தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது


MOVIE : PARAMASIVAN
MUSIC : VIDYASAGAR
SINGERS : MADHU BALAKRISHNAN,SIVADHARINI & GOPIKA POORNIMA

thangga kiLi oNNu thaththi pazhaguthu
kaththu koduththathu yaarammaa
vanggakkadal thantha muththuchcharamoNNu
vetkaththil Oduthu Enammaa
paLapaLa kuuraippattu neLiyudhu kuuchchappattu
mudhal muRai naaNappattathennammaa
mannanai kattikkittu aNNaNaivittupputtu
innoru uuru pOga eNNamaa
thangga kiLi oNNu thaththi pazhaguthu
kaththu koduththathu yaarammaa
vanggakkadal thantha muththuchcharamoNNu
vetkaththil Oduthu Enammaa

virinjchippuu idhazhaada idhazhOdu sollaada
vaazhaippuu kaiyaada sokkattaan aada
maruthaani viralaada mazhai mEga kuzhalaada
maanaada mayilaada nenjcham kuuththaada
ammaa un kaadhOram maaNikkaponnaada
aaREzhu maadhaththil thaalipponnaada
-naaLaikku naayagan kaigaLil aada
aanantham en kaNgaLil aada

thangga kiLi oNNu thaththi pazhaguthu
kaththu koduththathu yaarammaa
vanggakkadal thantha muththuchcharamoNNu
vetkaththil Oduthu Enammaa

pallakku parivaaram thanggachchi adhigaaram
kai katti vaaypoththi Eval naan seyya
thaaypaalil sila naaLum
un thOLil pala naaLum
-naan thaanE vaLarnthEnE niiyum en thaayE
oppantham pOdaathu thoppuLkodi uRavu
orubOdhum muudaathu en paasa kadhavu
uurukkuL undu aayiram viidu nammai pOla vaazhvathu yaaru

thangga kiLi oNNu thaththi pazhaguthu
kaththu koduththathu yaarammaa
vanggakkadal thantha muththuchcharamoNNu
vetkaththil Oduthu Enammaa
*****************************************************

தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது
கத்து கொடுத்தது யாரம்மா
வங்கக்கடல் தந்த முத்துச்சரமொண்ணு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
பளபள கூரைப்பட்டு நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு அண்ணணைவிட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா
தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது
கத்து கொடுத்தது யாரம்மா
வங்கக்கடல் தந்த முத்துச்சரமொண்ணு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

விரிஞ்சிப்பூ இதழாட இதழோடு சொல்லாட
வாழைப்பூ கையாட சொக்கட்டான் ஆட
மருதானி விரலாட மழை மேக குழலாட
மானாட மயிலாட நெஞ்சம் கூத்தாட
அம்மா உன் காதோரம் மாணிக்கபொன்னாட
ஆறேழு மாதத்தில் தாலிப்பொன்னாட
நாளைக்கு நாயகன் கைகளில் ஆட
ஆனந்தம் என் கண்களில் ஆட

தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது
கத்து கொடுத்தது யாரம்மா
வங்கக்கடல் தந்த முத்துச்சரமொண்ணு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

பல்லக்கு பரிவாரம் தங்கச்சி அதிகாரம்
கை கட்டி வாய்பொத்தி ஏவல் நான் செய்ய
தாய்பாலில் சில நாளும்
உன் தோளில் பல நாளும்
நான் தானே வளர்ந்தேனே நீயும் என் தாயே
ஒப்பந்தம் போடாது தொப்புள்கொடி உறவு
ஒருபோதும் மூடாது என் பாச கதவு
ஊருக்குள் உன்டு ஆயிரம் வீடு நம்மை போல வாழ்வது யாரு

தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது
கத்து கொடுத்தது யாரம்மா
வங்கக்கடல் தந்த முத்துச்சரமொண்ணு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
*******************************************************