மாசமோ மார்கழி மாசம்


MOVIE : MOUNA GEETHANGAL
SINGER : MALAYSIA VASUDEVAN

mAsamO mArgazhi mAsam
-nEramO rAththiri nEram
mAsamO mArgazhi mAsam
-nEramO rAththiri nEram
vAsalilE paniyai pAradi
athula nanainjchA kAlum kaiyum viRaichchi pOgumE

mAsamO mArgazhi mAsam
pOdhumE mAppiLLai vEsam
mAsamO mArgazhi mAsam
pOdhumE mAppiLLai vEsam
? vivaram puriyuthu
ithu thAn rAsaa rOsam enga OdipOnathu
mAsamO mArgazhi mAsam
nEramO rAththiri nEram…

saamaththula nerungkinaa saami vanthu thadukkuthaa
saamaththula nerungkinaa saami vanthu thadukkuthaa
Ezhu puLLa poRanthathaa ENdi intha sOthana
konjchamunna pEsina pEchchi enna
ippo mattum konjchuRa vArththai enna
thappu thAn vittidu kannaththula pOttukkaREn
vIramaa pEsina mAmA vetkam vittu kEttidalAmaa
vIramaa pEsina mAmA vetkam vittu kEttidalAmaa
Orangatti paduththu thUngkungka
inimEl muzhichchaa en udambu vAdi pOgumngaka….m m m pO …ngka…

kAla konjcham pudikkavaa kaiyai konjcham sodukkavA
mm..-hmm… A…….
kAla konjcham pudikkavaa kaiyai konjcham sodukkavA
mEni engum nOguthA mella mella amukkavaa
A-haa ungka akkaRaiyai enna solla
AmbiLLaikku konjchamum vetkkam illa
A-haa ungka akkaRaiyai enna solla
AmbiLLaikku konjchamum vetkkam illa
ennamO solladi ippa mattum sErththukkadi..
A…-ha-h…. aa…aa.

Tell-a-Friend

மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்
வாசலிலே பனியை பாரடி
அதுல நனைஞ்சா காலும் கையும் விறைச்சி போகுமே

மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேசம்
மாசமோ மார்கழி மாசம்
போதுமே மாப்பிள்ளை வேசம்
? விவரம் புரியுது
இது தான் ராசா ரோசம் எங ஓடிபோனது
மாசமோ மார்கழி மாசம்
நேரமோ ராத்திரி நேரம்…

சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா
சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா
ஏழு புள்ள பொறந்ததா ஏண்டி இந்த சோதன
கொஞ்சமுன்ன பேசின பேச்சி என்ன
இப்பொ மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன
தப்பு தான் விட்டிடு கன்னத்துல போட்டுக்கறேன்
வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா
வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா
ஓரஙட்டி படுத்து தூங்குங்க
இனிமேல் முழிச்சா என் உடம்பு வாடி போகும்ஙக….ம் ம் ம் போ …ங்க…

கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா
ம்ம்..ஹ்ம்ம்… ஆ…….
கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா
மேனி எஙும் நோகுதா மெல்ல மெல்ல அமுக்கவா
ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல
ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல
ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல
ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல
என்னமோ சொல்லடி இப்ப மட்டும் சேர்த்துக்கடி..
ஆ…ஹஹ்…. ஆ…ஆ.