பூந்தளிர் ஆட பொன் மலர் சூட


MOVIE : PANNEER PUSHPANGAL
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & JANAKI S

pUnthaLir aada pon malar sUda
pUnthaLir aada pon malar sUda
sinthum panivaadai kaaRRil
konjchum iru kaathal nenjcham
paadum pudhu raaganggaL
ini naaLum suba kaalanggaL
pUnthaLir aada pon malar sUda

kaathalai ERRum kaalaiyin kaaRRum
-nIraiththottu paadum paattum kaathil pattathE
vaaliba naaLil vaasanai pUvin
vaadai pattu vaadum nenjchi eNNam suttathE
kOdigaLaasai kUdiya bOdhu kUdum nenjchilE kOlamittathE
thEdiduthE peN paattin rAgam

…………pUnthaLir aada……………

pUmalar sUdum pUmaram naaLum
bOdhai koNdu bUmi thanai pUjai seyuthE
pUviralaalum ponnithazhaalum
pUvai eNNam kaathal ennum inbam seyyuthE
pUmazhai thUvum puNNiya mEgam ponnai aLLuthE vaNNam neyyuthE
EnggiduthE en aasai eNNam

……….pUnthaLir aada……….

Tell-a-Friend

பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
சிந்தும் பனிவாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சி எண்ணம் சுட்டதே
கோடிகளாசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலமிட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

…………பூந்தளிர் ஆட……………

பூமலர் சூடும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

……….பூந்தளிர் ஆட……….

ஞான் ஞான் பாடணம் ஊஞ்சால் ஆடணம்


MOVIE : POONTHALIR
MUSIC : ILAYARAJA
SINGER : JENCY

njaan njaan paadaNam
uunjchaal aadaNam
raakkiLi aagaNum
raappagal kuuvaNum
ponnezhil kOmaLam
thenthenggil thOraNam
pani mEl thenRalE ithilE ithilE
njaan njaan paadaNam
uunjchaal aadaNam

maangguyil jOdigaL mella kuuvum ragasiyam
kuuvunna raaganggaL puriyaatha athisayam
puunththenRal kaaRRilE pushpathALa abinayam
..?.. sugamayam
aananththa raaththiri kaaNaa punchiri

……………….njaan njaan paadaNam…………..

pUnthaLir aadumbOL
thaLiridum ? paashaigaL
painggkiLi paadumbOL
paravasa thaaLanggaL
pragrithiiya kavithaigaL
ezhuthiya Ishvaran
palamuRai paadidum iLavEniR kaalanggaL
aananththa raaththiri kaaNaa punchiri

……………………njaan njaan paadaNam………………

Tell-a-Friend

ஞான் ஞான் பாடணம்
ஊஞ்சால் ஆடணம்
ராக்கிளி ஆகணும்
ராப்பகல் கூவணும்
பொன்னெழில் கோமளம்
தெந்தெங்கில் தோரணம்
பனி மேல் தென்றலே இதிலே இதிலே
ஞான் ஞான் பாடணம்
ஊஞ்சால் ஆடணம்

மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் ரகசியம்
கூவுன்ன ராகங்கள் புரியாத அதிசயம்
பூந்தென்றல் காற்றிலே புஷ்பதாள அபினயம்
..?.. சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா புன்சிரி

……………….ஞான் ஞான் பாடணம்…………..

பூந்தளிர் ஆடும்போள்
தளிரிடும் ? பாஷைகள்
பைங்க்கிளி பாடும்போள்
பரவச தாளங்கள்
ப்ரக்ரிதீய கவிதைகள்
எழுதிய ஈஷ்வரன்
பலமுறை பாடிடும் இளவேனிற் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா புன்சிரி

……………………ஞான் ஞான் பாடணம்………………