ஆசை தோச அப்பளம் வடை


MOVIE : PARAMASIVAN
MUSIC : VIDYASAGAR
SINGER : PRIYA SUBRAMANI

aasai dhOsa appaLam vadai
aasai pattatha sey sey sey
puththi oNNu moy pOdhaathu dOy
soththai ezhuthi vai vai vai

naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
sirichchEn ellaarum gaali maamaa
azhaga paaththaa javuLikadai
aLanthu paaththaa rEsan kadai
adagu vachchaa vatti kadai
alvaa thanthaa iruttu kadai
oo..oo..oo..oo..oo..oo..
aa..aa..aa..aa..aa..aa

aasai dhOsa appaLam vadai
aasai pattatha sey sey sey
puththi oNNu moy pOdhaathu dOy
soththai ezhuthi vai vai vai

-naan kuLichchi karaiyERi pOnaa miinkaLellaam mOtcham peRum
-naan kadichcha thakkaaLi pazhamum naalukOdi Elam pOgum
-naanO santhana kattai vaasam pongguRa kattai
vayasu pasanggakitta aNaichchukkavaa
-naanO santhana kattai vaasam pongguRa kattai
vayiram pathinjcha kattai aNaichchukkavaa
oru thiippantham nattu vachchu
vaa puuppanthu viLaiyaadalaam
naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
sirichchEn ellaarum gaali maamaa
azhaga paaththaa javuLikadai
aLanthu paaththaa rEsan kadai
adagu vachchaa vatti kadai
alvaa thanthaa iruttu kadai
aasai dhOsa appaLam vadai
aasai pattatha sey sey sey

ennaiththaan paaththaalE pOdhum
kuththaalam nimirnthidumE
kaNNaththaan paarththaalE pOdhum
kadavuLukkum adhu varumE
-nEththu vaththalaguNdu
-naaLaikku chenggalupattu
innaikku unakku ennu vanthirukkEn
-nEththu vaththalaguNdu
-naaLaikku chenggalupattu
innaikku unakku ennu vanthirukkEn
-naanum pOgaatha uurE illa
anggu mayanggaatha pErE illa

naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
naan poRanthEn paththuuru gaali
naan vaLarnthEn jillaavE gaali
sirichchEn ellaarum gaali maamaa
azhaga paaththaa javuLikadai
aLanthu paaththaa rEsan kadai
adagu vachchaa vatti kadai
alvaa thanthaa iruttu kadai
OO…OO….OO…OO…
*******************************************************

ஆசை தோச அப்பளம் வடை
ஆசை பட்டத செய் செய் செய்
புத்தி ஒண்ணு மொய் போதாது டோய்
சொத்தை எழுதி வை வை வை

நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லாரும் காலி மாமா
அழக பாத்தா ஜவுளிகடை
அளந்து பாத்தா ரேசன் கடை
அடகு வச்சா வட்டி கடை
அல்வா தந்தா இருட்டு கடை
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆசை தோச அப்பளம் வடை
ஆசை பட்டத செய் செய் செய்
புத்தி ஒண்ணு மொய் போதாது டோய்
சொத்தை எழுதி வை வை வை

நான் குளிச்சி கரையேறி போனா மீன்களெல்லாம் மோட்சம் பெறும்
நான் கடிச்ச தக்காளி பழமும் நாலுகோடி ஏலம் போகும்
நானோ சந்தன கட்டை வாசம் பொங்குற கட்டை
வயசு பசங்ககிட்ட அணைச்சுக்கவா
நானோ சந்தன கட்டை வாசம் பொங்குற கட்டை
வயிரம் பதிஞ்ச கட்டை அணைச்சுக்கவா
ஒரு தீப்பந்தம் நட்டு வச்சு
வா பூப்பந்து விளையாடலாம்
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லாரும் காலி மாமா
அழக பாத்தா ஜவுளிகடை
அளந்து பாத்தா ரேசன் கடை
அடகு வச்சா வட்டி கடை
அல்வா தந்தா இருட்டு கடை
ஆசை தோச அப்பளம் வடை
ஆசை பட்டத செய் செய் செய்

என்னைத்தான் பாத்தாலே போதும்
குத்தாலம் நிமிர்ந்திடுமே
கண்ணத்தான் பார்த்தாலே போதும்
கடவுளுக்கும் அது வருமே
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கலுபட்டு
இன்னைக்கு உனக்கு என்னு வந்திருக்கேன்
நேத்து வத்தலகுண்டு
நாளைக்கு செங்கலுபட்டு
இன்னைக்கு உனக்கு என்னு வந்திருக்கேன்
நானும் போகாத ஊரே இல்ல
அங்கு மயங்காத பேரே இல்ல

னான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லாரும் காலி மாமா
அழக பாத்தா ஜவுளிகடை
அளந்து பாத்தா ரேசன் கடை
அடகு வச்சா வட்டி கடை
அல்வா தந்தா இருட்டு கடை
ஓஓ…ஓஓ….ஓஓ…ஓஓ…

 

************************************************************