நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்


MOVIE : DISHYUM
MUSIC : VIJAY ANTONY
SINGER : JEYADEV & RAJALEKSHMI

Ey … nenjchaangguuttil niiyE niRkiRaay peNNE
neRRippottil thiiyai vaikkiRaay
kattippOttu kaadhal seygiRaay mudhugil
katteRumbu pOlE uurgiRaay
kaadhal thaanE idhu kaadhal thaanE
unnai ninaippadhai niRuththivittaal nenjchi Enadi thudikkavillai
eNNam yaavaiyum azhiththuvittEn
innum puumugam maRakkavillai
nenjchaangguuttil niiyE niRkiRaay peNNE
neRRippottil thiiyai vaikkiRaay

Ey viNNaiththodaikkinRa mugilai veLLi nilavai
manjchaL natchaththiraththai
ennai thEdi maNNil varavazhaiththu
unnai kaadhalippathai uraippEn
inRu piRakkinRa puukkum siRu pullukkum
kaadhal uraiththu mudiththEn
kaadhalikkum unakkumattum innum sollavillaiyE illaiyE
latcham pala latcham enRu thaay mozhiyil sollirukka
oRRa sol sikkavillai ethanaalE
panthi vachcha viittukkaari paaththiraththai kazhuvittu
pattiNiyaa kidappaaLE adhupOlE…
nenjchaangguuttil… nenjchaangguuttil…nenjchaangguuttil
niiyE niRkiRaay peNNE neRRippottil thiiyai vaikkiRaay

chinna chinna chella kurumbum
siini sirippum ennai siirazhikkuthE
viruviruvena vaLarum pazham en virathanggaLai velluthE
unnai karampaRRi ezhuththu vaLai udaiththu
kaadhal sollida solluthE
vetkam irupakkam miisai muLaiththu
ennai kuththi kuththiyE kolluthE
kaadhalenRa viidhi vazhi kaiyai viisi vantha pinnum
kaal kadukka kaaththirukkEn edhanaalE
February maasaththukku naaLu oNNu kuudi vara
aaNdu naalu kaaththirukkum adhupOlaa..
nenjchaangguuttil… nenjchaangguuttil…nenjchaangguuttil
niiyE niRkiRaay peNNE neRRippottil thiiyai vaikkiRaay
kaadhal thaanE idhu kaadhal thaanE
unnai ninaippadhai niRuththivittaal nenjchi Enadi thudikkavillai
eNNam yaavaiyum azhiththuvittEn
innum puumugam maRakkavillai
nenjchaangguuttil niiyE niRkiRaay peNNE
neRRippottil thiiyai vaikkiRaay
nenjchaangguuttil niiyE niRkiRaay peNNE
neRRippottil thiiyai vaikkiRaay
************************************************************

ஏய் … நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்

ஏய் விண்ணைத்தொடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவை
மஞ்சள் நட்சத்திரத்தை
என்னை தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
காதலிக்கும் உனக்குமட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே
லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல்லிருக்க
ஒற்ற சொல் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு
பட்டிணியா கிடப்பாளே அதுபோலே…
நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்

சின்ன சின்ன செல்ல குரும்பும்
சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே
விருவிருவென வளரும் பழம் என் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம்பற்றி எழுத்து வளை உடைத்து
காதல் சொல்லிட சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து
என்னை குத்தி குத்தியே கொல்லுதே
காதலென்ற வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்திருக்கேன் எதனாலே
Fஎப்ருஅர்ய் மாசத்துக்கு நாளு ஒண்ணு கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோலா..
னெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்