MOVIE : AADHAVAN
MUSIC : HARRIS JEYARAJ
SINGERS : MANO & MEGA
M : maasi maasi paasi paasi
kaattu vaasi paattu vaasi
iiSi iiSi kaadhal iiSi
pEsi pEsi poNNa nEsi
uchchanthaan ullaasanthaan veLuththuvaanggu
vachchaan enna inggu kachchEri thaan
puuvammaa…. puuvaaramaa…
maNakkuthammaa… manjcha…poNNuvanthaa….
jolikkuthammaa…….
FM : maasi maasi paasi paasi
kaattu vaasi paattu vaasi
iiSi iiSi kaadhal iiSi
pEsi pEsi poNNa nEsi
uchchanthaan ullaasanthaan veLuththuvaanggu
vachchaan enna inggu kachchEri thaan
puuvammaa…. puuvaaramaa…
maNakkuthammaa… manjcha…poNNuvanthaa….
jolikkuthammaa…….
M : padikkaadha mEdhaigaL podhuvaaga pEdhaigaL
manamellaam malligaippuu veLLai…
vayadhaana pOdhum kuuda piLLai….
FM : mugamuudi illaamal mugaththOdu vaazhnthida
ubadhEsam seyyum inba niichchal
-niichchal pOl Edhumillai teacher…
M : muuppadainthaaRkkum vaalibam thirumbum
puuppadainthaaRpOl paruvamum marunthum…. O-hO….
idhu oru pudhu adhisaya naaL thaanO…
FM : maasi maasi paasi paasi
kaattu vaasi paattu vaasi
iiSi iiSi kaadhal iiSi
pEsi pEsi poNNa nEsi
FM : adi vaaniR viisiya kuLirennum uusiyai
-narambukkuL EththuginRa nEram….
-nadavenRaal aaduthammaa dhEgam…
M : -hOy… azhukkaana nenjchaiyum
azhagaana nenjchamaay
salavaigaL seyyum intha buumi…
idhupOla Oridaththai kaami..
idhayaththin uLLE idhuvai iruntha
kavalaiyai thuukki kaaRRinil viisa
FM : EdhO….. pudhuvidha suga anubavam thOnRaadhO…
M : maasi maasi paasi paasi
kaattu vaasi paattu vaasi
iiSi iiSi kaadhal iiSi
pEsi pEsi poNNa nEsi
FM : uchchanthaan ullaasanthaan veLuththuvaanggu
vachchaan enna inggu kachchEri thaan
puuvammaa…. puuvaaramaa…
maNakkuthammaa… manjcha…poNNuvanthaa….
jolikkuthammaa…….
M : மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….
FM : மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….
M : படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை…
வயதான போதும் கூட பிள்ளை….
FM : முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்…
M : மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும்
பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்…. ஓஹோ….
இது ஒரு புது அதிசய நாள் தானோ…
FM : மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
FM : அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்….
நடவென்றால் ஆடுதம்மா தேகம்…
M : ஹோய்… அழுக்கான நெஞ்சையும்
அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி…
இதுபோல ஓரிடத்தை காமி..
இதயத்தின் உள்ளே இதுவை இருந்த
கவலையை தூக்கி காற்றினில் வீச
FM : ஏதோ….. புதுவித சுக அனுபவம் தோன்றாதோ…
M : மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
FM : உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….