சோளஞ்சோறு பொங்கட்டுமா


SONG : CHOLANJCHORU PONGATTUMA
SINGER : NITHI KANAGARATHINAM
LYRIC : NITHI KANAGARATHINAM

chOLanjchORu ponggattumaa..
irungguchORu ponggattumaa
chOLanjchORu ponggattumaa..
irungganjchORu ponggattumaa
sollungga marumaganE… marumaganE..
sollungga marumaganE..

chOLanjchORRil kallu maami..
irunggu chORRil maNNu maami..
chOLanjchORum vENdaam maami..
irunggu chORum vENdaam maami..
-nellu chORu pOdhum maami..
maami.. nellu chORu pOdhum maami..

kOzhikkaRi samaikkattumaa..
karuvaadu porikkattumaa..
Ey..kOzhikkaRi samaikkattumaa..
karuvaadu porikkattumaa..
sollungga marumaganE… marumaganE..
sollungga marumaganE..

kOzhikkaRi kaaram maami..
karuvaadu uppu maami..
kOzhikkaRi vENdaam maami..
karuvaadum vENdaam maami..
marakkaRi pOdhum maami..
maami… marakkaRi pOdhum maami..

Ola paayai virikkattumaa.
kOra paayai virikkattumaa..
Ola paayai virikkattumaa.
kOra paayai virikkattumaa..
sollungga marumaganE… marumaganE..
sollungga marumaganE..E.. -hEy..

achchachchO..Olappayil muuttai puuchchi..
kOrappaayO kizhinjchi pOchchi.
Olappayum vENdaam maami..
kOrappaayum vENdaam maami..
veRuntharai pOdhum maami..
maami.. veRuntharai pOdhum maami…

chinna magaLai kattuRiiyaa.. -hEy -hEy
periya magaLai kattuRiiyaa..
maappiLLai … chinna magaLai kattuRiiyaa..
periya magaLai kattuRiiyaa..
sollungga marumaganE .. marumaganE
sollungga marumaganE,,.
chinna peNNu slim maami..
periya poNNu fat maami
chinna magaLum vENdaam maami..
periya magaLum vENdaam maami
-neenggaLenRaal pOdhum maami..
illaiyenRaal .. aaLai vittaal kaaNum maami..
-neenggaLenRaal pOdhum maami..
illaiyenRaal .. aaLai vittaal kaaNum maami..
-neenggaLenRaal pOdhum maami..
illaiyenRaal .. aaLai vittaal kaaNum maami..

Tell-a-Friend

சோளஞ்சோறு பொங்கட்டுமா..
இருங்குசோறு பொங்கட்டுமா
சோளஞ்சோறு பொங்கட்டுமா..
இருங்கஞ்சோறு பொங்கட்டுமா
சொல்லுங்க மருமகனே… மருமகனே..
சொல்லுங்க மருமகனே..

சோளஞ்சோற்றில் கல்லு மாமி..
இருங்கு சோற்றில் மண்ணு மாமி..
சோளஞ்சோறும் வேண்டாம் மாமி..
இருங்கு சோறும் வேண்டாம் மாமி..
நெல்லு சோறு போதும் மாமி..
மாமி.. நெல்லு சோறு போதும் மாமி..

கோழிக்கறி சமைக்கட்டுமா..
கருவாடு பொரிக்கட்டுமா..
ஏய்..கோழிக்கறி சமைக்கட்டுமா..
கருவாடு பொரிக்கட்டுமா..
சொல்லுங்க மருமகனே… மருமகனே..
சொல்லுங்க மருமகனே..

கோழிக்கறி காரம் மாமி..
கருவாடு உப்பு மாமி..
கோழிக்கறி வேண்டாம் மாமி..
கருவாடும் வேண்டாம் மாமி..
மரக்கறி போதும் மாமி..
மாமி… மரக்கறி போதும் மாமி..

ஓல பாயை விரிக்கட்டுமா.
கோர பாயை விரிக்கட்டுமா..
ஓல பாயை விரிக்கட்டுமா.
கோர பாயை விரிக்கட்டுமா..
சொல்லுங்க மருமகனே… மருமகனே..
சொல்லுங்க மருமகனே..ஏ.. ஹேய்..

அச்சச்சோ..ஓலப்பயில் மூட்டை பூச்சி..
கோரப்பாயோ கிழிஞ்சி போச்சி.
ஓலப்பயும் வேண்டாம் மாமி..
கோரப்பாயும் வேண்டாம் மாமி..
வெறுந்தரை போதும் மாமி..
மாமி.. வெறுந்தரை போதும் மாமி…

சின்ன மகளை கட்டுறீயா.. ஹேய் ஹேய்
பெரிய மகளை கட்டுறீயா..
மாப்பிள்ளை … சின்ன மகளை கட்டுறீயா..
பெரிய மகளை கட்டுறீயா..
சொல்லுங்க மருமகனே .. மருமகனே
சொல்லுங்க மருமகனே,,.
சின்ன பெண்ணு ச்லிம் மாமி..
பெரிய பொண்ணு fஅட் மாமி
சின்ன மகளும் வேண்டாம் மாமி..
பெரிய மகளும் வேண்டாம் மாமி
நேங்களென்றால் போதும் மாமி..
இல்லையென்றால் .. ஆளை விட்டால் காணும் மாமி..
நேங்களென்றால் போதும் மாமி..
இல்லையென்றால் .. ஆளை விட்டால் காணும் மாமி..
நேங்களென்றால் போதும் மாமி..
இல்லையென்றால் .. ஆளை விட்டால் காணும் மாமி..