காகித ஓடம் கடலலை மீது


MOVIE : MARAKKA MUDIYUMA
MUSIC : RAMAMOORTHY TK.
SINGER : P.SUSHEELA.

kaagitha Odam kadalalai miidhu
pOvathu pOlE muuvarum pOvOm
aadharavinRi aazhnthidum Odam
adhu pOl onRaay muuzhguthal nanRaam
kaagitha Odam kadalalai miidhu
pOvathu pOlE muuvarum pOvOm

kOlamum pOttu kodigaLum ERRi
thEraiyum vaatti thiiyaiyum vaiththaan
kaalamum paarththu nEram paarththu
vaazhvaiyum iinthu vadhaikkavum seythaan
kaagitha Odam kadalalai miidhu
pOvathu pOlE muuvarum pOvOm

azhuvathai kEtka aatkaLum illai
aaRuthal vazhangga yaarumE illai
EzhaigaL vaazha idamE illai
aalayam edhilum aaNdavan illai
kaagitha Odam kadalalai miidhu
pOvathu pOlE muuvarum pOvOm

thaayin madiyum nilaiththida villai
thanthaiyin nizhalum kaaththida villai
aaRilum saavu nuuRilum saavu
ammaa enggaLai azhaiththidu thaayE
kaagitha Odam kadalalai miidhu
pOvathu pOlE muuvarum pOvOm
*****************************************************

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் வாட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரம் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்

அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்

தாயின் மடியும் நிலைத்திட வில்லை
தந்தையின் நிழலும் காத்திட வில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
**********************************************************

வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே


MOVIE : NAAN
MUSIC : RAMAMOORTHI TK
SINGER : L R ESWARI.

vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa
vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa

sembattu puuvil vaNdu enaikkaNdathum sirikkinRathu azhaikkinRathammaa…
pon pattu minnum kannam sivakkinRathu kothikkinRathu thudikkinRathammaa..
un kaNpattathO kaipattathO peNNuLLamE puNpattathE

vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa
vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa

puunjchittu onRai onRu azhaikkinRathu aNaikkinRathu thudikkinRathammaa..
puunjchittu onRai onRu azhaikkinRathu aNaikkinRathu thudikkinRathammaa..
naan mattum inggum anggum irukkinRathum thavikkinRathum sugamillaiyammaa..
en paadhaikku vaa pakkaththil vaa paLLikku vaa paadaththai thaa…

vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa
vanthaal ennOdu inggE vaa thenRalE
nii maRanthaal naan varavaa

********************************************************

வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும் சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா…
பொன் பட்டு மின்னும் கன்னம் சிவக்கின்றது கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா..
உன் கண்பட்டதோ கைபட்டதோ பெண்ணுள்ளமே புண்பட்டதே

வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

பூஞ்சிட்டு ஒன்றை ஒன்று அழைக்கின்றது அணைக்கின்றது துடிக்கின்றதம்மா..
பூஞ்சிட்டு ஒன்றை ஒன்று அழைக்கின்றது அணைக்கின்றது துடிக்கின்றதம்மா..
நான் மட்டும் இங்கும் அங்கும் இருக்கின்றதும் தவிக்கின்றதும் சுகமில்லையம்மா..
என் பாதைக்கு வா பக்கத்தில் வா பள்ளிக்கு வா பாடத்தை தா…

வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

*****************************************************