தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா


MOVIE : GEMINI
MUSIC : BHARADWAJ
SINGER: SADHANA SARGAM

dhiivaanaa dhiivaanaa neRRi nanaiththavan nii dhaanaa
dhiivaanaa -hO .. dhiivaanaa nenjchi pizhinthavan nii dhaanaa
en viittu kOlaththin puLLikkuL oLinthu
thankaadhal sollum maayakkaNNanaa
dhiivaanaa -hO .. dhiivaanaa nenjchi pizhinthavan nii dhaanaa

veLLikkizhamaiyil viittu thOttaththil
vaal muLaiththa sittu onRu vanthu vittathE
kiichch kiichchenRu kuuchchal pOduthE
-nenjchukkuuttil kuudu katta mallukkattuthE
summaa adhu kaththich chellumO
illai emmaa nenjchai koththich chellumO
annai thanthaiyai aasai thOzhiyai
kaaNumbOdhu naaNam vandhu kaNgaL kuusuthE
thuukkam viRRu thaan kaadhal vaangginaay
enRu enthan peNmai ennai kEli pEsuthE
ayyO innum ennavaagumO
enthan aadai naaLai koLLai pOgumO

milE Ek ajnabisE kOyi aage na piichchE
thum yahi kahO kyaa baath -hai……
dhiivaanaa dhiivaanaa neRRi nanaiththavan niidhaanaa

kaadhal eNNamE ayyO asinggamE
enRu kaNgaL kaadhu muukku poththik koNdavaL
kaadhal kaaladi Osai kEttathum
viidu vaasal kadhavu jannal thiRanthu koNdana
kaadhal uLLE vanthu vittathu
enthan naaNam veLiyE senRu vittathu
thOzhi oruththiyai nEril niRuththi naan
kaadhil oRRai sEdhi solla nenjcham muttuthE
aanaa naavilE aanaa aavannaa
reNdezhuththai thaviRa vERa vaarththai illaiyE
aasai vanthu thaththaLikkiREn
en baashai maaRRi uchcharikkiREn

milE Ek ajnabisE kOyi aage na piichchE
thum yahi kahO kyaa baath -hai……
dhiivaanaa dhiivaanaa neRRi nanaiththavan niidhaanaa
dhiivaanaa nenjchi pizhinthavan nii dhaanaa
en viittu kOlaththin puLLikkuL oLinthu
thankaadhal sollum maayakkaNNanaa
dhiivaanaa dhiivaanaa neRRi nanaiththavan niidhaanaa

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
தீவானா ஹோ .. தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா ஹோ .. தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச்ச் கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லுக்கட்டுதே
சும்மா அது கத்திச் செல்லுமோ
இல்லை எம்மா நெஞ்சை கொத்திச் செல்லுமோ
அன்னை தந்தையை ஆசை தோழியை
காணும்போது நாணம் வன்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
அய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ

மிலே ஏக் அஜ்னபிசே கோயி ஆகெ ந பீச்சே
தும் யகி ககோ க்யா பாத் ஹை……
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்திக் கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன
காதல் உள்ளே வந்து விட்டது
எந்தன் நாணம் வெளியே சென்று விட்டது
தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான்
காதில் ஒற்றை சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே
ஆனா நாவிலே ஆனா ஆவன்னா
ரெண்டெழுத்தை தவிற வேற வார்த்தை இல்லையே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்
என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

மிலே ஏக் அஜ்னபிசே கோயி ஆகெ ந பீச்சே
தும் யகி ககோ க்யா பாத் ஹை……
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா
என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

காதல் என்பதா காமம் என்பதா


MOVIE : GEMINI
MUSIC : BHARADWAJ
SINGER : THIMOTHY

kaadhal enbathaa kaamam enbathaa
iraNdu madhiyil innOr uNarchchiyaa
uyirai uyiraal uLLE kudainthu
uyirin uyirai uNarum muyaRchiyaa
veNNilaaththOnRi viNNil therinthathil
puu vizhunthathil buumi udainthathil
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaaRRil kaaRRil Or Osai kEtkuthE……….

veNNilaaththOnRi viNNil therinthathil
puu vizhunthathil buumi udainthathil
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaaRRu kaaRRil Or Osai kEtkuthE.. E

kaadhal enbathaa kaamam enbathaa
iraNdu madhiyil innOr uNarchchiyaa
uyirai uyiraal uLLE kudainthu
uyirin uyirai uNarum muyaRchiyaa
veNNilaaththOnRi viNNil therinthathil
puu vizhunthathil buumi udainthathil
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaadhal kaadhal idhu kaadhal enREn
kaaRRu kaaRRil Or Osai kEtkuthE……….

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மதியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே……….

வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே.. ஏ

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மதியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே……….