அம்மாடி சின்ன பாப்பா


MOVIE : INRU POY NAALI VAA
MUSIC : ILAYARAJA

ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa
ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa
ava kalyaaNam thaanE kattiyirunthaa
piLLai anjchaaRu thaanE peththumirunthaa
ada aanaalum udambu ayyO ayyO ayyO ayyO
ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa

maalaiyil biichchukku maRakkaamal vaaRiiyaa
(maRakkaama vaaRiiyaa …… maRakkaama vaaRiiyaa….)
malligai puuchcharam naan thaarEn vaaRiiyaa
( naan thaarEn vaaRiiyaa… naan thaarEn vaaRiiyaa…)
maivizhi mayanggida achchaaram thaariiyaa
maNal meththai onRu thaan kaadhalar Eriyaa
puuvaaramE adi dhEvaaramE
ungga appaava ninaichchaa .. ayyO ayyO ayyO ayyO
ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa

annanggaL pOlavE peNmaanggaL pOguthu
(peNmaanggaL pOguthu ….peNmaanggaL pOguthu…)
uLLanggaL EnggiyE pinnaaga Oduthu
(pinnaala Oduthu…. pinnaalE Oduthu…)
aadidum puuvizhi ambaattam paayuthu
aadavar kaNgaLai angganggE mEyudhu
puunthOttamE adi maanththOttamE
ungga appaava ninaichchaa… ayyO ayyO ayyO ayyO

ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa
ava kalyaaNam thaanE kattiyirunthaa
piLLai anjchaaRu thaanE peththumirunthaa
ada aanaalum udambu ayyO ayyO ayyO ayyO
ammaadi chinna paappaa
reNdu kaNNaala enna paaththaa

********************************************

அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா
அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா
அவ கல்யாணம் தானே கட்டியிருந்தா
பிள்ளை அஞ்சாறு தானே பெத்துமிருந்தா
அட ஆனாலும் உடம்பு அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா

மாலையில் பீச்சுக்கு மறக்காமல் வாறீயா
(மறக்காம வாறீயா …… மறக்காம வாறீயா….)
மல்லிகை பூச்சரம் நான் தாரேன் வாறீயா
( நான் தாரேன் வாறீயா… நான் தாரேன் வாறீயா…)
மைவிழி மயங்கிட அச்சாரம் தாரீயா
மணல் மெத்தை ஒன்று தான் காதலர் ஏரியா
பூவாரமே அடி தேவாரமே
உங்க அப்பாவ நினைச்சா .. அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா

அன்னங்கள் போலவே பெண்மாங்கள் போகுது
(பெண்மாங்கள் போகுது ….பெண்மாங்கள் போகுது…)
உள்ளங்கள் ஏங்கியே பின்னாக ஓடுது
(பின்னால ஓடுது…. பின்னாலே ஓடுது…)
ஆடிடும் பூவிழி அம்பாட்டம் பாயுது
ஆடவர் கண்களை அங்கங்கே மேயுது
பூந்தோட்டமே அடி மாந்தோட்டமே
உங்க அப்பாவ நினைச்சா… அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா
அவ கல்யாணம் தானே கட்டியிருந்தா
பிள்ளை அஞ்சாறு தானே பெத்துமிருந்தா
அட ஆனாலும் உடம்பு அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
அம்மாடி சின்ன பாப்பா
ரெண்டு கண்ணால என்ன பாத்தா

*******************************************