செம்மொழியான தமிழ் மொழியாம்LISTEN & DOWNLOAD -SEMMOZHIYAM TAMIL MOZHI SONG

LYRICS : DR.KALAINJAR
SINGERS : TMS,A.R.R,HARINI,CHINMAYI,KARTHIK,HARIHARAN,YUVAN,
P.S,VIJAY YESUDAS,G.V PRAKASH KUMAR,NARESH IYER,T.L.MAHARAJAN,
NITHYA SHREE,BLAAZE,RAYHANAH,NAGOOR BROS,DR.BALAMURALI KRISHNA,SRINIVAS,SHRUTI HASSAN,CHINNAPONNU.

piRappokkum ellaa uyirkkum
piRantha pinnar yaadhum uurE yaavarum kELir
uNbadhu naazhi uduppadhu iraNdE
uRaividam enbadhu onREyena
uraiththu vaazhnthOm
uzhaiththu vaazhvOm……

thiidhum nanRum piRar thara vaaraayenum
-nan mozhiyE nam pon mozhiyaam
pOraippuRam thaLLi poruLai podhuvaakkavE…
amaidhi vazhi kaattum anbu mozhi
ayyan vaLLuvarin vaaymozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam

aa…..aa….aa…..aa….
OraRivu mudhal aaRaRivu uyirinam varaiyilE
uNarnthidum udalamaippai paguththu kuuRum
OraRivu mudhal aaRaRivu uyirinam varaiyilE
uNarnthidum udalamaippai paguththu kuuRum
olgaap pugazh tholkaappiyamum
oppaRRa kuRaL kuuRum uyar paNpaadu
olikkinRa silambum, mEgalaiyum
sinthaamaNiyudanE vaLaiyaabadhi kuNdalakEsiyum…..
aa…..aa….aa…..

semmozhiyaana nam thamizh mozhiyaam ( aa….aa…aa…aa..)
semmozhiyaana nam thamizh mozhiyaam ( aa….aa…aa…aa..)
semmozhiyaana nam thamizh mozhiyaam ( aa….aa…aa…aa..)
semmozhiyaana nam thamizh mozhiyaam ( aa….aa…aa…aa..thamizh mozhiyaam)

kamban naattaazhvaarum kavi arasi avvai nallaaLum
emmadhamum ERRu pugazhginRa
emmadhamum ERRu pugazhginRa
eththanaiyO aayiram kavidhai neyvOr tharum
puththaadai anaiththukkum viththaaga viLanggum mozhi
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam
semmozhiyaana nam thamizh mozhiyaam

aa…aa….aa..aa…
agamenRum puRamenRum vaazhvai azhagaaga vaguththaLiththu
aadhi anthamillaadhu irukkinRa iniyamozhi
Odhi vaLarum uyiraana ulaga mozhi
Odhi vaLarum uyiraana ulaga mozhi
-nammozhi nam mozhi…adhuvE……

semmozhiyaana nam thamizh mozhiyaam
thamizh mozhi thamizh mozhi thamizh mozhiyaam….
semmozhiyaana nam thamizh mozhiyaam (aa…aa…aa…)
semmozhiyaana nam thamizh mozhiyaam (aa…aa..aa…..)
semmozhiyaana nam thamizh mozhiyaam (thamizhmozhiyaam…thamizhmozhiyaam..)
semmozhiyaana nam thamizh mozhiyaam (thamizh mozhi enggaL thamizh mozhiyaam…)
semmozhiyaana nam thamizh mozhiyaam (aa…aa….aa…)
vaazhiya vaazhiyavE vaazhiya vaazhiyavE vaazhiya vaazhiyavE..

Tell-a-Friend

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்……

தீதும் நன்றும் பிறர் தர வாராயெனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப்புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே…
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…..ஆ….ஆ…..ஆ….
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்…..
ஆ…..ஆ….ஆ…..

செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..)
செம்மொழியான தமிழ் மொழியாம் ( ஆ….ஆ…ஆ…ஆ..தமிழ் மொழியாம்)

கம்பன் நாட்டாழ்வாரும் கவி அரசி ஔவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஆ…ஆ….ஆ..ஆ…
அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம்மொழி நம் மொழி…அதுவே……

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழியாம்….
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ…ஆ…)
செம்மொழியான தமிழ் மொழியாம் (ஆ…ஆ..ஆ…..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ்மொழியாம்…தமிழ்மொழியாம்..)
செம்மொழியான தமிழ் மொழியாம் (தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழியாம்…)
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் (ஆ…ஆ….ஆ…)
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே..

En Vizhigal Meedhu


MOVIE : INBA
MUSIC : BALAJI PB
SINGERS : NARESH IYER & SHREYA GHOSAL

en vizhigaL miidhu un vizhigaL mOdhi
uruvaana thiiyil naan paRRi erigiREn
en viralgaL miidhu un viralgaL mOdhi
uruvaana thiiyil naan muRRum thuRakkiREn
en vayadhin miidhu un vayadhu mOdhi
uruvaana thiiyil medhuvaay medhuvaay idhayam urugiduthE
en vizhigaL miidhu un vizhigaL mOdhi
uruvaana thiiyil naan paRRi erigiREn

idaiyil irukkum thadaiyai udaiththu
iraNdu idhazh mudhal mudhal iNaiya..
iRugi kidakkum iLamai uNarvu
aNaiyai vittu karaiyinai udaikkiRadhE
vaarththai kulainthu vERu mozhiyil
udhadu inRu viragaththil uLara…
udaigaL tholainthu vetkam eduththu
udalum inRu aNinthida thodanggiduthE
kaamam adhu illaadha kaadhal adhu inggEdhu
kaamam onRu illaadha kaadhal adhu sellaadhu
-nadhiyil vizhuntha nilavum nanaigiRadhE
en vizhigaL miidhu un vizhigaL mOdhi
uruvaana thiiyil naan paRRi erigiREn
en viralgaL miidhu un viralgaL mOdhi
uruvaana thiiyil naan muRRum thuRakkiREn

thEdi tholaiththuvidum thEdal idhuvallavaa
dhEgam tholainthEpOgum dheyviigam idhudhaan
uunai urukkividum gaanam idhuvallavaa
vaanam buumikku ellaam puurviigam idhuthaan
uRavilE pirivuNdu pirivilum sugamuNdu
pirinthapin sErnthOm kalanthOm sugamaay
kaadhalil varavuNdu varavilum selavuNdu
purinthapin iNainthOm uRainthOm idhamaay
-nadhiyil vizhuntha nilavum nanaigiRadhE
en vizhigaL miidhu un vizhigaL mOdhi
uruvaana thiiyil naan paRRi erigiREn
en viralgaL miidhu un viralgaL mOdhi
uruvaana thiiyil naan muRRum thuRakkiREn

**************************************************

என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
உருவான தீயில் நான் பற்றி எரிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
உருவான தீயில் நான் முற்றும் துறக்கிறேன்
என் வயதின் மீது உன் வயது மோதி
உருவான தீயில் மெதுவாய் மெதுவாய் இதயம் உருகிடுதே
என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
உருவான தீயில் நான் பற்றி எரிகிறேன்

இடையில் இருக்கும் தடையை உடைத்து
இரண்டு இதழ் முதல் முதல் இணைய..
இறுகி கிடக்கும் இளமை உணர்வு
அணையை விட்டு கரையினை உடைக்கிறதே
வார்த்தை குலைந்து வேறு மொழியில்
உதடு இன்று விரகத்தில் உளர…
உடைகள் தொலைந்து வெட்கம் எடுத்து
உடலும் இன்று அணிந்திட தொடங்கிடுதே
காமம் அது இல்லாத காதல் அது இங்கேது
காமம் ஒன்று இல்லாத காதல் அது செல்லாது
நதியில் விழுந்த நிலவும் நனைகிறதே
என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
உருவான தீயில் நான் பற்றி எரிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
உருவான தீயில் நான் முற்றும் துறக்கிறேன்

தேடி தொலைத்துவிடும் தேடல் இதுவல்லவா
தேகம் தொலைந்தேபோகும் தெய்வீகம் இதுதான்
ஊனை உருக்கிவிடும் கானம் இதுவல்லவா
வானம் பூமிக்கு எல்லாம் பூர்வீகம் இதுதான்
உறவிலே பிரிவுண்டு பிரிவிலும் சுகமுண்டு
பிரிந்தபின் சேர்ந்தோம் கலந்தோம் சுகமாய்
காதலில் வரவுண்டு வரவிலும் செலவுண்டு
புரிந்தபின் இணைந்தோம் உறைந்தோம் இதமாய்
நதியில் விழுந்த நிலவும் நனைகிறதே
என் விழிகள் மீது உன் விழிகள் மோதி
உருவான தீயில் நான் பற்றி எரிகிறேன்
என் விரல்கள் மீது உன் விரல்கள் மோதி
உருவான தீயில் நான் முற்றும் துறக்கிறேன்
**********************************************************

Oru Mugamo Iru Mugamo


MOVIE : BHEEMA
MUSIC : HARRIS JAYARAJ
SINGERS : KRISH & NARESH IYER

oru mugamO irumugamO muzhumugamum kalavaramO
bayamaRiyaadhu ivan dhEsamO
ivan vizhigaL kuRidhaanO kaNNasaivil kavarvaanO
valiyaRiyaadhu ivan dhEgamO
oru mugamO irumugamO muzhumugamum kalavaramO
bayamaRiyaadhu ivan dhEsamO
ivan vizhigaL kuRidhaanO kaNNasaivil kavarvaanO
valiyaRiyaadhu ivan dhEgamO

-nodiyil nodiyil mudiveduppaan
idiyin madiyil dhinam paduppaan
adiyil vediyil uyireduppaan
-nizhalpOl iruppaan
edhirum pudhirum pOliruppaan
adhirum seyalil puuppaRippaan
udhirum uyiril kaNakkeduppaan
-neruppaay nadappaan
ulagam adhikaalai sOmbal muRikkum
aanaal ivan kaiyil thOttaa theRikkum
oru samayam ivan seyal njaayam
maRu samayam ivan seyal maayam

oru mugamO irumugamO muzhumugamum kalavaramO
bayamaRiyaadhu ivan dhEsamO
ivan vizhigaL kuRidhaanO kaNNasaivil kavarvaanO
valiyaRiyaadhu ivan dhEgamO

theRikkum theRikkum isai pidikkum
sirikkum sirikkum manam pidikkum
vedikkum vedikkum oLi pidikkum
iravin thalaivan..-hEy
edhaiyum seyvaan udanukkudan
thEniir virunthu aabaththudan
selvaan velvaan vEgaththudan
Enggum iLainjan..
rOjaakkaL thORkum ivanin mugamE
uL senRu paarththaal uRumum guNamE
ada pOnaal pOgattum enbaan
dhinamum pagaiyai uNavena uNbaan

oru mugamO irumugamO muzhumugamum kalavaramO
bayamaRiyaadhu ivan dhEsamO
ivan vizhigaL kuRidhaanO kaNNasaivil kavarvaanO
valiyaRiyaadhu ivan dhEgamO

******************************************************
ஒரு முகமோ இருமுகமோ முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறிதானோ கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
ஒரு முகமோ இருமுகமோ முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறிதானோ கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல்போல் இருப்பான்
எதிரும் புதிரும் போலிருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஒரு சமயம் இவன் செயல் ஞாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்

ஒரு முகமோ இருமுகமோ முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறிதானோ கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் ஒளி பிடிக்கும்
இரவின் தலைவன்..ஹேய்
எதையும் செய்வான் உடனுக்குடன்
தேனீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
ஏங்கும் இளைஞன்..
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
தினமும் பகையை உணவென உண்பான்

ஒரு முகமோ இருமுகமோ முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறிதானோ கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ

**********************************************************