ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க


MOVIE : PARUTHI VEERAN
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGERS : KALA, LAKSHMI, PANDI, SAROJA.

uurOram puLiyamaram uluppivittaa salasalangga
uurOram puLiyamaram uluppivittaa salasalangga
naan piRantha madhuraiyilE.. ? naattaamaiyaam
naan piRantha madhuraiyilE.. ? naattaamaiyaam
kuudanumE kuudaNumE puuttu vaNdi kaaLa pOlE
kuudaNumE kuudaNumE puuttu vaNdi kaaLa pOlE
maattunEmE maattunEmE naaRa paya kaiyi mElE
maattunEmE maattunEmE naaRa paya kaiyi mElE

( niRuththunggadi.. Ey niRuththunggadi..
niRuththunggiREnla..
paadunggadinnaa enna nakkalaa?
Ey nii vaa… nii ingga vaa..ellaam varisaiyaa nillu..
nallaa iduppa vaLaichchi neLichchi aadaNum enna?

-hOy.. ingga paaruyyaa.. kaNdapakkamellaam kaiya vachchiinna..
unakku mariyaadhaiyE illa..aamaa..

ingga paaruyyaa vekkaththa..
mmm.. Ey adRaa… )

-naadaRinjcha azhagigaLE niingga engga jOdi
unggaLa kattikkavaa vachchikkavaa chollippudungga dii..
kaththarippuu ravikka pOtta chinna painggiLi..
kaththarippuu ravikka pOtta chinna painggiLi..
unna kuvaattarukku uuRugaayaa thottukka vaadii..
unna kuvaattarukku uuRugaayaa thottukka vaadii..

( kuththunnaa ippadi thaan kuththaNum )

aaLillaadha kaattukkuLLE payalE rausu paNNum chinna thambi
naittu ellaam aattam pOttu enakku kaalu reNdum nOguthadaa
enakku kaalu…
adi raavu ellaam aattam pOttu unakku kaalu reNdum ippO nonththaalenna
intha paruvamuLLa paiyan kitta niiyum paasaanggu paNNaadhadii..paNNaadhadii..
paruvamuLLa paiyan kitta naanum paasaanggu paNNavilla
paasaanggu paNNaathirunthum niiyum aRivu kettu pEsaadhadaa.

adi maadi mEla maadi vachchi
maarula jannal vachchi..
( appadi pOdu chiththappu..)
etti etti paaththaLavu ? poNdaatti niithaaNdi
adi kaadhaRuntha muuzhi unna kattuvENdi thaali
adi kaadhaRuntha muuzhi unna kattuvENdii thaa…li….
ada intha paattu padikkaadhadaa enakku vekkam aaguthadaa..
posaketta payalE unakku poNdaattiyum kEkkuthaadaa..
aamOyyyyyyyyyyy..
-neththiyilE.. pottu vachchi neyvaraNa sElai katti
-neththiyilE pottu vachchi neyvaraNa sElai katti
maththiyaana veyilukkuLLE oththa vazhiyilE
maththiyaana veyilukkuLLE oththa vazhiyilE
-nii vaanthiyeduththu? pORa kaaraNam enakkum theriyala
? aasa kaatti mOsam seyyum aambiLa niingga
unggaLa aRaijchi eppadi nambuRadhu naangga
alli aLLi iraichi aadhaaramaa koNdai ittu
alli aLLi iraichi aadhaaramaa koNdai ittu
puLLi maana pOla thuLLi pOgum vazhiyilE
puLLi maana pOla thuLLi pOgum vazhiyilE
unggaLa purinjchikittaa manasu summaa irukka mudiyalE
unggaLa purinjchikittaa manasu summaa irukka mudiyalE
pOda pOdaa podippayalE puththi ketta madappayalE
pOda pOdaa podippayalE puththi ketta madappayalE
iinanggetta chinnappaya ennennamO pEsuraan
unakkum enakkum saNdai ippO udaiya pOguthu maNdai
unakkum enakkum saNdai ippO udaiya pOguthu maNdai.
adi pottapuLLa annakkiLi kitta vanthu sEdhi kELu
adi pottapuLLa annakkiLi kitta vanthu sEdhi kELu
poRuppudanE naanggirunthaa veRuppu varaadhu..
poRuppudanE naanggirunthaa veRuppu varaadhu
enggaLa purinjchikkittaa manasu summaa irukka vidaadhu
enggaLa purinjchikkittaa manasu summaa irukka vidaadhu
..aamOyy………….

( enna naayanaarE … summaa vEdikkai paaththuttu irukkiiyaLE
vaayila vachchi uudha vENdiyathu thaanE…
-niingga uudhuRiiyaLaa naangga uudhavaa.. )

***********************************************

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்க
நான் பிறந்த மதுரையிலே.. ? நாட்டாமையாம்
நான் பிறந்த மதுரையிலே.. ? நாட்டாமையாம்
கூடனுமே கூடணுமே பூட்டு வண்டி காள போலே
கூடணுமே கூடணுமே பூட்டு வண்டி காள போலே
மாட்டுனேமே மாட்டுனேமே நாற பய கையி மேலே
மாட்டுனேமே மாட்டுனேமே நாற பய கையி மேலே

( நிறுத்துங்கடி.. ஏய் நிறுத்துங்கடி..
நிறுத்துங்கிறேன்ல..
பாடுங்கடின்னா என்ன நக்கலா?
ஏய் நீ வா… நீ இங்க வா..எல்லாம் வரிசையா நில்லு..
நல்லா இடுப்ப வளைச்சி நெளிச்சி ஆடணும் என்ன?

ஹோய்.. இங்க பாருய்யா.. கண்டபக்கமெல்லாம் கைய வச்சீன்ன..
உனக்கு மரியாதையே இல்ல..ஆமா..

இங்க பாருய்யா வெக்கத்த..
ம்ம்ம்.. ஏய் அட்றா… )

நாடறிஞ்ச அழகிகளே நீங்க எங்க ஜோடி
உங்கள கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்க டீ..
கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி..
கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி..
உன்ன குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடீ..
உன்ன குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடீ..

( குத்துன்னா இப்படி தான் குத்தணும் )

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே ரௌசு பண்ணும் சின்ன தம்பி
நைட்டு எல்லாம் ஆட்டம் போட்டு எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
எனக்கு காலு…
அடி ராவு எல்லாம் ஆட்டம் போட்டு உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையன் கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடீ..பண்ணாதடீ..
பருவமுள்ள பையன் கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசாங்கு பண்ணாதிருந்தும் நீயும் அறிவு கெட்டு பேசாதடா.

அடி மாடி மேல மாடி வச்சி
மாருல ஜன்னல் வச்சி..
( அப்படி போடு சித்தப்பு..)
எட்டி எட்டி பாத்தளவு ? பொண்டாட்டி நீதாண்டி
அடி காதறுந்த மூழி உன்ன கட்டுவேண்டி தாலி
அடி காதறுந்த மூழி உன்ன கட்டுவேண்டீ தா…லி….
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா..
பொசகெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா..
ஆமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
நெத்தியிலே.. பொட்டு வச்சி நெய்வரண சேலை கட்டி
நெத்தியிலே பொட்டு வச்சி நெய்வரண சேலை கட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்த வழியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்த வழியிலே
நீ வாந்தியெடுத்து? போற காரணம் எனக்கும் தெரியல
? ஆச காட்டி மோசம் செய்யும் ஆம்பிள நீங்க
உங்கள அறைஜ்சி எப்படி நம்புறது நாங்க
அல்லி அள்ளி இரைசி ஆதாரமா கொண்டை இட்டு
அல்லி அள்ளி இரைசி ஆதாரமா கொண்டை இட்டு
புள்ளி மான போல துள்ளி போகும் வழியிலே
புள்ளி மான போல துள்ளி போகும் வழியிலே
உங்கள புரிஞ்சிகிட்டா மனசு சும்மா இருக்க முடியலே
உங்கள புரிஞ்சிகிட்டா மனசு சும்மா இருக்க முடியலே
போட போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
போட போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரான்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை.
அடி பொட்டபுள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
அடி பொட்டபுள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்கிருந்தா வெறுப்பு வராது..
பொறுப்புடனே நாங்கிருந்தா வெறுப்பு வராது
எங்கள புரிஞ்சிக்கிட்டா மனசு சும்மா இருக்க விடாது
எங்கள புரிஞ்சிக்கிட்டா மனசு சும்மா இருக்க விடாது
..ஆமோய்ய்………….

( என்ன நாயனாரே … சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்கீயளே
வாயில வச்சி ஊத வேண்டியது தானே…
நீங்க ஊதுறீயளா நாங்க ஊதவா.. )


***************************************************