நேரம் நல்ல நேரம்


MOVIE : THANIPPIRAVI
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

-nEram nalla nEram
konjcham nerunggi paarkkum nEram
kaalam nalla kaalam
kaigaL kalanthu paarkkum kaalam
-nEram nalla nEram
konjcham nerunggi paarkkum nEram
kaalam nalla kaalam
kaigaL kalanthu paarkkum kaalam
-nEram nalla nEram

azhagu ponggum mEni
-nalla aadai maaRRum nEram
malargaL suudi ninRu
kaadhal varavu paarkkum nEram
azhagu ponggum mEni
-nalla aadai maaRRum nEram
malargaL suudi ninRu
kaadhal varavu paarkkum nEram
manjchaL puusum peNmai kaNgaL
mayakkam koLLum nEram
anjchum intha peNNai aaNmai
-ninaiththu paarkkum nEram

-nEram nalla nEram
konjcham nerunggi paarkkum nEram
kaalam nalla kaalam
kaigaL kalanthu paarkkum kaalam
-nEram nalla nEram

adhisaiyanggaL kaNdu ulagai anubavikkum nEram
aazhamaana nenjchum konjcham asaiyum maalai nEram
adhisaiyanggaL kaNdu ulagai anubavikkum nEram
aazhamaana nenjchum konjcham asaiyum maalai nEram
manadhil uLLa eNNam konjcham maRanthu pOgum nEram
ethiril uLLa iruvar vaazhvil iNainthu paarkkum nEram

nEram nalla nEram
konjcham nerunggi paarkkum nEram
kaalam nalla kaalam
kaigaL kalanthu paarkkum kaalam
-nEram nalla nEram

**************************************************

நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நேரம் நல்ல நேரம்

அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
மஞ்சள் பூசும் பெண்மை கண்கள்
மயக்கம் கொள்ளும் நேரம்
அஞ்சும் இந்த பெண்ணை ஆண்மை
நினைத்து பார்க்கும் நேரம்

நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நேரம் நல்ல நேரம்

அதிசையங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம்
ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம்
அதிசையங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம்
ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம்
மனதில் உள்ள எண்ணம் கொஞ்சம் மறந்து போகும் நேரம்
எதிரில் உள்ள இருவர் வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம்

னேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நேரம் நல்ல நேரம்