கண்ணனே நீ வர காத்திருந்தேன்


MOVIE : THENDRALE ENNAI THODU
MUSIC : ILAIYARAJA
SINGERS : KJY & UMA RAMANAN

kaNNanE nI vara kAththirunthEn
jannalil pAththirunthEn
kaNvizhi thAmarai pUththirunthEn
en udal vErththirunthEn
ovvoru rAththiri vELaiyilum mannavan njAbagamE
kaRpanai mEdaiyil kaNdirunthEn manmadha nAdagamE
anthi pagal kanni mayil unnarugE
kaNNanE nI vara kAththirunthEn
jannalil pAththirunthEn

nIlam pUththa jAlappArvai mInaa mAnaa
nAnku kaNgaL pAdum pAttu nIyA nAnA
nIlam pUththa jAlappArvai mInaa mAnaa
nAnku kaNgaL pAdum pAttu nIyA nAnA
kaLLirukkum pUvithu pUvithu
kaiyaNaikkum nALithu nALithu
ponnena mEniyum minnida minnida
melliya nUlidai pinnida pinnida
vAdaiyil vaadiya aadaiyil mUdiya
thEr.. naan..

………….kaNmaNi nIvara………..

Asai thIra pEsa vENdum varavaa varavaa
naalu pErkku Osai kEtkkum methuvaa methuvaa
Asai thIra pEsa vENdum varavaa varavaa
naalu pErkku Osai kEtkkum methuvaa methuvaa
peN mayangkum nI thoda nI thoda
kaNmayangkum nAn vara nAn vara
angkangku vAlibam pongkida pongkida
angkangkaL yAvilum thangkida thangkida
thOLgaLil sAynthida thOgaiyai Enthida
yAr… nI….

………..kaNmaNi nIvara……

Tell-a-Friend

கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
அந்தி பகல் கன்னி மயில் உன்னருகே
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்

நீலம் பூத்த ஜாலப்பார்வை மீனா மானா
நான்கு கண்கள் பாடும் பாட்டு நீயா நானா
நீலம் பூத்த ஜாலப்பார்வை மீனா மானா
நான்கு கண்கள் பாடும் பாட்டு நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாளிது நாளிது
பொன்னென மேனியும் மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை பின்னிட பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய
தேர்.. நான்..

………….கண்மணி நீவர………..

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்க்கும் மெதுவா மெதுவா
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்க்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண்மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட தோகையை ஏந்திட
யார்… நீ….

………..கண்மணி நீவர……

ரவிவர்மன் எழுதாத கலையோ


MOVIE : VASANTHI
SINGERS : KJY & CHITRA KS

ravivarman ezhuthaatha kalaiyO
radhi dhEvi vadivaana silaiyO
kavi raajan ezhuthaatha kaviyO
karai pOttu nadakkaadha nadhiyO
ravivarman ezhuthaatha kalaiyO
radhi dhEvi vadivaana silaiyO

vizhiyOra siRu paarvai pOdhum
-naam viLaiyaadum maidhaanam aagum
idhazhOra siripponRu pOdhum
-naan iLaippaaRa maNappanthalaagum
kaiyEnthinaay vanthu vizhunthEn peNNE
karungguuththalil naan tholainthEn kaNNE
ravivarman ezhuthaatha kalaiyO
radhi dhEvi vadivaana silaiyO

puumaalaiyE unnai maNappEn
pudhuchchElai kasanggaamal aNaippEn
maharaaNi pOlunnai madhippEn
un madiyOdu en jiivan mudippEn
en mEniyil reNdu thuLigaL vizhum
adhupOdhumE jiivan amaidhi koLLum

ravivarman ezhuthaatha kalaiyO
radhi dhEvi vadivaana silaiyO
kavi raajan ezhuthaatha kaviyO
karai pOttu nadakkaadha nadhiyO
ravivarman ezhuthaatha kalaiyO
radhi dhEvi vadivaana silaiyO
******************************************************

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ

விழியோர சிறு பார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாற மணப்பந்தலாகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூத்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போலுன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
_________________

கடலினக்கர போனோரே


MOVIE : CHEMMEEN
SINGERS : KJY.

kadalinakkara pOnOrE kaaNaa ponninu pOnOrE
kadalinakkara pOnOrE kaaNaa ponninu pOnOrE
pOy varumbOL enthu koNdu varum kai niRaiyE
pOy varumbOL enthu koNdu varum…
padhinaalaam raavilE paalaazhi thiraiyilE
malsiya kannigamaarudE maaNikka kallu tharaamO
o-hO…. -hO…. o-hO…. -hO…

O..O..O..
chanthana thONiyERi pOnOrE niinggaL
pOy pOy pOy varumbOL
chanthana thONiyERi pOnOrE niinggaL
pOy pOy pOy varumbOL
veNNilaa poygaiyilE vaavum naaLilE
pon puu miininE koNdu tharaamO
-naadOdi kadhaiyilE nakshathra kadalilE
-naaga narthakimaar aNiyum
thaanaththin muththu tharaamO
o-hO…. -hO…. o-hO…. -hO…

O..O..O..
pushpaga thOniyERi pOnOrE ninggaL
pOy pOy pOy varumbOL
pushpaga thOniyERi pOnOrE ninggaL
pOy pOy pOy varumbOL
maanasa poykaiyilE maayaa ?thiibilE
maada praavinE koNdu tharaamO
aathiraa panthalil panchami thalikkaiyil
dhEva kanyakamaarudE omal puu thaali tharaamO..
o-hO…. -hO…. o-hO…. -hO…

kadalinakkara pOnOrE kaaNaa ponninu pOnOrE
kadalinakkara pOnOrE kaaNaa ponninu pOnOrE
pOy varumbOL enthu koNdu varum kai niRaiyE
pOy varumbOL enthu koNdu varum…

**********************************************

கடலினக்கர போனோரே காணா பொன்னினு போனோரே
கடலினக்கர போனோரே காணா பொன்னினு போனோரே
போய் வரும்போள் எந்து கொண்டு வரும் கை நிறையே
போய் வரும்போள் எந்து கொண்டு வரும்…
பதினாலாம் ராவிலே பாலாழி திரையிலே
மல்சிய கன்னிகமாருடே மாணிக்க கல்லு தராமோ
ஒஹோ…. ஹோ…. ஒஹோ…. ஹோ…

ஓ..ஓ..ஓ..
சந்தன தோணியேறி போனோரே நீங்கள்
போய் போய் போய் வரும்போள்
சந்தன தோணியேறி போனோரே நீங்கள்
போய் போய் போய் வரும்போள்
வெண்ணிலா பொய்கையிலே வாவும் நாளிலே
பொன் பூ மீனினே கொண்டு தராமோ
நாடோடி கதையிலே நக்ஷத்ர கடலிலே
நாக நர்தகிமார் அணியும்
தானத்தின் முத்து தராமோ
ஒஹோ…. ஹோ…. ஒஹோ…. ஹோ…

ஓ..ஓ..ஓ..
புஷ்பக தோனியேறி போனோரே நிங்கள்
போய் போய் போய் வரும்போள்
புஷ்பக தோனியேறி போனோரே நிங்கள்
போய் போய் போய் வரும்போள்
மானச பொய்கையிலே மாயா ?தீபிலே
மாட ப்ராவினே கொண்டு தராமோ
ஆதிரா பந்தலில் பன்சமி தலிக்கையில்
தேவ கன்யகமாருடே ஒமல் பூ தாலி தராமோ..
ஒஹோ…. ஹோ…. ஒஹோ…. ஹோ…

கடலினக்கர போனோரே காணா பொன்னினு போனோரே
கடலினக்கர போனோரே காணா பொன்னினு போனோரே
போய் வரும்போள் எந்து கொண்டு வரும் கை நிறையே
போய் வரும்போள் எந்து கொண்டு வரும்…

**************************************************

காணா பூமீனினு போவன


MOVIE : CHEMMEEN
SINGER : LEELA P & KJY

puththan valakkaarE punna parakkaarE
porakkaattu kadappuRaththu chaagaraa chaagaraa chaagaraa

kaaNaa puumiininu pOvana thONikkaaraa….
maanaththE ponvala viisaNa thONikkaaraa..
thiiraththE theruviliranggaNa miinum pORaa…
thaanaanam thaaLam thuLLana miinum pORaa..
paalaazhiyin ikkara eththiya puumiin thaayO..
puuvaaLan chemmiin thaayO chemmiin thaayO…

chaagara kadappuraththini ulsavamaayi chaagara
therap puraththini malsaramaay
chaagara kadappuraththini ulsavamaayi chaagara
therap puraththini malsaramaay

chaamara thakkiLi nuulkkedi panchamiyE
OmaNa ponvala koRkadi painggiLiyE
ONamaay ONamaay ponnONamaay ponnONamaay

innallO nammuda kadalinu puuththiru naaLuu..
innallO jOthi kaaNum puuththiru naaLu..
-naadOdi paattugaL paadanna vaanambaadii..
-nii Ezhaam kadalinakkara ?niruththam kaNdO…
aadanggE vanjchikaLangganE aadam maanam…
aadanggE achchilum michchilum aadam maanam…

chaagara vala niRaiyana ponneyilaagE
chaagara madi kilungguna ponnazhiyaa
chaagara vala niRaiyana ponneyilaagE
chaagara madi kilungguna ponnazhiyaa
pOyi vaa padikka nikkana maaLuurE
pOyi vaa kadan tharaanini miinillaa
Elayyaa..Elayyaa..Ela Elayyaa Ela Elayyaa..

************************************************

புத்தன் வலக்காரே புன்ன பரக்காரே
பொரக்காட்டு கடப்புறத்து சாகரா சாகரா சாகரா

காணா பூமீனினு போவன தோணிக்காரா….
மானத்தே பொன்வல வீசண தோணிக்காரா..
தீரத்தே தெருவிலிரங்கண மீனும் போறா…
தானானம் தாளம் துள்ளன மீனும் போறா..
பாலாழியின் இக்கர எத்திய பூமீன் தாயோ..
பூவாளன் செம்மீன் தாயோ செம்மீன் தாயோ…

சாகர கடப்புரத்தினி உல்சவமாயி சாகர
தெரப் புரத்தினி மல்சரமாய்
சாகர கடப்புரத்தினி உல்சவமாயி சாகர
தெரப் புரத்தினி மல்சரமாய்

சாமர தக்கிளி நூல்க்கெடி பன்சமியே
ஓமண பொன்வல கொற்கடி பைங்கிளியே
ஓணமாய் ஓணமாய் பொன்னோணமாய் பொன்னோணமாய்

இன்னல்லோ நம்முட கடலினு பூத்திரு நாளூ..
இன்னல்லோ ஜோதி காணும் பூத்திரு நாளு..
நாடோடி பாட்டுகள் பாடன்ன வானம்பாடீ..
நீ ஏழாம் கடலினக்கர ?னிருத்தம் கண்டோ…
ஆடங்கே வஞ்சிகளங்கனே ஆடம் மானம்…
ஆடங்கே அச்சிலும் மிச்சிலும் ஆடம் மானம்…

சாகர வல நிறையன பொன்னெயிலாகே
சாகர மடி கிலுங்குன பொன்னழியா
சாகர வல நிறையன பொன்னெயிலாகே
சாகர மடி கிலுங்குன பொன்னழியா
போயி வா படிக்க நிக்கன மாளூரே
போயி வா கடன் தரானினி மீனில்லா
ஏலய்யா..ஏலய்யா..ஏல ஏலய்யா ஏல ஏலய்யா..

********************************************

Amma Endrazhaikkaadha


FILM : MANNAN.
MUSIC : ILAIYARAAJA.
LYRICS : VAALI.
SINGER : K.J.YESUDHAAS.

ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye
naeril ninru pesum dheyvam
petra thaayanri veronru edhu
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye

abiraami sivagaami karumaayi magamaayi
thirukkoyil dheyvangal needhaanamaa
annaikku anraadam abhishegam alangaaram
puriginra siru thondan naandhaanammaa
poruloadu pugazh vendum maganalla thaaye un
arul vendum enakkenrum adhu podhume
aduththingu pirapponru amaindhaalum naan undhan
maganaagap pirakkinra varam vendume
adhai neeyae tharuvaayae
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye

pasum thangam pudhu velli maanikkam manivairam
ivai yaavum oru thaaykku eedaagumaa
vilai meedhu vilai vaiththuk kaettaalum koduththaalum
kadai thannil thaayanbu kidaikkaadhammaa
eeraindhu maadhangal karuvoadu enaiththaangi
nee patta perum paadu arivenammaa
eeraezhu jenmangal eduththaalum uzhaiththaalum
unakkingu naan patta kadan theerumaa
unnaalae pirandhaenae

ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye
naeril ninru pesum dheyvam
petra thaayanri veronru edhu
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye

Gangaikarai Mannanadi


MOVIE : VARUSAM 16
MUSIC : ILAIYARAAJA
SINGER : K J YESUDHAAS

(kaNNmaNiyE raadhai enum kaadhaliyEae naan virumbum
peNNmaNiyE aadai kattum paiinkiLiyEeae
kaNNan vandhaan paattisaikka kavalaigaLai vittuviduu
kaaRsathangai saththamida mEadaiyilEae vattamiduuu….. )

gangaik karai mannanadi kaNNan malar kaNNanadi
vangak kadal vaNNanadi uLLangavar kaLvanadi
nenjil ezhum alaigaLilE neechchal idum iLainjanadi
vanjjik kodi madiyinilE manjjam idum thalaivanadi
uLLaththai eduththEn unn kaiyil koduthEn
veLLathai pirintha meenaippOl thudiththEan
uLLaththai eduththEn unn kaiyil koduthEn
veLLathai pirintha meenaippOl thudiththEan

…………..gangaik karai mannanadi……………………

thathum siru thaamarai paadhangaL nadai thaan paiyila
kathum kadal neeralai pOl ingu kuzhal thaan neLiya
illaiyena yaavarum kooridum nilai thaan ozhiya
inbam ena envizhi paarththathu imaithaan viriya
kaaRsathangai paaduthadi aaLvarthaan vaaduthadi(2)
munnam pala jenmam vaLiyE uNNdaanadhu unnuRavE
innum enaith thottuth thodarnthE panthaaduthu unnninaivE
uyir vaadum peNNaal vaa vaa kaNNaa

………..gangaik karai mannanadi…………………..

sandham tharum aadalum paadalum sugamaai malarum
suththum vizhi paarvaiyil aayiram nilavaai pozhiyum
angam oru aalilai pOl ingu nadanam puriyum
anbE ena maadhavan thOL thoda nedu naaL urugum
kaaththiruppaaL kaiyaNaikka kaadhaliyaaL meiyaNaikka(2)
kaNNan manam andhappuRamE vanthaadidu muththucharamE
achcham vidu pachchaik kiLiyE ??
naaLum Oodhum kaadhal vEadham

…………….gangaik karai mannanadi………………….

**************************************************************************

கண்மணியே ராதை என்னும் – காதலியே நான் விரும்பும்
பெண்மணியே….. ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க – கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட – மேடையிலே வட்டமிடு

கங்கைக்கரை மன்னனடி – கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி – உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே – நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே – மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன் – உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த – மீனைப் போல் துடித்தேன்

கங்கைக்கரை மன்னனடி – கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி – உள்ளம் கவர் கள்வனடி

தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் – நடை தான் பயில
கத்தும் கடல் நீரலை போல் – இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் – இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது – இமை தான் விரிய

காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி

முன்னம் பல ஜென்மம் வழியே – உண்டானது உன் உறவே!
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே – பந்தாடுது உன் நினைவே?
உயிர் வாழும் பெண்ணா – வா வா கண்ணா

கங்கைக்கரை மன்னனடி – கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி – உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே – நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே – மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன் – உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த – மீனைப் போல் துடித்தேன்

கங்கைக்கரை மன்னனடி – கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி – உள்ளம் கவர் கள்வனடி

தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த

தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
தீம் தரிகிடதை ததீம்த ததீம்த

தாம்த தகிடதக தாம்
தீம்த தகிட தக தீம்
சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்

காத்திருப்பான் கை அணைக்க – காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க – காதலியாள் மெய் அணைக்க

கண்ணன் மனம் அந்தப்புரமே – வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே – அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்……காதல் வேதம்!

கங்கைக்கரை மன்னனடி – கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி – உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே – நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே – மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன் – உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த – மீனைப் போல் துடித்தேன்

உள்ளத்தை எடுத்தேன் – உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த – மீனைப் போல் துடித்தேன்

***********************************************************

Unnidam Mayangugiren


FILM : THEAN SINTHUTHE VAANAM.
MUSIC : V.KUMAR.
SINGER : K.J.JESUDHAAS.
LYRICS : VAALI.

unnidam mayangugiraen ullaththaal nerungugiraen
endhan uyirk kaadhaliyae innisai dhaevadhaiyae

(unnidam)

vanji un vaarththaiyellaam sangeedham
vanna vizhip paarvaiyellaam dheyveegam
bhoopaalam kaetkum pozhudhulla varaiyil inbangal uruvaagak kaanboam
kuzhaloasai kuyiloasaiyenru mozhipaesu azhagae nee inru

(unnidam)

thaensindhum vaanamundu maegaththinaal
naan sollum kaanamundu raagaththinaal
kaarkaalak kulirum maargazhip paniyum kannae un kaisaerath thaniyum
iravenna pagalenna thazhuvu idhazhoaram pudhuraagam ezhudhu

(unnidam)