பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது


MOVIE : MAJNU
MUSIC : HARRIS JEYARAJ
SINGERS : SHANKAR MAHADEVAN, KRISHNARAJ & KAVITHA PAUDWAL

pada pada pattaampuuchchi padak padakkuthu
thada thada rayil oNNu thadak thadakkuthu
-nenjchukkuLLE en nenjchikkuLLE
enna senjchE nii enna senjchE
enna senjchEn kELadi puLLE kaiyaal unna thiiNdavum illa
kaRpu kOdai thaaNdavum illa
saNdakkaara mayilE naanum
keNdakkaalai paaththathumillai
kumbakkarai aruviyil niiyum
kodanjchi kodanjchi aadi mudichchi
sotta sotta karai varum bOdhu
kitta kitta aruginil vanthu
sottum thuLiyil oru thuLi kEttEn
pada pada pattaampuuchchi padak padakkuthu
thada thada rayil oNNu thadak thadakkuthu
-nenjchukkuLLE en nenjchikkuLLE
enna senjchE nii enna senjchE

kadavuLaa kadavuLaa kudam oNNu manasukkuL uruLumE
puuna vanthu uruttavumilla
kaaRRu vanthu thuukkavum illa
intha saththam En kEttkuthO
vantha thuukkam En pOnathO
vantha thuukkam En pOnathO
unathu manasukkuLLE peNNE
-naan pugunthu pugunthu koNdEn munnE
-nii puraNdu padukkaiyilE peNNE
-naan uruNdu vizhunthu vittEn kaNNE
kaayam uNdaachchO dhEgam puNNaachchO
marunthu pOdadi sittukkuruvi
munthaanai munnERRa kazhagaththin thalaivi

…………..pada pada……………

sada sada sada sada
mazhai thuLi mazhai thuLi sithaRuthu
mazhai kottum kaarththigai maasam
kuLir kaaRRu manasukkuL viisum
intha viidham kuLir vaattumaa
enna seydhu vettkam maaRRumaa
ennaseydhu vettkam maaRRumaa
aduppu muuttuvathum illa
-naan neruppu muuttuvathum illa
en muuchchu muuttividum saththam
adhu thiiyai thiiyai erippadhuvum illa
dhEga santhOsam Ega santhOsam
sugaththin suuththiram solli tharuvaa
sudithaar munnERRa kazhagaththin thalaivaa

…………pada pada……………….

பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒண்ணு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சிக்குள்ளே
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே
என்ன செஞ்சேன் கேளடி புள்ளே கையால் உன்ன தீண்டவும் இல்ல
கற்பு கோடை தாண்டவும் இல்ல
சண்டக்கார மயிலே நானும்
கெண்டக்காலை பாத்ததுமில்லை
கும்பக்கரை அருவியில் நீயும்
கொடஞ்சி கொடஞ்சி ஆடி முடிச்சி
சொட்ட சொட்ட கரை வரும் போது
கிட்ட கிட்ட அருகினில் வந்து
சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
தட தட ரயில் ஒண்ணு தடக் தடக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சிக்குள்ளே
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே

கடவுளா கடவுளா குடம் ஒண்ணு மனசுக்குள் உருளுமே
பூன வந்து உருட்டவுமில்ல
காற்று வந்து தூக்கவும் இல்ல
இந்த சத்தம் ஏன் கேட்ட்குதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ
உனது மனசுக்குள்ளே பெண்ணே
நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே
நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே
நான் உருண்டு விழுந்து விட்டேன் கண்ணே
காயம் உண்டாச்சோ தேகம் புண்ணாச்சோ
மருந்து போடடி சிட்டுக்குருவி
முந்தானை முன்னேற்ற கழகத்தின் தலைவி

…………..பட பட……………

சட சட சட சட
மழை துளி மழை துளி சிதறுது
மழை கொட்டும் கார்த்திகை மாசம்
குளிர் காற்று மனசுக்குள் வீசும்
இந்த வீதம் குளிர் வாட்டுமா
என்ன செய்து வெட்ட்கம் மாற்றுமா
என்னசெய்து வெட்ட்கம் மாற்றுமா
அடுப்பு மூட்டுவதும் இல்ல
நான் நெருப்பு மூட்டுவதும் இல்ல
என் மூச்சு மூட்டிவிடும் சத்தம்
அது தீயை தீயை எரிப்பதுவும் இல்ல
தேக சந்தோசம் ஏக சந்தோசம்
சுகத்தின் சூத்திரம் சொல்லி தருவா
சுடிதார் முன்னேற்ற கழகத்தின் தலைவா

…………பட பட……………….