ராங்கி ரங்கம்மா… ரவிக்கை எங்கம்மா


MOVIE : PADIKKATHAVAN (2009)
MUSIC : MANI SHARMA
SINGERS : MALATHI & UDIT NARAYANAN

M : raanggi ranggammaa… ravikkai enggammaa..
raanggi ranggammaa ravikkai enggammaa pOlaamaa
Enggi ennammaa Eththam thaanammaa niivaammaa..
FM : aasai thOsai aappam vadai thaanE
aaLaippaaru alvaa kadai thaanE
M : suththaama suththuthu sunggudi sElai
kaththaama kaththuthu kattilu mEla
FM : kuthtthaama kuththuthu aampiLLai miisai
paththaama paththuthu pombaLai aasai
M : raanggi ranggammaa ravikkai enggammaa pOlaamaa
Enggi ennammaa Eththam thaanammaa niivaammaa..

FM : neyvaazhai pOttu vachchEn vachchEn vaa maamaa..
M : ilai mElE unnai vachchi vachchi thinnalaamaa
FM : vaasam paakka vaasam paakka mEyaadhE
-nEram paaththu nenjchu mElE saayaadhE
M : pattaa pOtta idam niithaaNdi…
panggu kEkkappOREn naandhaaNdi..
FM : kuththaama kuththtuthu aambiLLai miisai
paththaama paththuthu pombaLai aasai
M : aa-haa suththaama suththuthu sunggudi sElai
aa..kaththaama kaththuthu kattilu mElE
raanggi ranggammaa ravikkai enggammaa pOlaamaa
Enggi ennamma Eththam thaanammaa niivaammaa..

M : kulukkaNdu kuttippOttu thantha puu niiyaa..
FM : kalkaNdu thatti pOttu senjcha thii niiyaa..
M : uppu pOttu uuRa vachcha maampinjchu..
echchai paNNi pichchi thaarEn naan vanthu..
FM : manjcha puusi machcham maRaichchEnE
unna paaththu vetkam tholaichchEnE

M : suththaama suththuthu sunggudi sElai
kaththaama kaththuthu kattilu mEla
FM : kuththaama kuththuthu aampiLLai miisai
paththaama paththuthu pombaLai aasai
M : raanggi ranggammaa ravikkai enggammaa pOlaamaa
Enggi ennammaa Eththam thaanammaa niivaammaa..
FM : aasai thOsai aappam vadai thaanE
aaLaippaaru alvaa kadai thaanE
M : suththaama suththuthu sunggudi sElai
kaththaama kaththuthu kattilu mEla
FM : kuththaama kuththuthu aampiLLai miisai
paththaama paththuthu pombaLai aasai

******************************************************

படம் : படிக்காதவன்
இசை : மணி சர்மா
பாடியவர்கள் : மாலதி & உதித் நாராயணன்

ஆண்: ராங்கி ரங்கம்மா… ரவிக்கை எங்கம்மா..
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா..
பெண் : ஆசை தோசை ஆப்பம் வடை தானே
ஆளைப்பாரு அல்வா கடை தானே
ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலு மேல
பெண் : குத்ட்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை
பத்தாம பத்துது பொம்பளை ஆசை
ஆண்: ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா..

பெண் : நெய்வாழை போட்டு வச்சேன் வச்சேன் வா மாமா..
ஆண்: இலை மேலே உன்னை வச்சி வச்சி தின்னலாமா
பெண் : வாசம் பாக்க வாசம் பாக்க மேயாதே
நேரம் பாத்து நெஞ்சு மேலே சாயாதே
ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி…
பங்கு கேக்கப்போறேன் நான்தாண்டி..
பெண் : குத்தாம குத்த்டுது ஆம்பிள்ளை மீசை
பத்தாம பத்துது பொம்பளை ஆசை
ஆண்: ஆஹா சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
ஆ..கத்தாம கத்துது கட்டிலு மேலே
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்ம ஏத்தம் தானம்மா நீவாம்மா..

ஆண்: குலுக்கண்டு குட்டிப்போட்டு தந்த பூ நீயா..
பெண் : கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீ நீயா..
ஆண்: உப்பு போட்டு ஊற வச்ச மாம்பிஞ்சு..
எச்சை பண்ணி பிச்சி தாரேன் நான் வந்து..
பெண் : மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே
உன்ன பாத்து வெட்கம் தொலைச்சேனே

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலு மேல
பெண் : குத்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை
பத்தாம பத்துது பொம்பளை ஆசை
ஆண்: ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா..
பெண் : ஆசை தோசை ஆப்பம் வடை தானே
ஆளைப்பாரு அல்வா கடை தானே
ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலு மேல
பெண் : குத்தாம குத்துது ஆம்பிள்ளை மீசை
பத்தாம பத்துது பொம்பளை ஆசை

*************************************