அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு


MOVIE : POO
MUSIC : KUMARAN SS
SINGER : CHINMAYE

avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu a-n-naaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

kaaRRil aadi thinanthOram
unadhu dhisaiyai thodaruthadaa
kuzhanthai kaala njaabagaththil
idhazhgaL viriththE kidakkuthadaa
-nedu-naaL antha nerukkam
-ninaiththE adhu kidakkum
sarugugaL saththam pOdum
dhinam suuzh-nilai yuththam pOdum
adhan vaarththai ellaam maunamaagum

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

aayuL muzhudhum thavam kidanthE
oRRai kaalil niRkudhadaa
maalai aagi thavazhnthidavE
unadhu maarbai kEtkuthadaa
paniyil adhu kidakkum
-niiyum paarththaal uyir pizhaikkum
vaNNanggaLellaam nii thaan
adhan vaasanaiyellaam nii thaan
-nii vittu senRaal pattuppOgum…

sontha vErOdu naan koNda kaadhalinai
adhai sollaamal pOnaalum puriyaadhaa
avaaram puu annaaLilirunthE yaarukku kaaththirukku
anthippagal mazhai veyil sumanthE unakkaaga puuththirukku

Tell-a-Friend

அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

காற்றில் ஆடி தினந்தோரம்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசனையெல்லாம் நீ தான்
நீ விட்டு சென்றால் பட்டுப்போகும்…

சொந்த வேரோடு நான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா
அவாரம் பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு
அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

ச்சூ ச்சூ மாரி


MOVIE : POO
MUSIC : KUMARAN SS
SINGER : MIRUDULA,PARTHASARATHY & SRIMATHI

chchuu…chchuu… maari…..chchuu….chchuu chchuu maari….

thaaththaa thaaththaa thaNNikkuLLa
thavaLa reNdum ponthukkuLLa…
chchuu chchuu maari….
kuththaalaththu kaattukkuLLa
koranggu ellaam viittukkuLLa
chchuu chchuu maari….
uuththa palli ranggammaa
uLLa vaadi ranggammaa
chchuu chchuu maari….
unakku purusan yaarammaa
uuLa muukku aaLammaa
chchuu chchuu maari….chchuu chchuu maari….

adhO paaru rayiludaa
rayilukkuLLa kuyiludaa
chchuu chchuu maari….
kuyilukitta nerungginaa
reNdu maasam jeyiludaa
chchuu chchuu maari….
sanggili punggili kattippudi
-naan maattEn vEnggaippuli
chchuu chchuu maari….
sanggaran kOyil sunthari
sapparam varudhu enthiri
chchuu chchuu maari….chchuu chchuu maari….

( vENaaNdaa raasu…. maattikkuva… vENaaNdaa… dEy raasu… dEy raasu…)
( pOdi maari…. )

thattaan thattaan laittadi
kOzhi kunjchikku laittadi
chchuu chchuu maari….
kusumbu paNNum sEvalai
kozhambu vachchi uuththadi
chchuu chchuu maari….
pattaiya pattaiya eduththukkO
paranggi pattaiya eduththukkO
chchuu chchuu maari….
mottaiyadichchadhu yaarunnu
muttaiya paaththu kEttukkO
chchuu chchuu maari….chchuu chchuu maari….

dhOsa paaththu sirichchichchaam
puuri kaNNa adichchichchaam
chchuu chchuu maari….
ittili saNdai pOttuchchaam
sattini velakki vittuchchaam
chchuu chchuu maari….
kadugu miLagu thippili
karunggoLaththu sOkkiri
chchuu chchuu maari….
kolla pakkam pOgaadhE
kotti kidakku jaanggiri ( ayyE chchii….)
chchuu chchuu maari….chchuu chchuu maari….chchuu chchuu maari….

Tell-a-Friend

ச்சூ…ச்சூ… மாரி…..ச்சூ….ச்சூ ச்சூ மாரி….

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவள ரெண்டும் பொந்துக்குள்ள…
ச்சூ ச்சூ மாரி….
குத்தாலத்து காட்டுக்குள்ள
கொரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
ச்சூ ச்சூ மாரி….
ஊத்த பல்லி ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா
ச்சூ ச்சூ மாரி….
உனக்கு புருசன் யாரம்மா
ஊள மூக்கு ஆளம்மா
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
ச்சூ ச்சூ மாரி….
குயிலுகிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
ச்சூ ச்சூ மாரி….
சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ச்சூ ச்சூ மாரி….
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

( வேணாண்டா ராசு…. மாட்டிக்குவ… வேணாண்டா… டேய் ராசு… டேய் ராசு…)
( போடி மாரி…. )

தட்டான் தட்டான் லைட்டடி
கோழி குஞ்சிக்கு லைட்டடி
ச்சூ ச்சூ மாரி….
குசும்பு பண்ணும் சேவலை
கொழம்பு வச்சி ஊத்தடி
ச்சூ ச்சூ மாரி….
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
ச்சூ ச்சூ மாரி….
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

தோச பாத்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ண அடிச்சிச்சாம்
ச்சூ ச்சூ மாரி….
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
ச்சூ ச்சூ மாரி….
கடுகு மிளகு திப்பிலி
கருங்கொளத்து சோக்கிரி
ச்சூ ச்சூ மாரி….
கொல்ல பக்கம் போகாதே
கொட்டி கிடக்கு ஜாங்கிரி ( அய்யே ச்சீ….)
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி

மாமன் எங்கிருக்கான் ஆ காட்டி


MOVIE : POO
MUSIC : KUMARAN SS
SINGERS : HARINI,KARTHIK & TIPPU

FEMALE : manasukkuLLE kaadhal sirikkuthu
mazhaiyum illai veyilum illai
appuRam eppadi vaanavil vanthathu
maamanggaaran enggE irukkaan

FEMALE : maaman enggirukkaan aa kaatti
mayilu kaaththirukkaa vaa kuutti
MALE : kaNNukkuL vachchikkittu veLiyE niiyum thEdaathE
vaNNaththu puuchchi enRum puuvai vittu pOgaadhE
FEMALE : kuttippOtta puunai pOla un kaalai naan suththuvEn
MALE : kurukku pOtta pinnal pOla un maarbil iLaippaaruvEn
FEMALE : alli koLam mEla kallu pOttu pORa vattam pOttu alapaayudhE
MALE : aalachanggu saththam kEtkumbOdhu kuuda unnOda pEr solludhE

FEMALE : kaiya thottu pEsura maaman
maiya vachcha mogaththaiyum thoduvaan
-nerunggi varuvaan…. muththam tharuvaan
maththa kadhai naan solla maattEn
paasi maNi kedakkuRa kazhuththil
paththu viral thadayanggaL tharuvaan
uusi vediyaa uLLa vedichchi
muuchchi vittu mayanggiyE pOvEn
MALE : aaLaagi naaLaana raasaaththiyE
azhagaala en nenjchai kodasaachchiyE
FEMALE : veLla vEtti mEla manjcha kara pOla
ottikkoLLa edam kEkkuRa….
MALE : -hE! vaNdi katti thaanE poNNu kEttu vanthEn
vekkaththai naan edai paakkuREn

MALE : thana nana nana nana nana nana nana…..
thana nana nana nana nana nana nana…..
FEMALE : chaiyya … chaiyya… chaiyaa…
chaiyya … chaiyya… chaiyyaa…. chaiyaa…

FEMALE : thaali katti unakkum enakkum
thEnilavu nelavula nadakkum
paalum pazhamum irukkumbOdhum
vERu pasi nenjchila irukkum
kattilukku dhinam kaal valikkum
-nuuththi ettu puLLa kutti poRakkum
-namma puLLaingga padikka thaanE
paLLikkuudam thaniyaa thiRakkum
MALE : emmaadi emmaadi thaanggaathammaa
aanaalum ennaasai thuunggaadhammaa
FEMALE : chaiyya chaiyya chaiyyaa …
aththa peththa paiyyaa…oththigaikku eppO varattum..
MALE : oththappaarvai paaththu … seththu poLachchENdii,…
maththa paarvai enna verattum
FEMALE : maaman enggirukkaan aa kaatti
mayilu kaaththirukkaa vaa kuutti
MALE : kaNNukkuL vachchikkittu veLiyE niiyum thEdaadhE
vaNNaththu puuchchi enRum puuva vittu pOgaadhE
FEMALE : kuttippOtta puunai pOla un kaalai naan suththuvEn
MALE : kurukku pOtta pinnal pOla un maarbil iLaippaaruvEn
FEMALE : alli koLam mEla kallu pOttu pORa vattam pOttu alapaayudhE
MALE : aalachanggu saththam kEtkumbOdhu kuuda unnOda pEr solludhE

Tell-a-Friend

பெண் : மனசுக்குள்ளே காதல் சிரிக்குது
மழையும் இல்லை வெயிலும் இல்லை
அப்புறம் எப்படி வானவில் வந்தது
மாமங்காரன் எங்கே இருக்கான்

பெண் : மாமன் எங்கிருக்கான் ஆ காட்டி
மயிலு காத்திருக்கா வா கூட்டி
ஆண் : கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே
வண்ணத்து பூச்சி என்றும் பூவை விட்டு போகாதே
பெண் : குட்டிப்போட்ட பூனை போல உன் காலை நான் சுத்துவேன்
ஆண் : குருக்கு போட்ட பின்னல் போல உன் மார்பில் இளைப்பாருவேன்
பெண் : அல்லி கொளம் மேல கல்லு போட்டு போற வட்டம் போட்டு அலபாயுதே
ஆண் : ஆலசங்கு சத்தம் கேட்கும்போது கூட உன்னோட பேர் சொல்லுதே

பெண் : கைய தொட்டு பேசுர மாமன்
மைய வச்ச மொகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான்…. முத்தம் தருவான்
மத்த கதை நான் சொல்ல மாட்டேன்
பாசி மணி கெடக்குற கழுத்தில்
பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசி வெடியா உள்ள வெடிச்சி
மூச்சி விட்டு மயங்கியே போவேன்
ஆண் : ஆளாகி நாளான ராசாத்தியே
அழகால என் நெஞ்சை கொடசாச்சியே
பெண் : வெள்ல வேட்டி மேல மஞ்ச கர போல
ஒட்டிக்கொள்ள எடம் கேக்குற….
ஆண் : ஹே! வண்டி கட்டி தானே பொண்ணு கேட்டு வந்தேன்
வெக்கத்தை நான் எடை பாக்குறேன்

ஆண் : தன நன நன நன நன நன நன…..
தன நன நன நன நன நன நன…..
பெண் : சைய்ய … சைய்ய… சையா…
சைய்ய … சைய்ய… சைய்யா…. சையா…

பெண் : தாலி கட்டி உனக்கும் எனக்கும்
தேனிலவு நெலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும்போதும்
வேறு பசி நெஞ்சில இருக்கும்
கட்டிலுக்கு தினம் கால் வலிக்கும்
நூத்தி எட்டு புள்ள குட்டி பொறக்கும்
நம்ம புள்ளைங்க படிக்க தானே
பள்ளிக்கூடம் தனியா திறக்கும்
ஆண் : எம்மாடி எம்மாடி தாங்காதம்மா
ஆனாலும் என்னாசை தூங்காதம்மா
பெண் : சைய்ய சைய்ய சைய்யா …
அத்த பெத்த பைய்யா…ஒத்திகைக்கு எப்போ வரட்டும்..
ஆண் : ஒத்தப்பார்வை பாத்து … செத்து பொளச்சேண்டீ,…
மத்த பார்வை என்ன வெரட்டும்
பெண் : மாமன் எங்கிருக்கான் ஆ காட்டி
மயிலு காத்திருக்கா வா கூட்டி
ஆண் : கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே
வண்ணத்து பூச்சி என்றும் பூவ விட்டு போகாதே