Kaadhal Kadavulai Pole


MOVIE : THOONDIL
MUSIC : ABHISHEK RAY 
SINGERS : ABHISEKH REY & CHUNDHI CHAUHAN

kaadhal kadavuLai pOlE nerunggum
kaamam vanthapiRagu Or mirugam
kaadhal kadavuLai pOlE nerunggum
kaamam vanthapiRagu Or mirugam
-narambil nuzhainthu thaan maRainthuvidum
medhuvaay varambu miiRum….siiRum…
kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
muuchchai adakki thaan muuzhgi paarkkaiyil
pEchchE ninRu pOgum…vEgum….

kattippOdu oru kayiRu EdhuminRi kaamam alainthOduthE
un kaNgaLukkuLLE en kaNgaLum vanthu thuuNdil En pOduthO..
kaadhu madalai vanthu kavvikkoNdu oru bOdhai thalaikkERudhE
kaN paarththidumbOdhum kai thiiNdidum bOdhum kuuchcham En OduthO…

kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
muuchchai adakki thaan muuzhgi paarkkaiyil
pEchchE ninRu pOgum…vEgum….
kaadhal kadavuLai pOlE nerunggum

Ey…. vaa…. kitta vaa… kitta……vaa…..
mm……. vaadaa……
thananaa.. thananaa…. thananaanaa….
…aa…..aa-h………

kazhuththil iRanggi vanthu sarinthu sidhaRugaiyil
garvam tholainthOduthE
un uthattin miidhu en uthadu vanthu vaanamthaan pOduthO…
kadaisi aNuvilum kaamavElum vanthu karaiyai kadanthOduthO…
un udalai naadi en udalum Odi.. kuudu thaan paayudhO..

thananaa.. thananaa…. thananaanaa….
…aa…..aa-h………

kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
kaNgaL muzhuvadhum inggE mOgam
kadal muzhuvadhum inggE dhaagam
muuchchai adakki thaan muuzhgi paarkkaiyil
pEchchE ninRu pOgum…vEgum….
-narambil nuzhainthu thaan maRainthuvidum
medhuvaay varambu miiRum….
kaadhal kadavuLai pOlE nerunggum
kaamam vanthapiRagu Or mirugam
kaadhal kadavuLai pOlE nerunggum
kaamam vanthapiRagu Or mirugam
-narambil nuzhainthu thaan maRainthuvidum
medhuvaay varambu miiRum….

*****************************************************

காதல் கடவுளை போலே நெருங்கும்
காமம் வந்தபிறகு ஓர் மிருகம்
காதல் கடவுளை போலே நெருங்கும்
காமம் வந்தபிறகு ஓர் மிருகம்
நரம்பில் நுழைந்து தான் மறைந்துவிடும்
மெதுவாய் வரம்பு மீறும்….சீறும்…
கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
மூச்சை அடக்கி தான் மூழ்கி பார்க்கையில்
பேச்சே நின்று போகும்…வேகும்….

கட்டிப்போடு ஒரு கயிறு ஏதுமின்றி காமம் அலைந்தோடுதே
உன் கண்களுக்குள்ளே என் கண்களும் வந்து தூண்டில் ஏன் போடுதோ..
காது மடலை வந்து கவ்விக்கொண்டு ஒரு போதை தலைக்கேறுதே
கண் பார்த்திடும்போதும் கை தீண்டிடும் போதும் கூச்சம் ஏன் ஓடுதோ…

கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
மூச்சை அடக்கி தான் மூழ்கி பார்க்கையில்
பேச்சே நின்று போகும்…வேகும்….
காதல் கடவுளை போலே நெருங்கும்

ஏய்…. வா…. கிட்ட வா… கிட்ட……வா…..
ம்ம்……. வாடா……
தனனா.. தனனா…. தனனானா….
…ஆ…..ஆஹ்………

கழுத்தில் இறங்கி வந்து சரிந்து சிதறுகையில்
கர்வம் தொலைந்தோடுதே
உன் உதட்டின் மீது என் உதடு வந்து வானம்தான் போடுதோ…
கடைசி அணுவிலும் காமவேலும் வந்து கரையை கடந்தோடுதோ…
உன் உடலை நாடி என் உடலும் ஓடி.. கூடு தான் பாயுதோ..

தனனா.. தனனா…. தனனானா….
…ஆ…..ஆஹ்………

கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
கண்கள் முழுவதும் இங்கே மோகம்
கடல் முழுவதும் இங்கே தாகம்
மூச்சை அடக்கி தான் மூழ்கி பார்க்கையில்
பேச்சே நின்று போகும்…வேகும்….
நரம்பில் நுழைந்து தான் மறைந்துவிடும்
மெதுவாய் வரம்பு மீறும்….
காதல் கடவுளை போலே நெருங்கும்
காமம் வந்தபிறகு ஓர் மிருகம்
காதல் கடவுளை போலே நெருங்கும்
காமம் வந்தபிறகு ஓர் மிருகம்
நரம்பில் நுழைந்து தான் மறைந்துவிடும்
மெதுவாய் வரம்பு மீறும்….

******************************************************