தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே


MOVIE : TIME
MUSIC : ILAYARAJA
SINGERS : HARIHARAN & BAVADHARANI

thavikkiREn thavikkiREn unadhu kanavaalE
thudikkiREn thudikkiREn unadhu ninaivaalE
-naan anuppum puu vaasammmmmmmmmmmm…….
-nii anuppum puu vaasam
en muuchchum un muchchum sErkkinRathE
thavikkiREn thavikkiREn unadhu kanavaalE
thudikkiREn thudikkiREn unadhu ninaivaalE

vaNNanggaL thEvaiyillai unnaiththottu padam thiittuvEn
azhagaa adhu nadanthaa ulagam viyanthu pugazhum
-svaram Ezhu pOdhavillai unthan pErai -svaram aakkuvEn
ada daa adhu nadakkum ulagam viyanthu pugazhum
Odi vaa Odi vaa iyanggavillai idhayaththil oru paathi
thEdi vaa thEdi vaa iru uyirum onRaagum oru thEthi
kaadhalE kaadhalE mEgaththaal vaanil viidu kattu

………..thavikkiREn thavikkiREn……………..

mudhal mudhalaa paarkkumbOdhu ennai enna seyvaayO nii
-ninaiththaal adhai ninaiththaal manadhil nadukkam piRakkum
kuladheyvam nEril paarkkum bakthanaipOl naan kaaNuvEn
oru naaL adhu nadakkum thirunaaL ennai azhaikkum
maaRRinaay maaRRinaay siRagu inRi paRakkinRa puuvaaga
maaRinEn maaRinEn unnaimattum sumakkinRa kaaRRaaga
kaalamE kaalamE kaalaththaal azhiyaa vaazhvu kodu

……….thavikkiRen thavikkiREn………….

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…….
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சும் உன் முச்சும் சேர்க்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

வண்ணங்கள் தேவையில்லை உன்னைத்தொட்டு படம் தீட்டுவேன்
அழகா அது நடந்தா உலகம் வியந்து புகழும்
ஸ்வரம் ஏழு போதவில்லை உந்தன் பேரை ஸ்வரம் ஆக்குவேன்
அட டா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்
ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு

………..தவிக்கிறேன் தவிக்கிறேன்……………..

முதல் முதலா பார்க்கும்போது என்னை என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்
குலதெய்வம் நேரில் பார்க்கும் பக்தனைபோல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும் திருனாள் என்னை அழைக்கும்
மாற்றினாய் மாற்றினாய் சிறகு இன்றி பறக்கின்ற பூவாக
மாறினேன் மாறினேன் உன்னைமட்டும் சுமக்கின்ற காற்றாக
காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு

……….தவிக்கிறென் தவிக்கிறேன்………….

Thaaliye Thevaiyillai


MOVIE : THAMIRABARANI
MUSIC : VIDYA SAGAR
SINGERS : HARIHARAN & BAVADHARINI

Male : thaaliyE thEvaillai nii thaan en ponjchaadhi
thaambuulam thEvai illai nii thaan en saripaadhi
uRavOdu piRanthathu piRanthathu
usurOdu kalanthathu kalanthathu
maamaa maamaa niithaan niithaanE
adi siRukki… nii thaan ena manasukkuLLE
ada kiRukki…. nii thaan en usurukkuLLE
unna ninaichchi.. naan nadanthEn en uurukkuLLE
enna urukki..
Female : thaaliyE thEvaillai naan thaan on ponjchaathi..
thaambuulam thEvai illai nii thaan en saripaadhi
aa..aa….aa..aa….
Male : paththu pavun ponneduththu kanggukkuLLE kaayavachchi
thaali oNNu seyya pOREn maanE maanE
Female : natta nadu neththiyilE raththa niRa pottuvachchu
un kaipudichchi uurukkuLLE pOvEn naanE
Male : adi aaththi adi aaththi manasula manasula mayakkam
Female : idhu enna idhu enna kanavula kanavula kuzhappam
Male : idhu kaadhal illa adhukkum mElE dhaan
Female : ada kiRukkaa naan unakkaaga poRanthavadaa..
arai kiRukkaa naan unakkaaga alanjchavadaa
unna ninaichchu..O…O…

Male : thaaliyE thEvaillai nii thaan en ponjchaadhi
thaambuulam thEvai illai nii thaan en saripaadhi
Female : aa..aa…aa..aa…..

Female : ettu uuru santhaiyile embadhu pEru paakkaiyilE
unna katti pudichchi kadikka pOREn naanE naanE
Male : E… kuRRaviyal niithimanRa kuuNdukkuLLE nikka vachchu
kEsu oNNu pOtturuvEn maanE maanE
Female : adi aaththi … adi aaththi…
enakkippa pidikkuthu unna
Male : idhu enna idhu enna naan eththanai thadavai sonnEn
Female : idhu kaadhal illai adhukkum mElE thaan..O..O…
Male : adi siRukkii nii thaaymaaman siidhanamE
unna ninaichchi naan muzhusaaga thEyaNumE
enna urukki…O…O…

Female : thaaliyE thEvaillai naan thaan on ponjchaathi..
thaambuulam thEvai illai nii thaan en saripaadhi
aa..aa….aa..aa….

********************************************************

ஆண் : தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே
அடி சிறுக்கி… நீ தான் என மனசுக்குள்ளே
அட கிறுக்கி…. நீ தான் என் உசுருக்குள்ளே
உன்ன நினைச்சி.. நான் நடந்தேன் என் ஊருக்குள்ளே
என்ன உருக்கி..
பெண் : தாலியே தேவையில்லை நான் தான் ஒன் பொஞ்சாதி..
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
ஆ..ஆ….ஆ..ஆ….
ஆண் : பத்து பவுன் பொன்னெடுத்து கங்குக்குள்ளே காயவச்சி
தாலி ஒண்ணு செய்ய போறேன் மானே மானே
பெண் : நட்ட நடு நெத்தியிலே ரத்த நிற பொட்டுவச்சு
உன் கைபுடிச்சி ஊருக்குள்ளே போவேன் நானே
ஆண் : அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்
பெண் : இது என்ன இது என்ன கனவுல கனவுல குழப்பம்
ஆண் : இது காதல் இல்ல அதுக்கும் மேலே தான்
பெண் : அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா..
அரை கிறுக்கா நான் உனக்காக அலஞ்சவடா
உன்ன நினைச்சு..ஓ…ஓ…

ஆண் : தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
பெண் : ஆ..ஆ…ஆ..ஆ…..

பெண் : எட்டு ஊரு சந்தையிலெ எம்பது பேரு பாக்கையிலே
உன்ன கட்டி புடிச்சி கடிக்க போறேன் நானே நானே
ஆண் : ஏ… குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ளே நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே
பெண் : அடி ஆத்தி … அடி ஆத்தி…
எனக்கிப்ப பிடிக்குது உன்ன
ஆண் : இது என்ன இது என்ன நான் எத்தனை தடவை சொன்னேன்
பெண் : இது காதல் இல்லை அதுக்கும் மேலே தான்..ஓ..ஓ…
ஆண் : அடி சிறுக்கீ நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நினைச்சி நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி…ஓ…ஓ…

பெண் : தாலியே தேவையில்லை நான் தான் ஒன் பொஞ்சாதி..
தாம்பூலம் தேவை இல்லை நீ தான் என் சரிபாதி
ஆ..ஆ….ஆ..ஆ….