ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்


MOVIE : BRAMHA
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & S.JANAKI

aa…aa..-haa…-haa…aa…
aa..aa…aa…aa-haa…aa-haa…
raaththiri nEram rayiladi Oram Emmaa Emmaa dhuuram
ada vaammaa vaammaa Oram
m-hum…..m-hum…mm..-hm…
raaththiri nEram rayiladi Oram pOngga pOngga dhuuram
-namma maanam kappal ERum
romba naaL baaramE konjchinaal thiirumE
raaththiri nEram rayiladi Oram pOngga pOngga dhuuram
-namma maanam kappal ERum

thEnaaru idhuthaan theppam vida varavaa
inba kuLaththil dhinam dhinam niiraada vaa
-niiraadu thalaivaa niththam niththam medhuvaa
intha madi thaan idam tharum siiraada vaa
muththam pathippOm aranggERum mudhal paadam adhu
-niththam kodukkum idhazhOram parimaarum adhu
miiNdum miiNdum inikka vaanggi vaanggi kudikka
-nii thaan thEn…

raaththiri nEram rayiladi Oram pOngga pOngga dhuuram
-namma maanam kappal ERum
ayyO..raaththiri nEram rayiladi Oram Emmaa Emmaa dhuuram
ada vaammaa vaammaa Oram

aa..aa..aa..aa…
maamaa nii nerunggu manmadhanai virattu
ennai varuththum avan vidum ambaanadhu
puubaaNam vidaththaan puththuNarchchi varaththaan
unnai aNaikka udal manam thembaanadhu
intha piRavi edhaRkaaga unakkaaga ini..
intha kiLi thaan suvaipaarkka padaiththaanE kani.
maalai suudi mudiththEn mayyal thiira thudiththEn
paay thaan pOda

raaththiri nEram rayiladi Oram Emmaa Emmaa dhuuram
ada vaammaa vaammaa Oram
mm..mm…mm..mm…
romba naaL baaramE konjchinaal thiirumE
raaththiri nEram rayiladi Oram pOngga pOngga dhuuram
-namma maanam kappal ERum
ada Emmaa Emmaa dhuuram
ada vaammaa vaammaa Oram

**************************************************
ஆ…ஆ..ஹா…ஹா…ஆ…
ஆ..ஆ…ஆ…ஆஹா…ஆஹா…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
ம்ஹும்…..ம்ஹும்…ம்ம்..ஹ்ம்…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

தேனாரு இதுதான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா
நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா
முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது
நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாரும் அது
மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

ஆ..ஆ..ஆ..ஆ…
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது
பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது
இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..
இந்த கிளி தான் சுவைபார்க்க படைத்தானே கனி.
மாலை சூடி முடித்தேன் மய்யல் தீர துடித்தேன்
பாய் தான் போட

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்
ம்ம்..ம்ம்…ம்ம்..ம்ம்…
ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்
அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

*********************************************************