ச்சூ ச்சூ மாரி


MOVIE : POO
MUSIC : KUMARAN SS
SINGER : MIRUDULA,PARTHASARATHY & SRIMATHI

chchuu…chchuu… maari…..chchuu….chchuu chchuu maari….

thaaththaa thaaththaa thaNNikkuLLa
thavaLa reNdum ponthukkuLLa…
chchuu chchuu maari….
kuththaalaththu kaattukkuLLa
koranggu ellaam viittukkuLLa
chchuu chchuu maari….
uuththa palli ranggammaa
uLLa vaadi ranggammaa
chchuu chchuu maari….
unakku purusan yaarammaa
uuLa muukku aaLammaa
chchuu chchuu maari….chchuu chchuu maari….

adhO paaru rayiludaa
rayilukkuLLa kuyiludaa
chchuu chchuu maari….
kuyilukitta nerungginaa
reNdu maasam jeyiludaa
chchuu chchuu maari….
sanggili punggili kattippudi
-naan maattEn vEnggaippuli
chchuu chchuu maari….
sanggaran kOyil sunthari
sapparam varudhu enthiri
chchuu chchuu maari….chchuu chchuu maari….

( vENaaNdaa raasu…. maattikkuva… vENaaNdaa… dEy raasu… dEy raasu…)
( pOdi maari…. )

thattaan thattaan laittadi
kOzhi kunjchikku laittadi
chchuu chchuu maari….
kusumbu paNNum sEvalai
kozhambu vachchi uuththadi
chchuu chchuu maari….
pattaiya pattaiya eduththukkO
paranggi pattaiya eduththukkO
chchuu chchuu maari….
mottaiyadichchadhu yaarunnu
muttaiya paaththu kEttukkO
chchuu chchuu maari….chchuu chchuu maari….

dhOsa paaththu sirichchichchaam
puuri kaNNa adichchichchaam
chchuu chchuu maari….
ittili saNdai pOttuchchaam
sattini velakki vittuchchaam
chchuu chchuu maari….
kadugu miLagu thippili
karunggoLaththu sOkkiri
chchuu chchuu maari….
kolla pakkam pOgaadhE
kotti kidakku jaanggiri ( ayyE chchii….)
chchuu chchuu maari….chchuu chchuu maari….chchuu chchuu maari….

Tell-a-Friend

ச்சூ…ச்சூ… மாரி…..ச்சூ….ச்சூ ச்சூ மாரி….

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவள ரெண்டும் பொந்துக்குள்ள…
ச்சூ ச்சூ மாரி….
குத்தாலத்து காட்டுக்குள்ள
கொரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
ச்சூ ச்சூ மாரி….
ஊத்த பல்லி ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா
ச்சூ ச்சூ மாரி….
உனக்கு புருசன் யாரம்மா
ஊள மூக்கு ஆளம்மா
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா
ச்சூ ச்சூ மாரி….
குயிலுகிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
ச்சூ ச்சூ மாரி….
சங்கிலி புங்கிலி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ச்சூ ச்சூ மாரி….
சங்கரன் கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

( வேணாண்டா ராசு…. மாட்டிக்குவ… வேணாண்டா… டேய் ராசு… டேய் ராசு…)
( போடி மாரி…. )

தட்டான் தட்டான் லைட்டடி
கோழி குஞ்சிக்கு லைட்டடி
ச்சூ ச்சூ மாரி….
குசும்பு பண்ணும் சேவலை
கொழம்பு வச்சி ஊத்தடி
ச்சூ ச்சூ மாரி….
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
ச்சூ ச்சூ மாரி….
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பாத்து கேட்டுக்கோ
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….

தோச பாத்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ண அடிச்சிச்சாம்
ச்சூ ச்சூ மாரி….
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி வெலக்கி விட்டுச்சாம்
ச்சூ ச்சூ மாரி….
கடுகு மிளகு திப்பிலி
கருங்கொளத்து சோக்கிரி
ச்சூ ச்சூ மாரி….
கொல்ல பக்கம் போகாதே
கொட்டி கிடக்கு ஜாங்கிரி ( அய்யே ச்சீ….)
ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி….ச்சூ ச்சூ மாரி