புதிய பறவை பறந்ததே

MOVIE : THENDRAL VARUM THERU
MUSIC : ILAIYARAAJA
SINGER : SWARNALATHA

pudhiya paRavai paRanthathE
idhaya vaasal thEduthO
nilavu neenthum vELaiyil
uRavai thEadi paaduthO
unnai thaan unnai thaan azhaithaaLO
sollaththaan sollaththaan thavithaaLO
pudhiya paRavai paRanthathE
idhaya vaasal thEduthO(2)

kaaladi saththam thanthathE nenjinil muththam
koRkaiyin muthu konjuthE kiNkiNi koththu
dEvathai enRu paaraatta senthamizh sangam koodiyathO
kaadhalan pErai thaalaatta kaavadi sinthu paadiyathO
unnaithaan azhaithaaL sollathaan thaviththaaL…thaviththaaLO

……..pudhiya paRavai………..

vaigaiyin Oram mannavaa nee varum nEram
enna unn kaNgaL nonthathE panguni thingaL
jenmangaL eAzhum pOdhaathu dEvanin maarbil pOrthodukka
dEgamum onRu pOdhaathu dEvanin kaigaL thEnedukka
unnaithaan azhaithaaL sollathaan thaviththaaL…thaviththaaLO

……..pudhiya paRavai………..

Tell-a-Friend

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா

MOVIE : JODI
MUSIC : AR RAHMAN
SINGERS : SEERKALI SIVASIDHAMBARAM & SWARNALATHA

anjchaathE jiivaa nenjchOdu vaa vaa
aanantha puuvE anbE vaa
anjchaathE jiivaa nenjchOdu vaa vaa
aanantha puuvE anbE vaa
ennai koLLaiyittu pOgum azhagE vaa
ennai konRuvittu pOgum malarE vaa
vaazhkkaiyin uyirE vaa vaa vaa vaa jiivaa jiivaa
ennai koLLaiyittu pOgum azhagE vaa
ennai konRuvittu pOgum malarE vaa
vaazhkkaiyin uyirE vaa vaa vaa vaa jiivaa jiivaa
puukkaLaiyE aayuthamaa koNdavan niidhaanE
puuvirinthu ennuyirai konRavan niidhaanE
en uyirukkuL surakkinRa uuRRE vaa
peN ragasiyam aRiginRa kaaRRE vaa
? thiirkkiRa dhEvaa dhEvaa vaa
oru puuvukkuL vasikkiRa nilavE vaa
en pOrvaikkuL adikkiRa veyilE vaa
kuLir punnagai puukkum puuvE vaa jiivaa jiivaa

oooooooooooooooooooooo
kaadhal illaadha nagaram
adhu kaaRRu illaatha naragam
kaadhal illaadha nagaram
adhu kaaRRu illaatha naragam
kaaRRu illaadha idamum ada
kaadhal theriyaamal nuzhaiyum
kaNNil maNiyaagi unnil uyiraagi
kaadhal yOgam koNdaada vENdum
santhira maNdalam ellaam naam thaavi viLaiyaadavENdum
onbathu kiragam thaaNdi naam Odi viLaiyaada vENdum
vaanam mudiyum mudiyaathu kaadhal payaNam

…………ennai koLLai ittupOgum………………….

ooooooooooooooooooooooooooooo
kaadhal thappenRu solla
athu ketta sol onRum alla
kaadhal thappenRu solla
athu ketta sol onRum alla
iravu nEraththu pOril nii ennai eppOdhu vella
peNmai thORRaalum aaNmai thORRaalum
mudivil iruvarum onRaaga vENdum
ovvoru kaalaiyin bOdhum
un maarbinil naan thuungga vENdum
kaalanggaL mudiginRa bOdhum
unnai nenjchil naan thaangga vENdum
miiNdum miiNdum naam kaadhal jenmam kaaNalaam

………. ennai koLLai ittupOgum…………

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
? தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்

…………என்னை கொள்ளை இட்டுபோகும்………………….

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பினில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்

………. என்னை கொள்ளை இட்டுபோகும்…………

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

MOVIE : GEMINI
MUSIC : BHARADWAJ
SINGERS : SHANKAR MAHADEVAN & SWARNALATHA

-naattukkattai ………. naattukkattai………. naattukkattai…
thillaalanggadiyO ….. E.. thillaalanggadiyO …
thillaalanggadiyO…… E .. thillaalanggadiyO
E kattai kattai kattai kattai naattukkattai… naattukkattai
-nii kitta kitta kitta vanthu maattikkitta maattikitta
saNdakkaara mayilu ippO kitta vanthiruchchu
muudi vachcha muyalu ippo mutta vanthiruchchu
thillaalanggadiyO ….. E.. thillaalanggadiyO …
thillaalanggadiyO…… E .. thillaalanggadiyO
E kattai kattai kattai kattai naattukkattai… naattukkattai
-nii kitta kitta kitta vanthu maattikkitta maattikitta

sottu sottu mazhaiya rasikka vittu vittu veyiladikkaNum
kanni poNNu kaadhal rusikka sinna sinna uudal irukkaNum
anjchO paththO muththam kodukaNum anggE inggE miisai uRuththaNum
paththu viral payaNam paNNanum pallu padaama kaadhu kadikkaNum
un kanintha maarbil idukkila en kavalaigaLai podhaikkaNum
-nii muuchchi vidum neruppila en mOganggaLai erikkaNum

thillaalanggadiyO ….. E.. thillaalanggadiyO …
thillaalanggadiyO…… E .. thillaalanggadiyO
E kattai kattai kattai kattai naattukkattai… naattukkattai
-nii kitta kitta kitta vanthu maattikkitta maattikitta

cherri pazham niRam irukku chikkenRu thaan udambirukku
EraaLamaay maarbirukku thaaraaLamaay manasirukku
-nenjchaampazham kaninjchirukku nEram nalla amainjchirukku
thappu thaNdaa paNNa sonnaa thaNdaal viidham udambirukku
un pazhuththa maarbu paarkkaiyil en ozhukkam enbathu maRakkuthu
antha pozhuthu saayum vELaiyil naan pombaLai enbathu maRakkuthu’

thillaalanggadiyO ….. E.. thillaalanggadiyO …
thillaalanggadiyO…… E .. thillaalanggadiyO
E kattai kattai kattai kattai naattukkattai… naattukkattai
-nii kitta kitta kitta vanthu maattikkitta maattikitta
saNdakkaara mayilu ippO kitta vanthiruchchu
muudi vachcha muyalu ippo mutta vanthiruchchu
thillaalanggadiyO ….. E.. thillaalanggadiyO …
thillaalanggadiyO…… E .. thillaalanggadiyO

நாட்டுக்கட்டை ………. நாட்டுக்கட்டை………. நாட்டுக்கட்டை…
தில்லாலங்கடியோ ….. ஏ.. தில்லாலங்கடியோ …
தில்லாலங்கடியோ…… ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை… நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ….. ஏ.. தில்லாலங்கடியோ …
தில்லாலங்கடியோ…… ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை… நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல் ருசிக்க சின்ன சின்ன ஊடல் இருக்கணும்
அஞ்சோ பத்தோ முத்தம் கொடுகணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும்
பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காது கடிக்கணும்
உன் கனிந்த மார்பில் இடுக்கில என் கவலைகளை பொதைக்கணும்
நீ மூச்சி விடும் நெருப்பில என் மோகங்களை எரிக்கணும்

தில்லாலங்கடியோ ….. ஏ.. தில்லாலங்கடியோ …
தில்லாலங்கடியோ…… ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை… நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்கென்று தான் உடம்பிருக்கு
ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு
நெஞ்சாம்பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு
தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் வீதம் உடம்பிருக்கு
உன் பழுத்த மார்பு பார்க்கையில் என் ஒழுக்கம் என்பது மறக்குது
அந்த பொழுது சாயும் வேளையில் நான் பொம்பளை என்பது மறக்குது’