வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்


MOVIE : ADUTHA VARISU
MUSIC : ILAYARAJA
SINGER : SP SHYLAJA

vAzhga rANi vAzhga rAjAnggam (2)
varum kAlam nalamAgavE
thiru nALai koNdAduvOm
varum kAlam nalamAgavE
thiru nALai koNdAduvOm
vAzhga rANi vAzhga rAjAnggam

iRaivan pOtta kaNakkai mARRa
evarAlum Agaathu
maRaivil pOdum vEsam yAvum
-nijamAga mudiyAthu
oru nAL kAlam maRu nAL mARum
iravE pagalum aagalam
kaNNOdu kANum kaatchi
ennaaLum kuuRum saatchi
inggu Asai pAsam yAvum kanavugL ………….. ( vAzhga rANi )

enathu enRu ninaikkum selvam
kanavAga kUdAthu
unathu pAthai vilagum bOthu
pazhi pAvam pOgAthu
manathil nIthi ninaivil njyAyam
anbE selvam vAzhvilE
sollAmal pOgum selvam
ennALum sErum sontham
ithu kAthal rAgam pAdum kanavugaL…………(vaazhga rANi)

Tell-a-Friend

வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (2)
வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
வரும் காலம் நலமாகவே
திரு நாளை கொண்டாடுவோம்
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்

இறைவன் போட்ட கணக்கை மாற்ற
எவராலும் ஆகாது
மறைவில் போடும் வேசம் யாவும்
நிஜமாக முடியாது
ஒரு நாள் காலம் மறு நாள் மாறும்
இரவே பகலும் ஆகலம்
கண்ணோடு காணும் காட்சி
என்னாளும் கூறும் சாட்சி
இங்கு ஆசை பாசம் யாவும் கனவுக்ள் ………….. ( வாழ்க ராணி )

எனது என்று நினைக்கும் செல்வம்
கனவாக கூடாது
உனது பாதை விலகும் போது
பழி பாவம் போகாது
மனதில் நீதி நினைவில் ஞ்யாயம்
அன்பே செல்வம் வாழ்விலே
சொல்லாமல் போகும் செல்வம்
என்னாளும் சேரும் சொந்தம்
இது காதல் ராகம் பாடும் கனவுகள்…………(வாழ்க ராணி)