ஆடாமல் ஆடுகிறேன்


MOVIE : AAYRIATHTHIL ORUVAN
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : P SUSHEELA

aadaamal aadugiREn…
aadaamal aaduginREn
paadaamal paadugiREn
aaNdavanai thEdugiREn vaa vaa vaa
aadaamal aadugiREn…
aadaamal aaduginREn
paadaamal paadugiREn
aaNdavanai thEdugiREn vaa vaa vaa
-naan aaNdavanai thEdugiREn vaa vaa vaa

vidhiyE un kai niitti valai viisalaam
uuraargaL enaippaarththu vilai pEsalaam
azhagenRa poruL vaangga palar kuudalaam
anbenRa manam vaangga yaar kuuduvaar.. yaar kuuduvaar…
aaNdavanai thEdugiREn vaa vaa vaa
aadaamal aaduginREn
paadaamal paadugiREn
aaNdavanai thEdugiREn vaa vaa vaa
-naan aaNdavanai thEdugiREn vaa vaa vaa

kuyiE un siRagodiththu isai kEtkiRaar
mayilE un kaalodiththu nadam paarkkiRaar
aa…..aa…….aa….aa…aa…
kuyiE un siRagodiththu isai kEtkiRaar
mayilE un kaalodiththu nadam paarkkiRaar
iLampeNNin kaNNiirai yaar maaRRuvaar
eriginRa nenjchaththai yaar thERRuvaar… yaar thERRuvaar
aaNdavanai thEdugiREn vaa vaa vaa
-naan aaNdavanai thEdugiREn vaa vaa vaa

ஆடாமல் ஆடுகிறேன்…
ஆடாமல் ஆடுகின்றேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்…
ஆடாமல் ஆடுகின்றேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் எனைப்பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்.. யார் கூடுவார்…
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகின்றேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

குயிஏ உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
ஆ…..ஆ…….ஆ….ஆ…ஆ…
குயிஏ உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்… யார் தேற்றுவார்
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா