLam…. minnal thuNdin niiLam..
unnOdu muththanggaL naan sintha vENdum…
siNunggal puuchchiri naanE…
viyarvai mazhaithuLi niiyE… -hO…-hO…
kazhuththu kavidhaigaL kaNdEn..
ezhuththu pizhai illai enREn..
-nii kaNNilE oru muL aagiRaay….
enai thuunggaamal seyginRa sollaagiRaay…
enna maaya manthiramO … vizhigaLil raajathanthiramO…
innum oru vaanam innum oru buumi..
vENdumadi unnai kaadhalikka

****************************************************

இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..
வேண்டுமடி உன்னை காதலிக்க
இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை
தேவையடி உன்னை நான் நினைக்க…
என் பெண்மைக்கு நீ தானே காவல்
பெண்தேகத்தில் உன்மீசை தூவல்
உன் கையோடு வளைகின்ற நாணல்
நீ இல்லாத என் வாழ்வும் கானல்..
என்ன மாய மந்திரமோ…
விழிகளின் ராஜ தந்திரமோ..
இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..
வேண்டுமடி உன்னை காதலிக்க
இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை
தேவையடி உன்னை நான் நினைக்க…

உன் கண்ணுக்குழி மேலே… கண்ணுக்குழி மேலே…
செந்தூர நிலாக்கள் கைதானதென்ன..
நெஞ்சிக்குழி உள்ளே… நெஞ்சிக்குழி உள்ளே…
மின்சார புறாக்கள் வந்தாடுதென்ன…
இரண்டு நதிகளின் தாகம்..
கலைந்து தொலைந்தபின் தீரும்…
நகங்கள் அனுப்பிய காயம்..
நாணங்கள் அது மெல்ல தேயும்…
ஏய்..முன்னாலே என்னை தாக்கினாய்
என்னை எங்கேயும் போகாத காற்றாக்கினாய்…..
என்ன மாய மந்திரமோ … விழிகளில் ராஜதந்திரமோ…
இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..
வேண்டுமடி உன்னை காதலிக்க

ஒரு நட்சத்திர தூரம்.. நட்சத்திர தூரம்..
நீயும் நானும் அங்கேயே சென்றாக வேன்டும்..
ஒரு மின்னல் துண்டின் நீளம்…. மின்னல் துண்டின் நீளம்..
உன்னோடு முத்தங்கள் நான் சிந்த வேண்டும்…
சிணுங்கல் பூச்சிரி நானே…
வியர்வை மழைதுளி நீயே… ஹோ…ஹோ…
கழுத்து கவிதைகள் கண்டேன்..
எழுத்து பிழை இல்லை என்றேன்..
நீ கண்ணிலே ஒரு முள் ஆகிறாய்….
எனை தூங்காமல் செய்கின்ற சொல்லாகிறாய்…
என்ன மாய மந்திரமோ … விழிகளில் ராஜதந்திரமோ…
இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி..
வேண்டுமடி உன்னை காதலிக்க

*********************************************