மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே


MOVIE : VIP
MUSIC : RANJITH BAROT
SINGERS : CHITRA & HARIHARAN

minnal oru kOdi enthan uyir thEdi vanththathE
Oh latcham pala latcham puukkaL onRaagap pUththathE
un vaarththai thEn vaarththathE
maunam pEsiyathE kuLir thenRal viisiyathE
Ezhai thEdiya raaNi nii en kaadhal dhEvathaiyE…………
minnal oru kOdi enthan uyir thEdi vanththathE

kuLirum paniyum ennai suduthE suduthE
udalum uyirum ini thaniyE thaniyE
kaaman nilavE enai aaLum azhagE
uRavE uRavE inRu sariyO pirivE
-niiraaginaal naan mazhaiyaagiREn
-nii vaadinaal en uyir thEygiREn…..
-naanum vara unththan vaazhvil uRavaada varugiREn
O..O..kaadhal varalaaRu ezhutha en dhEgam tharugiREn
en vaarththai un vaazhkkaiyE.

mazhaiyil nanaiyum pani malarai pOla
en manathai nanaiththEn un ninaivil naanE
O..O..O . ulagai thazhuvum naLLiravai pOlE
ennuLLE paravum aaruyirum niiyE
ennai miittiyE nii isaiyaakkinaay
unai URRiyE en uyir ERRinaay…

minnal oru kOdi unththan uyir thEdi vanththathE
Oh latcham pala latcham puukkaL onRaagap pUththathE
un vaarththai thEn vaarththathE
maunam pEsiyathE kuLir thenRal viisiyathE
Ezhai thEdiya raaNi nii en kaadhal dhEvathaiyE…………

Tell-a-Friend

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓக் லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…………
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்…..
நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
ஓ..ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே.

மழையில் நனையும் பனி மலரை போல
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
ஓ..ஓ..ஓ . உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்…

மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே
ஓக் லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…………

Veyilum Illai O Mazhaiyum Illai


MOVIE : URCHAGAM
MUSIC : RANJITH BAROT
SINGERS : KUNAL GANJAWALA

veyilum illai O.. mazhaiyum illai
vizhiyil kaNdEn naan vaanavillai
kuLirumillai O… analumillai
kaaychchal koNdEn …
I Lov U..
-natpu illai..O… uRavum illai
uNarnthu koNdEn
-naan ?onRai..
-nerunggavillai… naan vilagavillai
puriyavillai…
I Lov U….

-nadaiyudai baavanai thORRamum maaRudhE
idhu thaan kaadhalO..
idaiyinil oru suvar thadaiyena thOnRudhE
idhuvum kaadhalO…
munnE nii vanthaalE..
peNNE…. uyirOdu saagiREn…

veyilum illai O.. mazhaiyum illai
vizhiyil kaNdEn naan vaanavillai
kuLirumillai O… analumillai
kaaychchal koNdEn …
I Lov U..

kadhavinai thiRanthoru veLichamum nuzhainthida
kanavaay thOnRudhE..
ulagaththin ellai varai unnudanE nadanthida
uyirum vENdudhE..
kaNNaalE… paarththaalE…
peNNE……uyirththezhunthu vaazhvEn..
I Lov U….

veyilum illai O.. mazhaiyum illai
vizhiyil kaNdEn naan vaanavillai
kuLirumillai O… analumillai
kaaychchal koNdEn …
I Lov U..

*******************************************************
வெயிலும் இல்லை ஓ.. மழையும் இல்லை
விழியில் கண்டேன் நான் வானவில்லை
குளிருமில்லை ஓ… அனலுமில்லை
காய்ச்சல் கொண்டேன் …
I Lov U..
நட்பு இல்லை..ஓ… உறவும் இல்லை
உணர்ந்து கொண்டேன்
நான் ?ஒன்றை..
நெருங்கவில்லை… நான் விலகவில்லை
புரியவில்லை…
I Lov U….

நடையுடை பாவனை தோற்றமும் மாறுதே
இது தான் காதலோ..
இடையினில் ஒரு சுவர் தடையென தோன்றுதே
இதுவும் காதலோ…
முன்னே நீ வந்தாலே..
பெண்ணே…. உயிரோடு சாகிறேன்…

வெயிலும் இல்லை ஓ.. மழையும் இல்லை
விழியில் கண்டேன் நான் வான வில்லை
குளிருமில்லை ஓ… அனலுமில்லை
காய்ச்சல் கொண்டேன் …
I Lov U..

கதவினை திறந்தொரு வெளிசமும் நுழைந்திட
கனவாய் தோன்றுதே..
உலகத்தின் எல்லை வரை உன்னுடனே நடந்திட
உயிரும் வேண்டுதே..
கண்ணாலே… பார்த்தாலே…
பெண்ணே……உயிர்த்தெழுந்து வாழ்வேன்..
I Lov U….

வெயிலும் இல்லை ஓ.. மழையும் இல்லை
விழியில் கண்டேன் நான் வான வில்லை
குளிருமில்லை ஓ… அனலுமில்லை
காய்ச்சல் கொண்டேன் …
I Lov U..

*****************************************************