உன் மேல ஆசைதான்


MOVIE : AYRIATHIL ORUVAN
MUSIC : G V PRAKASH
SINGERS : DHANUSH,ANDREYA JEREMIAH, AISHWARYA DHANUSH.

un mEla aasaidhaan….
aanadhu aagattum say to me baby…..
pOnadhu pOgattum do it to me baby….
idhu kanavu dhEsam thaan…..
-ninaiththadhai mudippava…. one more time yea
kidaiththadhai eduppava do it to me baby
kaaththaadi pOla nenjchu kuuththaaduthE…
kaNNaadi bommai reNdu sErnthaaduthE….

un mEla aasaidhaan….
aanadhu aagattum say to me baby…..
pOnadhu pOgattum do it to me baby….
idhu kanavu dhEsam thaan…..
-ninaiththadhai mudippava…. one more time yea
kidaiththadhai eduppava do it to me baby

en edhirE reNdu paappaa….
kai vachchaa enna thappaa…
thinusaana kELvi thaanppaa…
thudippaana kaalan ippaal….
kadalERum kappalappaa….
karaithatti nikkuthappaa…
peN thottaa malaiyum saayum
-nadu saamam nilavu kaayum…
dhEsam naaNum … dhEgam thEynthozhinthu
dhuusi pOlE tholaiviir kaaN…..

manidhan Ottai viidadaa…
vaasal inggu nuuRadaa..
udalai vittu niinggadaa…
unnai uRRuppaarudaa…

en aasai rOsaa….
paadikittu mudikkalaam oru vaatti vaa…
-naan thaanE raasaa….
ottikkittu thottukkalaam thii muutti..aa-h….

ii…ii…sanaalum saambal mEl uzhanRu
ii…sal pOlE alaiviir kaaN….

kaaththaadi pOl nenjchu kuuththaaduthE…
kaNNaadi bommai reNdu sErnthaaduthE…..

Tell-a-Friend

உன் மேல ஆசைதான்….
ஆனது ஆகட்டும் say to me baby…..
போனது போகட்டும் do it to me baby….
இது கனவு தேசம் தான்…..
நினைத்ததை முடிப்பவ…. one more time yeah
கிடைத்ததை எடுப்பவ do it to me baby
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே….

உன் மேல ஆசைதான்….
ஆனது ஆகட்டும் say to me baby…..
போனது போகட்டும் do it to me baby….
இது கனவு தேசம் தான்…..
நினைத்ததை முடிப்பவ…. one more time yeah
கிடைத்ததை எடுப்பவ do it to me baby

என் எதிரே ரெண்டு பாப்பா….
கை வச்சா என்ன தப்பா…

தினுசான கேள்வி தான்ப்பா…
துடிப்பான காலன் இப்பால்….

கடலேறும் கப்பலப்பா….
கரைதட்டி நிக்குதப்பா…
பெண் தொட்டா மலையும் சாயும்
நடு சாமம் நிலவு காயும்…

தேசம் நாணும் … தேகம் தேய்ந்தொழிந்து
தூசி போலே தொலைவீர் காண்…..

மனிதன் ஓட்டை வீடடா…
வாசல் இங்கு நூறடா..
உடலை விட்டு நீங்கடா…
உன்னை உற்றுப்பாருடா…

என் ஆசை ரோசா….
பாடிகிட்டு முடிக்கலாம் ஒரு வாட்டி வா…
நான் தானே ராசா….
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி..ஆஹ்….

ஈ…ஈ…சனாலும் சாம்பல் மேல் உழன்று
ஈ…சல் போலே அலைவீர் காண்….

காத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே…
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே…..