மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா


MOVIE : MOUNA GEETHANGAL
SINGER : KJ Y & JANAKI
MUSIC :GANGAI AMARAN
LYRICS : VAALI

mUkkuththi pUmElE kAththu ukkAnththu pEsuthamma…. m mm
athu ukkAnththu pEsaiyilE thEnu uLLUra Uruthamma… A-haa..
athu EnthAn puriyalaiyE athai nAn thAn aRiyalaiyE
oru mOgam oru dhAgam ingku unnAlE innEram uNdAnathu
mUkkuththi pUmElE kAththu ukkAnththu pEsuthayyA…. m mm
athu ukkAnththu pEsaiyilE thEnu uLLUra UrRuthayyA… A-haa..
athu EnthAn puriyalaiyE athai nAn thAn aRiyalaiyE
oru mOgam oru dhAgam ingku unnAlE innEram uNdAnathu
mUkkuththi pUmElE kAththu ukkAnththu pEsuthamma….

mERkkaalE pOginRa mEgangkaLE
maNNil vArungkaLEn mazhai thArungkaLEn udal sUdAchchi pArungkaLEn
mERkkaalE pOginRa mEgangkaLE
maNNil vArungkaLEn mazhai thArungkaLEn udal sUdAchchi pArungkaLEn
mazhai mEgam nAnAgavA malar thEgam nIrAttavA
madi Enththi thAlAttavA manamAra sIrAttavA
verum Ekkam Agaathamma vittu pOgAthamma
nAn konjchAma thIrAthammA….. Amaa….

kalyANam kachchEri UrgOlamum oru pUmAlaiyum
thiru ponUnjchalum adi nAn kANa nALAgumO
kalyANam kachchEri UrgOlamum oru pUmAlaiyum
thiru ponUnjchalum adi nAn kANa nALAgumO
thirunALum thAnE varum
unaithEdi thEnE varum
varumbOdhu Olai varum
athu vanthA mAlai varum
ada nAnum unpOlaththAn
atha koNdAdaththAn
ethirpArththEnE annALai thAn… AmA..

Tell-a-Friend

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா…. ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா… ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா…. ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா… ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா….

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்மா விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா….. ஆமா….

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அன்னாளை தான்… ஆமா..

இது ரோசா பூவூ கொஞ்சம் லேசா நீவு


MOVIE : ORU KAIDHIYIN DIARY
MUSIC : ILAYARAJA
SINGERS : GANGAI AMARAN & VANI JEYARAM

idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…
idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…
-haa…paruvam thaanggaama pasi eduththaachchi..
panthi virichchaachchi… mudichchi avuththaachchi…mudivu ennaachchi…
idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…

iravil minnaadhO iLamai anggam thaan
urasi paarththaalum ellaam thanggam thaan
kaaval illai kalyaaNa aasai vanthum Eval illai
laalaalalaa… laalaalaalaalaalaalaa…laalaalalaa..
-naaLum perumuuchchi..?
paapaa..papa..papaa..papapaa..

idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…
-haa…paruvam thaanggaama pasi eduththaachchi..(-haa..)
panthi virichchaachchi…..(-haa…)
idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…

-ninaiththaal mudippaayE nii thaan killaadi..
unthan madi thEdi.. varuvEn thaLLaadi..
puuvunna naan puuvOdu kaambai konjcham naan kiLLavaa vaa..
laalaalaa..laalaalaa..lalala…
pOdhum viLaiyaattu aranggERRu.. oru thaazh pOttu..
paapaa..papapaa..papapapaa..papa..

idhu rOsaa puuvuu.. konjcham lEsaa niivu…
-haa…paruvam thaanggaama pasi eduththaachchi.. (S..-haa..!!!!!)
panthi virichchaachchi… (-haa…!!!!!)
mudichchi avuththaachchi…(S..SSS……!!!!!)
mudivu ennaachchi…(-haa…!!!!!)
lalalalallaalaa.. (-haa…!!!!!)
lalalalallaalaa.. ( Eyyy…..!!!!!)
..lalalalallaalaa.. ( mmmm……….!!!!!)
lalalalallaalaa.. (..-haa…aaaaaaaa…!!!!!)
******************************************************

இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…
இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…
ஹா…பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி..
பந்தி விரிச்சாச்சி… முடிச்சி அவுத்தாச்சி…முடிவு என்னாச்சி…
இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…

இரவில் மின்னாதோ இளமை அங்கம் தான்
உரசி பார்த்தாலும் எல்லாம் தங்கம் தான்
காவல் இல்லை கல்யாண ஆசை வந்தும் ஏவல் இல்லை
லாலாலலா… லாலாலாலாலாலாலா…லாலாலலா..
நாளும் பெருமூச்சி..?
பாபா..பப..பபா..பபபா..

இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…
ஹா…பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி..(ஹா..)
பந்தி விரிச்சாச்சி…..(ஹா…)
இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…

நினைத்தால் முடிப்பாயே நீ தான் கில்லாடி..
உந்தன் மடி தேடி.. வருவேன் தள்ளாடி..
பூவுன்ன நான் பூவோடு காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா வா..
லாலாலா..லாலாலா..லலல…
போதும் விளையாட்டு அரங்கேற்று.. ஒரு தாழ் போட்டு..
பாபா..பபபா..பபபபா..பப..

இது ரோசா பூவூ.. கொஞ்சம் லேசா நீவு…
ஹா…பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி.. (ஸ்..ஹா..!!!!!)
பந்தி விரிச்சாச்சி… (ஹா…!!!!!)
முடிச்சி அவுத்தாச்சி…(ஸ்..ஸ்ஸ்ஸ்……!!!!!)
முடிவு என்னாச்சி…(ஹா…!!!!!)
லலலலல்லாலா.. (ஹா…!!!!!)
லலலலல்லாலா.. ( ஏய்ய்ய்…..!!!!!)
..லலலலல்லாலா.. ( ம்ம்ம்ம்……….!!!!!)
லலலலல்லாலா.. (..ஹா…ஆஆஆஆ…!!!!!)

************************************************