மங்கை நீ மாங்கனி

MOVIE : INNISAI MAZHAI
MUSIC : ILAYARAJA
SINGER : ILAYARAJA

manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
sinthidum punnagai sinthaamaNi
-nadakkum thOttam nii
-naanoru thEni
manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi

kaiviisi pOginRa vaigaasi mEgam
kaisErththu paadaathO thanyAsi raagam
mai puusi paarkkinRa kaNpaarvai niilam
ennOdu kaaNaadhO kalyaaNa kOlam
siRRaadai mElaadum senthuura dhEgam
siRpanggaL koNdaadum poRkOyilaagum
thadaagam nii thaNNiirum naan onRaagavaa….

manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi

pottOdu puu vaiththa ponmaanai pORRi
pallaaNdu sonnEnE paamaalai suutti
anRaadam naan paadum gaananggaL yaavum
ammaadi nii thantha dhaananggaL aagum
enggEyum un thORRam kaNdEnE naanum
en kuuda nii inRi inggEdhu njaanam
isai tharum kalai magaL ennaaLum nii

manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
sinthidum punnagai sinthaamaNi
-nadakkum thOttam nii
-naanoru thEni
manggai nii maanggani
madal vidum malligai vaazhththidum mazhaiththuLi
raa….ra..raa..raa..raraa…
raa ..raa.raa.raa..raaraa.raa…
rara riiraa..raari ra..ra.raa..
********************************************************
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி
நடக்கும் தோட்டம் நீ
நானொரு தேனி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

கைவீசி போகின்ற வைகாசி மேகம்
கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம்
மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம்
என்னோடு காணாதோ கல்யாண கோலம்
சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம்
சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும்
தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா….

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி

பொட்டோடு பூ வைத்த பொன்மானை போற்றி
பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி
அன்றாடம் நான் பாடும் கானங்கள் யாவும்
அம்மாடி நீ தந்த தானங்கள் ஆகும்
எங்கேயும் உன் தோற்றம் கண்டேனே நானும்
என் கூட நீ இன்றி இங்கேது ஞானம்
இசை தரும் கலை மகள் என்னாளும் நீ

மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
சிந்திடும் புன்னகை சிந்தாமணி
நடக்கும் தோட்டம் நீ
நானொரு தேனி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி
ரா….ர..ரா..ரா..ரரா…
ரா ..ரா.ரா.ரா..ராரா.ரா…
ரர ரீரா..ராரி ர..ர.ரா..

************************************************