கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய


MOVIE : EN ANNAN
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

koNdai oru pakkam sariya sariya
kottadi sElai thazhuva thazhuva
thaNdai oru pakkam kulungga kulungga
salakku salakku singgaari
salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari
salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari

keNdai vEtti minungga minungga
kEli pEchchi kulungga kulungga
thangga kadukkaN vilasa vilasa
sarasamaadum ranggayyaa
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa

pullukattu thuukkikittu thuLLi thuLLi nadakkumbOdhu
mallukatta thONuthadi maamanukku
-naamum vaNakkam solla vENumadi kaamanukku
potti vaNdimElirunthu thatti thatti OttumbOdhu
kattikkoLLa thONuthayyaa kaNgaLukku
un kattazhagai kaattaathE peNgaLukku

salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa

aalamaraththu nizhala paarththu
adimaraththula paaya virichchi
paakku veththala pOda sonnathu appOdhu
antha pazhaiya kathaiya kEkka vanthEn ippOdhu
veththala madichchi kudukkumbOdhu
virala pudichchi kadikkumbOdhu
vetkamaa irunthathenakku appOdhu
ellaam vivaramaa puriyuthayyaa ippOdhu
yaa yaa yaa yaa yaa….

salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa

aaRRil vizhunthu kuLichcha bOdhu
ayira miinu kadichcha bOdhu
kuuchchal pOttu azhaiththathenna vaLLiyammaa
kaiya koduththabOdhu izhuththathenna kaLLiyammaa
ayira miinai virattiputtu antha idaththil nii irunthu
uyira vaanggi kEli senjchE njaabagamaa
adhu uRavukkaara aadu enRa naadagamaa

salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa
koNdai oru pakkam sariya sariya
kottadi sElai thazhuva thazhuva
keNdai vEtti minungga minungga
kEli pEchchi kulungga kulungga
thangga kadukkaN vilasa vilasa
salakku salakku singgaari un
sarakku ennadi kaigaari
sarasamaadum ranggayyaa
parisam pOdu enggayyaa

**************************************************

கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய
கொட்டடி சேலை தழுவ தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்க குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி
சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி
சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி

கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலி பேச்சி குலுங்க குலுங்க
தங்க கடுக்கண் விலச விலச
சரசமாடும் ரங்கய்யா
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா

புல்லுகட்டு தூக்கிகிட்டு துள்ளி துள்ளி நடக்கும்போது
மல்லுகட்ட தோணுதடி மாமனுக்கு
நாமும் வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு
பொட்டி வண்டிமேலிருந்து தட்டி தட்டி ஓட்டும்போது
கட்டிக்கொள்ள தோணுதய்யா கண்களுக்கு
உன் கட்டழகை காட்டாதே பெண்களுக்கு

சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா

ஆலமரத்து நிழல பார்த்து
அடிமரத்துல பாய விரிச்சி
பாக்கு வெத்தல போட சொன்னது அப்போது
அந்த பழைய கதைய கேக்க வந்தேன் இப்போது
வெத்தல மடிச்சி குடுக்கும்போது
விரல புடிச்சி கடிக்கும்போது
வெட்கமா இருந்ததெனக்கு அப்போது
எல்லாம் விவரமா புரியுதய்யா இப்போது
யா யா யா யா யா….

சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா

ஆற்றில் விழுந்து குளிச்ச போது
அயிர மீனு கடிச்ச போது
கூச்சல் போட்டு அழைத்ததென்ன வள்ளியம்மா
கைய கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிர மீனை விரட்டிபுட்டு அந்த இடத்தில் நீ இருந்து
உயிர வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா
அது உறவுக்கார ஆடு என்ற நாடகமா

சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா
கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய
கொட்டடி சேலை தழுவ தழுவ
கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலி பேச்சி குலுங்க குலுங்க
தங்க கடுக்கண் விலச விலச
சலக்கு சலக்கு சிங்காரி உன்
சரக்கு என்னடி கைகாரி
சரசமாடும் ரங்கய்யா
பரிசம் போடு எங்கய்யா