Indha Nimidam Indha Nimidam

MOVIE : PALLIKOODAM
MUSIC : BHARATH WAJ
SINGERS : SRINIVAS & JANANI

intha nimidam intha nimidam…ippadiyE uRaiyaadhaa
intha nerukkam intha nerukkam…ippadiyE thodaraadhaa
intha maunam intha maunam ippadiyE udaiyaadhaa
intha mayakkam intha mayakkam ippadiyE niiLaadhaa
intha nimidam intha nimidam…ippadiyE uRaiyaadhaa
intha nerukkam intha nerukkam…ippadiyE thodaraadhaa

njaabagappaRavai OdugaL udainthu veLiyE thaavi paRakkiRadhE
-niiyum naanum onRaay thirintha naatkaL nenjchil midhakkiRadhE
aayiram sontham ulagil irunthum thanimai ennai thuraththiyadhE
unnai kaaNum nimidam varaikkum udalE bommaiyaay kidakkiRadhE
idhayam norunggugiREn… idhaiyE virumbugiREn
idhu pOdhum peNNE… iRappEnE kaNNE
O.. aayiram kaalam vaazhgiRa vaazhkai nimidaththil vaazhnthEnO
intha nimidam intha nimidam…ippadiyE uRaiyaadhaa
intha nerukkam intha nerukkam…ippadiyE thodaraadhaa

kizhakkum mERkum vadakkum theRkum manidhan vaguththa dhisaiyaagum
un mugam irukkum dhisaiyE enthan kaNgaL paarkkum dhisaiyaagum
kOdaiyum vaadaiyum ilaiyudhir kaalamum iyaRkai vaguththa neRiyaagum
unnudan irukkum kaalaththil thaanE enthan naatkaL uruvaagum
unthan nizhalarugE OyvugaL eduththiduvEn
idhu kaadhal illai …. idhu kaamam illai
O..dhEgaththai thaaNdiya mOgaththai thaaNdiya uravum idhu thaanO..
intha nimidam intha nimidam…ippadiyE uRaiyaadhaa
intha nerukkam intha nerukkam…ippadiyE thodaraadhaa
intha maunam intha maunam ippadiyE udaiyaadhaa
intha mayakkam intha mayakkam ippadiyE niiLaadhaa
******************************************************

இந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா
இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா
இந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா

ஞாபகப்பறவை ஓடுகள் உடைந்து வெளியே தாவி பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய் திரிந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்தியதே
உன்னை காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையாய் கிடக்கிறதே
இதயம் நொருங்குகிறேன்… இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே… இறப்பேனே கண்ணே
ஓ.. ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்கை நிமிடத்தில் வாழ்ந்தேனோ
இந்த நிமிடம் இந்த நிமிடம்…இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்…இப்படியே தொடராதா

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் மனிதன் வகுத்த திசையாகும்
உன் முகம் இருக்கும் திசையே எந்தன் கண்கள் பார்க்கும் திசையாகும்
கோடையும் வாடையும் இலையுதிர் காலமும் இயற்கை வகுத்த நெறியாகும்
உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே எந்தன் நாட்கள் உருவாகும்
உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை …. இது காமம் இல்லை
ஓ..தேகத்தை தாண்டிய மோகத்தை தாண்டிய உறவும் இது தானோ..